Home Tags இலங்கை

Tag: இலங்கை

இலங்கை : ஜனவரி 5-இல் நாடாளுமன்றத் தேர்தல்

கொழும்பு – மோசமாகிக் கொண்டிருக்கும் இலங்கையின் அரசியல் சர்ச்சைகளுக்கிடையில், அதிபர் மைத்திரிபால சிறிசேனா அதிரடியாக நேற்று வெள்ளிக்கிழமை இரவு நாடாளுமன்றத்தைக் கலைத்திருப்பதன் மூலம், அந்நாட்டின் அரசியல் குழப்பத்தை மேலும் மோசமாக்கியிருக்கிறார். இவ்வாறு நாடாளுமன்றத்தைக்...

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது

கொழும்பு - ஒரு சில தரப்புகள் ஆரூடம் கூறியபடி, வெள்ளிக்கிழமை இரவு (நவம்பர் 9) இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக அனைத்துலக செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. எதிர்வரும் நவம்பர் 14-ஆம் தேதி இலங்கை நாடாளுமன்றம் கூடும்...

இலங்கை நாடாளுமன்றம் நவம்பர் 14-ஆம் தேதி கூடுகிறது

கொழும்பு - இலங்கை நாடாளுமன்றத்தை எதிர்வரும் நவம்பர் 5-ஆம் தேதி கூட்டுவதற்கு அதிபர் மைத்திரிபால சிறிசேனா இணங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியான நிலையில், தற்போது நவம்பர் 14-ஆம் தேதிக்கு நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 14-ஆம் தேதி கூடும்...

ராஜபக்சே அரசாங்கத்துக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களிக்கும்

கொழும்பு – எதிர்வரும் நவம்பர் 5-ஆம் தேதி இலங்கை நாடாளுமன்றம் கூடவிருக்கும் வேளையில், மகிந்த ராஜபக்சேயின் புதிய அரசாங்கத்திற்கு எதிராக, தமிழ் தேசியக் கூட்டமைப்பு வாக்களிக்கும் என அதன் தலைவர் இரா.சம்பந்தன் (படம்)...

இலங்கை நாடாளுமன்றம் நவம்பர் 5-ஆம் தேதி கூடுகிறது

கொழும்பு - இலங்கையில் நீடித்து வரும் அரசியல் நெருக்கடியில் அதிபர் மைத்திரிபால சிறிசேனா அனைத்துலக அழுத்தங்களுக்கு இடம் கொடுத்து இலங்கை நாடாளுமன்றத்தை எதிர்வரும் நவம்பர் 5-ஆம் தேதி கூட்டுவதற்கு இணங்கியுள்ளார். இந்த அறிவிப்பை சிறிசேனாவால்...

இலங்கை : வன்முறை வெடித்தது! ஒருவர் கொல்லப்பட்டார்!

கொழும்பு – இலங்கை அரசியலில் ஏற்பட்டிருக்கும் பரபரப்பான திருப்பங்களைத் தொடர்ந்து அங்கு வன்முறை வெடித்துள்ளதில், ஒருவர் கொல்லப்பட்டார். 3 நாட்களுக்கு முன்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயை நீக்கிவிட்டு, முன்னாள் அதிபர் இராஜபக்சேயைப் புதிய பிரதமராக...

பிரதமராக ரணில் நீடிப்பார் – சபாநாயகர் அதிரடி அறிவிப்பு

கொழும்பு - இலங்கை அரசியலில் திடீரென ஏற்பட்டுள்ள குழப்பம் , சர்ச்சைகளைத் தொடர்ந்து, ரணில் விக்கிரமசிங்கே பிரதமராகத் தொடர்ந்து நீடிப்பார் என்று இலங்கை நாடாளுமன்றத்தின் சபாநாயகர் கரு ஜெயசூரியா அதிரடியாக அறிவித்துள்ளார். இதுகுறித்து...

இலங்கை: மீண்டும் பிரதமரானார் ராஜபக்சே – நானே இன்னும் பிரதமர் என்கிறார் ரணில்!

கொழும்பு - இலங்கை அரசியலில் பரபரப்பான திருப்பமாக முன்னாள் அதிபர் இராஜபக்சேயை, நடப்பு அதிபர் சிறீசேனா இலங்கைப் பிரதமராக நியமித்துள்ளார். எனினும் ராஜபக்சே முறையாகப் பிரதமராக நியமிக்கப்படவில்லை என்றும் அதனால் நானே இன்னும் பிரதமராகத்...

மகாதீர் இலங்கை அதிபரைச் சந்தித்தார்

நியூயார்க் - ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பொதுப் பேரவையில் கலந்து கொள்வதற்காக இலண்டனில் இருந்து நியூயார்க் வந்தடைந்திருக்கும் பிரதமர் துன் மகாதீர் அங்கு பல நாடுகளின் தலைவர்களைச் சந்தித்து வருவதோடு, பல நிகழ்ச்சிகளிலும்...

இலங்கை: இஸ்லாமியருக்கு இந்து விவகாரத் துறை அமைச்சு

கொழும்பு - இலங்கையின் அதிபர் மைத்ரி பால சிறிசேனா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கூட்டணி ஆட்சியில் கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூன் 12) அமைச்சரவை மாற்றங்கள் செய்யப்பட்டது. இந்த அமைச்சரவை மாற்றத்தில் இஸ்லாமியர் ஒருவருக்கு இந்து...