Tag: இலங்கை
இனக்கலவரம் ஏற்பட வாய்ப்பு: நட்பு ஊடகங்களுக்குத் தடை விதித்தது இலங்கை!
கொழும்பு - இலங்கையில் புத்த மதத்தினருக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே வன்முறை வெடித்திருப்பதால், 10 நாட்களுக்கு அவசரநிலைப் பிரகடனத்தை அமல்படுத்திய இலங்கை அரசு, ஃபேஸ்புக் உள்ளிட்ட நட்பு ஊடகங்களையும் நேற்று புதன்கிழமையோடு நிறுத்தியிருக்கிறது.
கடந்த ஓராண்டாக...
புத்த துறவிகள் – முஸ்லிம்கள் மோதல்: இலங்கையில் 10 நாட்களுக்கு அவசரநிலைப் பிரகடனம்!
கொழும்பு - இலங்கையின் கேண்டி மாவட்டத்தில், புத்த மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே வன்முறை ஏற்பட்டிருப்பதால், 10 நாட்களுக்கு இலங்கையில் அவசரநிலைப் பிரகடனம் அறிவித்திருக்கிறது அந்நாட்டு அரசாங்கம்.
இலங்கையில் வாழும் முஸ்லிம்கள், அங்குள்ள மக்களை...
இலங்கையில் 100 மில்லியன் டாலர் முதலீடு செய்தார் ஜோகூர் சுல்தான்!
ஜோகூர் பாரு - இலங்கையில் மருந்து உற்பத்தித் தொழிலில், 100 மில்லியன் அமெரிக்க டாலரை முதலீடு செய்திருக்கிறார் ஜோகூர் சுல்தான், சுல்தான் இப்ராகிம் இப்னி அல்மாரும் சுல்தான் இஸ்கண்டார்.
சொத்து மேம்பாட்டு நிறுவனர் டத்தோ...
மலேசியாவில் வெளியீடு காண்கிறது விபுலாநந்த அடிகளார் ஆவணப் படம்
கோலாலம்பூர் - இலங்கைத் தமிழறிஞர் விபுலாநந்த அடிகளார் குறித்த ஆவணம் படம் இன்று செவ்வாய்க்கிழமை, கோலாலம்பூரில் வெளியீடு காண்கிறது.
எண்: 150, ஜாலான் சுல்தான் அப்துல் சமாட், பிரிக்பீல்ட்ஸ் என்ற முகவரியிலுள்ள நேதாஜி சுபாஷ்...
இலங்கை யாழ் தமிழ் மக்களின் மறுசீரமைப்புக்கு உதவி – நஜிப் வாக்குறுதி
கொழும்பு - இலங்கைக்கு அதிகாரத்துவ வருகை மேற்கொண்டிருக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இன்று செவ்வாய்க்கிழமை காலை வட மாகாணத்துக்கான முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்தார்.
அந்தச் சந்திப்பின்போது, சுகாதார அமைச்சரும், மஇகா தேசியத்...
நஜிப்புடன் இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் சந்திப்பு!
கொழும்பு - மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், அதிகாரப்பூர்வப் பயணமாக இலங்கை சென்றிருக்கிறார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது அரசாங்கக் குழுவினர் மற்றும் அமைச்சர்களுடன் இலங்கை சென்ற நஜிப்புக்கு அங்கு இராணுவ மரியாதையுடன்...
இலங்கையில் பிரதமர் நஜிப் (படக் காட்சிகள்)
கொழும்பு - ஞாயிற்றுக்கிழமை (17 டிசம்பர் 2017) முதல் இலங்கைக்கான வருகையைத் தொடங்கிய பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், இலங்கைத் தலைநகர் கொழும்புவில் பல்வேறு சந்திப்புக் கூட்டங்களில் கலந்து கொண்டதோடு, இலங்கை...
நஜிப் இலங்கை வருகை – டாக்டர் சுப்ரா உடன் செல்கிறார்!
கொழும்பு -பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான 3 நாள் அதிகாரபூர்வ வருகை மேற்கொள்கிறார்.
அவருடன் செல்லும் அரசாங்கக் குழுவில் மஇகா தேசியத் தலைவரும், சுகாதார...
நஜிப் இலங்கைப் பயணம்: மலேசியத் தூதர் இடமாற்றம்!
கோலாலம்பூர் - இந்த வார இறுதியில் மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், இலங்கையைப் பார்வையிடவிருப்பதால், இலங்கைக்கான மலேசியத் தூதர் வான் ஜைடி வான் அப்துல்லா இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாக வெளியுறவு அமைச்சு...
இலங்கை போர் பாதிப்பு பகுதிகளில் டத்தோ சரவணன்
கொழும்பு - "இலங்கைப் போரினால் பெரும் பாதிப்புக்கு உள்ளான தமிழர் வாழும் பகுதிகளில், மலேசிய அரசாங்கம் புனர்வாழ்வு மற்றும் புனரமைப்புக் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டுள்ளது" என்று இளைஞர் விளையாட்டு துணையமைச்சர் டத்தோ எம்.சரவணன்...