Home Tags ஈரான்

Tag: ஈரான்

ஈரான் நாடாளுமன்றத் தாக்குதல்: 12 பேர் பலி! ஐஎஸ் பொறுப்பேற்றது!

தெக்ரான் - ஈரான் தலைநகர் தெக்ரானில் நாடாளுமன்றத்தில் உள்ளே இன்று புதன்கிழமை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 12 பேர் பலியாகியிருப்பதாகவும், பலர் காயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. நாடாளுமன்றத்தின் உள்ளே பொதுமக்களை சிறை பிடித்து வைத்திருந்த...

ஈரான் நாடாளுமன்றத்தில் துப்பாக்கிச்சூடு!

தெக்ரான் - ஈரான் தலைநகர் தெக்ரானில் நாடாளுமன்றத்தில் உள்ளே புகுந்த 4  தீவிரவாதிகள், அங்கிருந்த பாதுகாவலர்களைச் சுட்டதில் பலர் காயமடைந்தனர். இந்நிலையில், நாடாளுமன்றத்தைச் சுற்றி வளைத்த காவல்துறையினர், இரு தீவிரவாதிகளைக் கைது செய்தனர். ஆனால், இரண்டு...

ஈரான் முன்னாள் அதிபர் ரப்சஞ்சானி காலமானார்!

டெஹ்ரான் - 1989ஆம் ஆண்டு முதல் 1997 வரை இரண்டு தவணைகளுக்கு ஈரானின் அதிபராகப் பதவி வகித்த மத குருவான அக்பர் ஹாஷ்மி ரப்சஞ்சானி (படம்) நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 8) தனது...

ஈரான் காவல் படகை நோக்கி அமெரிக்க கடற்படை துப்பாக்கிச் சூடு!

வாஷிங்டன் - நேற்று புதன்கிழமை நிகழ்ந்த ஒரு சம்பவத்தில் ஈரானின் கடற்படைக்  காவல் படகு ஒன்று, மிக அருகில் வந்து தொந்தரவு கொடுத்த காரணத்தால், அந்தப் படகை நோக்கி அமெரிக்க கடற்படைக் கப்பல் எச்சரிக்கை...

ஈரான் சென்றதும் டெஹ்ரான் சீக்கிய ஆலயத்தில் நரேந்திர மோடி வழிபாடு!

டெஹ்ரான் – இந்தியப் பிரதமராகப் பதவியேற்ற பின்னர் முதன் முறையாக ஈரானுக்கு வருகை மேற்கொண்டுள்ள நரேந்திர மோடி, நேற்று ஈரான் தலைநகர் டெஹ்ரான் சென்றடைந்ததும் முதல் பணியாக, கலாச்சார பிணைப்பை வளர்க்கும் நோக்கில்,...

அமெரிக்க தடையை மீறி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை செய்தது ஈரான்!

டெஹ்ரான் - கடந்த ஜனவரி மாதம் ஈரானின் ஏவுகணை திட்டங்களுக்கு அமெரிக்கா தடை விதித்திருந்தது. எனினும் இந்த தடையை மீறி ஈரான் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை நேற்று சோதனை செய்தது. இதுபற்றி...

அமெரிக்க இராணுவத்தினரை ஈரான் விடுவித்தது!

டெஹ்ரான் - ஈரான் இராணுவத்தால் சிறைப் பிடிக்கப்பட்ட 10 அமெரிக்க கடற்படையினர் விடுவிக்கப்பட்டிருப்பதன் மூலம் அந்த இரண்டு நாடுகளுக்கும் இடையிலான சுமுகமான உறவு தொடர்ந்து நீடிக்கின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. பெர்சியா வளைகுடாவில் இரண்டு அமெரிக்கக்...

சூடான், பஹ்ரெயின் நாடுகளும் ஈரானுடன் தூதரக உறவுகளை முறித்துக் கொண்டன!

ரியாத் - ஈரான் நாட்டுடனான தூதரக உறவுகளை சவுதி அரேபியா முறித்துக் கொண்டுள்ளதைத் தொடர்ந்து, அதன் நட்பு நாடுகளான சூடான், பஹ்ரெயின் ஆகியவையும் தங்களின் தூதரகங்களை மீட்டுக் கொண்டுள்ளன. ஈரானிய ஷியாட் மதகுரு தூக்கிலிடப்பட்டதைத்...

ஈரானுடனான தூதரக உறவுகளை சவுதி அரேபியா முறித்துக் கொண்டது!

ரியாத் – ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள சவுதி அரேபிய தூதரகக் கட்டிடத்திற்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கு பலத்த சேதங்களை விளைவித்ததைத் தொடர்ந்து அரேபியா, ஈரானுடனான தனது தூதரக உறவுகளை நேற்று ஞாயிற்றுக்கிழமையுடன்...

ஈரானியப் படத்திற்கு இசையமைத்ததால் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிராக ‘ஃபத்வா’ தீர்ப்பு

சென்னை – உலகம் எங்கிலும் சினிமா இரசிகர்களால் தரமான படைப்புகளாக கொண்டாடப்படுபவை ஈரானிய சினிமாப் படங்கள். அந்த வரிசையில் பிரபல ஈரானிய திரைப்பட இயக்குநரான மஜித் மஜிதி எடுத்து வரும் ஈரானியப் படம் ஒன்றிற்கு...