Home Tags இலங்கை

Tag: இலங்கை

தமிழக மீனவர்கள் 80 பேர் இலங்கையிலிருந்து விடுதலை

காரைக்கால் - இலங்கைச் சிறைகளில் இருந்து இன்று திங்கட்கிழமை விடுவிக்கப்பட்ட 80 மீனவர்கள் இன்றிரவு தமிழகத்தின் காரைக்கால் துறைமுகம் வந்தடைந்தனர். இருப்பினும் இலங்கை அரசாங்கத்தால் கைப்பற்றப்பட்ட மீன்பிடிப் படகுகளை இலங்கை அரசாங்கம் இன்னும் திருப்பித்...

பாலச்சந்திரனைக் கொன்றது இலங்கை இராணுவம் தான்: நார்வே அமைதித் தூதுவர்

புதுடெல்லி - 30 ஆண்டுகால இலங்கைப் போரில், சமாதானத்தூதுவராகச் செயல்பட்ட நார்வேயைச் சேர்ந்த எரிக் சோல்ஹெம் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரகாரனைப் பற்றியும், பிரபாகரனின் இளைய...

இலங்கை கனமழை: பலி எண்ணிக்கை 164 ஆக உயர்வு!

கொழும்பு - இலங்கையில் பெய்து வரும் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 164 பேருக்கும் மேல் பலியாகியிருக்கின்றனர். இதனை அந்நாட்டு பேரிடர் மீட்புக் குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. இன்னும் 100-க்கும் அதிகமானோர்...

இலங்கையில் வெள்ளப் பேரிடர்! உதவிக்கு இந்தியக் கடற்படை!

கொழும்பு – இலங்கையில் பெய்து வரும் கடுமையான மழை காரணமாக வெள்ளப் பேரிடர் ஏற்பட்டு இதுவரையில் 91 பேர் மரணமடைந்திருக்கின்றனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து மீட்புப் பணிகள்...

இலங்கையில் நரேந்திர மோடி!

கொழும்பு - அனைத்துலக விசாக தினக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று வியாழக்கிழமை இரவு 9.00 மணியளவில் (மலேசிய நேரம்) கொழும்பு வந்தடைந்தார். அவரை விமான நிலையத்தில் இலங்கை...

அடுத்த மாதம் இலங்கை செல்கிறார் மோடி!

புதுடெல்லி - இலங்கையில் நடைபெறவிருக்கும் அனைத்துலக புத்தமத மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மே மாதம் இலங்கை செல்லவிருக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் கௌதம புத்தரின் பிறந்தநாளை 'விசாக்' புனித நாளாக புத்த...

நேரம் கூடி வரும் போது சந்திப்போம் – இலங்கை ரசிகர்களுக்கு ரஜினி கடிதம்!

சென்னை - ரஜினிகாந்த் நடிக்கும், எந்திரன் 2.0 திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா, தனது ஞானம் அறக்கட்டளை மூலம், இலங்கையில் போரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 150 வீடுகள் இலவசமாகக் கட்டித் தருகிறது. வரும் ஏப்ரல்...

“அரசியல்வாதிகள் நெருக்குதலால்தான் ரஜினி இரத்து செய்தார்” – லைக்கா

சென்னை - நடிகர் ரஜினிகாந்த் தனது இலங்கை வருகையை இரத்து செய்தது குறித்து பதிலளித்திருக்கும் லைக்கா நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளை "பல்வேறு தமிழக அரசியல்வாதிகளின் தேவையற்ற நெருக்குதல் காரணமாகத்தான் ரஜினி தனது வருகையை...

இலங்கை போர் விசாரணைக்கு மேலும் 2 ஆண்டுகள் கால அவகாசம்!

ஜெனிவா - இலங்கையில் 2009–ம் ஆண்டு இராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையேயான உச்சகட்டப் போரின்போது நடந்த போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து அனைத்துலக விசாரணை நடத்தும்படி ஐ.நா. மனித உரிமைகள் மன்றம் 2015–ம்...

‘டிஜிட்டலில் தமிழ்’ இலங்கையில் முத்துநெடுமாறனின் கருத்தரங்க உரை!

(அண்மையில் இலங்கையில் நடைபெற்ற அனைத்துலக எழுத்துரு கருத்தரங்கில் கலந்து கொண்ட, முத்து நெடுமாறன் அங்கு தொழில்நுட்பத்தில் தமிழ் தொடர்பான இரண்டு கருத்தரங்குகளில் கலந்து கொண்டு உரையாற்றினார்.  இலங்கையில் முத்து நெடுமாறன் நிகழ்ச்சிகள் குறித்து...