Home உலகம் இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் தடை

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் தடை

1145
0
SHARE
Ad

கொழும்பு – இலங்கை நாடாளுமன்றத்தை அதிபர் மைத்திரிபால சிறிசேனா கலைத்ததற்கு எதிராக அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் தொடுத்த வழக்குகளைச் செவிமெடுத்த இலங்கை உச்ச நீதிமன்றம், நீதிமன்றக் கலைப்புக்கு தடைவிதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

இலங்கையில் நடத்தப்படவிருந்த திடீர் பொதுத் தேர்தலுக்கும் உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்திருக்கிறது.