Tag: இலங்கை
தமிழக மீனவர் சுட்டுக் கொலை – இலங்கைக்கு இந்தியா கண்டனம்!
சென்னை - ராமேஸ்வரம் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பிரிட்ஜோ என்ற மீனவர் உயிரிழந்தார். மேலும் ஒரு மீனவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில்...
இலங்கைத் தமிழ்ச் சொற்பட்டியலும் விசைமுக அமைப்பும் செல்லினத்தில் சேர்க்கப்படும்!
(கடந்த வாரம் இலங்கைத் தலைநகர் கொழும்புவில் நடைபெற்ற அனைத்துலக எழுத்துரு மாநாட்டில் கலந்து கொண்ட கணினி வல்லுநர் முத்து நெடுமாறன் அங்கு கொழும்புவில் ஒரு நிகழ்ச்சியிலும், பின்னர் யாழ்ப்பாணத்தில் ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து...
இலங்கையில் சிறை பேருந்து மீது மர்ம கும்பல் துப்பாக்கிச் சூடு – 7 பேர்...
கொழும்பு – இலங்கைத் தலைநகர் கொழும்புவில் இன்று திங்கட்கிழமை சிறை பேருந்து ஒன்றில், துப்பாக்கி ஏந்திய கும்பல் நடத்திய தாக்குதலில் 5 கைதிகள், 2 பாதுகாவலர்கள் உயிரிழந்தனர்.
குண்டர் கும்பலைச் சேர்ந்த முக்கியக் குற்றவாளி...
“தொழில்நுட்பத்தில் தமிழ்” – யாழ்ப்பாணத்தில் முத்து நெடுமாறன் உரையாற்றுகிறார்!
யாழ்ப்பாணம் – இலங்கைத் தலைநகர் கொழும்புவில், எழுத்துரு தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு நடைபெறும் அனைத்துலக மாநாட்டில் (International Typography Day conference) கலந்து கொள்ள இலங்கை வந்துள்ள முத்து நெடுமாறன் யாழ் நகரில்...
கொழும்பு “உத்தமம்” பயிலரங்கில் முத்து நெடுமாறன் உரை!
கொழும்பு - இலங்கைத் தலைநகர் கொழும்புவில் எழுத்துரு தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு நடைபெறும் அனைத்துலக மாநாட்டில் (International Typography Day conference) கலந்து கொள்ள இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பு வந்தடையும் முத்து நெடுமாறன்...
மலேசிய சிறைகளில் உள்ள இலங்கைக் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை – சாஹிட் ஹாமிடி அறிவிப்பு
கொழும்பு – இந்திய நாட்டுக்கான 3 நாள் அலுவல் வருகையை முடித்துக் கொண்டு, புதுடில்லியிலிருந்து கொழும்பு வந்து சேர்ந்துள்ள சாஹிட் ஹாமிடி இன்று முதல் இலங்கைக்கான இரண்டு நாள் அலுவல் வருகையை தொடரவுள்ளார்.
மலேசிய...
இலங்கையில் 16 இடங்களில் திருவள்ளுவர் சிலைகள் வைக்க விஜிபி தமிழ்ச் சங்கம் ஏற்பாடு!
சென்னை - விஜிபி உலகத் தமிழ் சங்கம் சார்பில் இலங்கையில் 16 இடங்களில் திருவள்ளுவர் சிலைகள் நிறுவப்படவுள்ளன. அதற்காக நேற்று சென்னையிலிருந்து இலங்கைக்கு 16 திருவள்ளுவர் சிலைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் தமிழ் மக்கள் அதிகம் வசிக்கும்...
பசில் ராஜபக்சே மீண்டும் கைது!
கொழும்பு - முன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்சேயின் சகோதரர் பசில் ராஜபக்சே (படம்) இன்று இலங்கை அரசாங்கத்தால் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். பசில் முன்னாள் பொருளாதார மேம்பாட்டு அமைச்சரும் ஆவார்.
இலங்கையின் நிதி குற்றவியல்...
இலங்கைக்கு நிவாரண பொருட்களுடன் 2 கப்பல்களை அனுப்பியது இந்தியா!
கொழும்பு - இலங்கையில் ரோனு புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 40 டன் நிவாரண பொருட்களுடன் இரண்டு கப்பல்கள் மற்றும் விமானங்களை இந்தியா அனுப்பியுள்ளது.
வங்க கடலில் ஏற்பட்ட ரோணு புயல் காரணமாக இலங்கையில் கடும்...
இலங்கையில் வெள்ளம்-நிலச்சரிவால் 73 பேர் பலி! 130 பேர் காணவில்லை!
கொழும்பு - இலங்கையில் நிலச்சரிவுகளிலும் வெள்ளத்திலும் 73 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 30 பேர் காயமடைந்தனர். சுமார் 130 பேரை இன்னமும் காணவில்லை.
நூற்றுக்கும் அதிகமானோர் வீடுகளைவிட்டு வெளியேறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் பேரிடர்...