Home Tags உலக கிண்ண டி-20 கிரிக்கெட் – 2016

Tag: உலக கிண்ண டி-20 கிரிக்கெட் – 2016

டி20 உலக கோப்பை கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது ஆப்கானிஸ்தான்!

நாக்பூர் - ஆப்கானிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. நேற்று நாக்பூர் வான்கடே மைதானத்தில் நடைபெற்ற டி20...

டி 20 கிரிக்கெட் – வீராட் கோலி அதிரடியால் இந்தியா 6 விக்கெட்டுகளில் வெற்றி!

மொஹாலி -இந்தியாவில் நடைபெற்று வரும் டி-20 உலகக் கிண்ணப் போட்டிகளில், நேற்று இரவு நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதின. இரு நாடுகளுக்குமே முக்கியத்துவம் வாய்ந்த ஆட்டமாக இது அமைந்தது. வீராட் கோலியின்...

கிரிக்கெட்: நியூசிலாந்து வங்காளதேசத்தை வென்றது! இங்கிலாந்து இலங்கையை வென்றது!

கொல்கத்தா: இந்தியாவில் நடைபெற்று வரும் டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற ஆட்டத்தில் நியூசிலாந்து வங்காளதேசத்தை 75 ஓட்டங்களில் வெற்றி கொண்டது. 20 ஓவர்கள் நிறைவடைந்தபோது நியூசிலாந்து 8 விக்கெட்டுகளை...

டி20 உலககோப்பை: பாகிஸ்தானை வெளியேற்றியது ஆஸ்திரேலியா!

மொகாலி - ஐசிசி உலக கோப்பை டி20 தொடரின் சூப்பர் 10 சுற்று 2-ஆவது பிரிவில், பாகிஸ்தான் அணியுடனான லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 21 ரன் வித்தியாசத்தில் வென்றது. பாகிஸ்தான் அணி பரிதாபமாக...

டி20 உலககோப்பை: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அரையிறுதியில் நுழைந்தது மேற்கு இந்திய தீவுகள்!

நாக்பூர் - தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான உலககோப்பை டி20  போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதியில் நுழைந்துள்ள. மேற்கு இந்திய தீவுகள்-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய...

டி20 உலக கோப்பை: இந்தியா ஒரு ரன்னில் வங்கதேசத்தை வீழ்த்தியது!

பெங்களூர் - உலகக் கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணிக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி ஒரு ரன்னில் அசத்தல் வெற்றி பெற்றது. பெங்களூருவில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ்...

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட்: இந்திய-வங்காளதேச அணிகள் இன்று மோதுகின்றன!

பெங்களூரு - 6-ஆவது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், சூப்பர்-10 சுற்று முக்கியமான கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்திய அணி தனது 3-ஆவது லீக்கில் இன்று (புதன்கிழமை) வங்காளதேச அணியுடன் மோதுகிறது. பெங்களூரு...

டி20 உலக கோப்பை: பாகிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து அணி அரை இறுதிக்கு முன்னேற்றம்!

மொகாலி - 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி, பாகிஸ்தானை வீழ்த்தி 3-ஆவது வெற்றியுடன் அரைஇறுதிக்கு முன்னேறியது. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழாவில், சூப்பர்-10 சுற்றில்...

டி20 உலக கோப்பை: வங்காளதேசத்தை போராடி வென்றது ஆஸ்திரேலியா!

பெங்களூர் - 'சூப்பர் 10' சுற்றின் 10-ஆவது 'லீக்' ஆட்டம் பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நேற்று நடைப்பெற்றது. இதில் 'குரூப் 2' பிரிவில் உள்ள ஆஸ்திரேலியா- வங்காளதேசம் அணிகள் மோதியது. பேட்டிங்கிற்கு சாதகமான...

டி20 கிரிக்கெட் உலகக் கிண்ணம்: இலங்கையை வென்றது மேற்கு இந்திய தீவுகள்!

பெங்களூர் - டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி வென்றது. அந்த அணியின் பிளட்சர் 64 பந்துகளில் 84 ரன்கள் எடுத்து...