Home Tags இஸ்மாயில் சாப்ரி அமைச்சரவை

Tag: இஸ்மாயில் சாப்ரி அமைச்சரவை

காணொலி : செல்லியல் செய்திகள் : புதிய அமைச்சரவை – இந்தியர்களுக்கு ஏமாற்றமா?

https://www.youtube.com/watch?v=En7bSJgS4MU செல்லியல் செய்திகள் காணொலி |  புதிய அமைச்சரவை - இந்தியர்களுக்கு ஏமாற்றமா? | 27 ஆகஸ்ட் 2021 Selliyal News Video | New Cabinet - Indians Disappointed? | 27 August 2021 இன்று...

சரவணனுக்கு, கமல்ஹாசன் வாழ்த்து!

சென்னை :இன்று பிரதமர் இஸ்மாயில் சாப்ரி அறிவித்த புதிய அமைச்சரவையில் மீண்டும் மனித வள அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள டத்தோஸ்ரீ எம்.சரவணனுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது...

“அமைச்சரவையில் இந்திய சமுதாயத்தின் ஒட்டுமொத்த நிகராளி” – சரவணனுக்கு எழுத்தாளர் சங்கம் வாழ்த்து

அமைச்சரவையில் இந்திய சமுதாயத்தின் ஒட்டுமொத்த நிகராளி - தமிழுக்கும் இலக்கியத்திற்கும் கவசமாகத் திகழும் தலைவர் டத்தோஶ்ரீ எம்.சரவணனுக்கு எழுத்தாளர் சங்கம் வாழ்த்து கோலாலம்பூர்: அறிவிக்கப்பட்ட புதிய அமைச்சரவையில், மலேசிய மனித வள அமைச்சராக மீண்டும் தேர்வு...

புதிய அமைச்சரவை : இந்திய சமுதாயத்திற்கு கூடுதல் அமைச்சுப் பொறுப்புகள் இல்லை!

புத்ரா ஜெயா : இன்று பிரதமர் அறிவித்த புதிய அமைச்சரவை இந்திய சமுதாயத்தைப் பொறுத்தவரையில் ஏமாற்றமான ஒன்றாகவே அமைந்திருக்கிறது. மொகிதின் யாசின் அமைச்சரவையில் இருந்தது போன்றே ஒரே ஒரு அமைச்சர் பொறுப்பு மட்டுமே இந்திய...

சந்தாரா குமார் துணையமைச்சராக அமைச்சுப் பொறுப்பு மாற்றம்

பதவி விலகிய மொகிதின் யாசின் அமைச்சரவையில் ஒரே இந்தியர் துணையமைச்சராகப் பணியாற்றியவர் டாக்டர் சந்தாரா குமார். கூட்டரசுப் பிரதேச துணையமைச்சராக சந்தாரா குமார் பொறுப்பு வகித்தார். இன்று இஸ்மாயில் சாப்ரி அறிவித்த புதிய அமைச்சரவையில்...

சரவணன் மீண்டும் மனித வள அமைச்சர்

பிரதமர் இஸ்மாயில் சாப்ரியின் புதிய அமைச்சரவையில் டத்தோஸ்ரீ எம்.சரவணன் மீண்டும் மனித வள அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார். மொகிதின் யாசின் அமைச்சரவையிலும் மஇகாவின் தேசியத் துணைத் தலைவரான சரவணன் இதே அமைச்சுப் பொறுப்பில் இருந்தார். மனித வள...

துணைப் பிரதமர் : யாருமில்லை

இஸ்மாயில் சாப்ரி புதிய பிரதமராக நியமிக்கப்பட்டது முதல் அனைவரின் பார்வைகளும் பதிந்திருந்த நியமனம் யாரை அவர் துணைப் பிரதமராக நியமிக்கப் போகிறார் என்பதுதான். பல்வேறு சர்ச்சைகள் நிலவிய வேளையில் இஸ்மாயில் சாப்ரி யாரையுமே துணைப்...

சுகாதார அமைச்சர் : கைரி ஜமாலுடின்

மொகிதின் யாசின் அமைச்சரவையில் அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்க அமைச்சராகப் பணியாற்றிய கைரி ஜமாலுடின் புதிய சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார். தேசிய அளவிலான தடுப்பூசித் திட்டத்தின் ஒருங்கிணைப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டது முதல் கைரி ஜமாலுடின்...

இஸ்மாயில் சாப்ரியின் அமைச்சரவைப் பட்டியல் வெள்ளிக்கிழமை அறிவிப்பு!

குவாந்தான் : இன்று வியாழக்கிழமை குவாந்தான் சென்று தனது அமைச்சரவைப் பட்டியலை மாமன்னரின் பார்வைக்குச் சமர்ப்பித்திருக்கிறார் பிரதமர் இஸ்மாயில் சாப்ரி. இன்று காலை 11.00 மணியளவில் இஸ்மாயில் சாப்ரி குவாந்தானிலுள்ள மாமன்னரின் இஸ்தானா அப்துல்...

இஸ்மாயில் சாப்ரியின் அமைச்சரவைப் பட்டியல் தயார்! குவாந்தானில் இருந்து புறப்பட்டார்

குவாந்தான் : இன்று வியாழக்கிழமை குவாந்தான் சென்று தனது அமைச்சரவைப் பட்டியலை மாமன்னரின் பார்வைக்குச் சமர்ப்பித்திருக்கிறார் பிரதமர் இஸ்மாயில் சாப்ரி. இன்று காலை 11.00 மணியளவில் இஸ்மாயில் சாப்ரி குவாந்தானிலுள்ள மாமன்னரின் இஸ்தானா அப்துல்...