Home Tags உலக சுகாதார நிறுவனம்

Tag: உலக சுகாதார நிறுவனம்

கருவுற்ற பெண்களே எச்சரிக்கை: மலேசியாவில் ‘ஜிகா வைரஸ்’ தாக்கும் வாய்ப்பு அதிகம்!

கோலாலம்பூர் - மலேசியாவில் ஜிகா வைரஸ் தாக்கும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. நாடெங்கிலும் டிங்கி பாதிப்பு அதிகம் இருப்பதால், அதே ஏடிஎஸ் கொசுவால் பரவும் ஜிகா வைரஸ் தாக்குதலும் இருக்கும்...

விஸ்வரூபம் எடுக்கிறது ஜிகா வைரஸ்: கர்ப்பிணிகளுக்கு உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

ஜெனீவா – டிங்கியைத் தொடர்ந்து உலகம் முழுவதும் தனது அடுத்தகட்ட தாக்குதலை ‘ஏடிஸ்’ வகை கொசுக்கள் ‘ஜிகா’ (Zika) வைரஸ் மூலம் தொடங்கிவிட்டன. டிங்கி போல கடுமையான காய்ச்சலை ஏற்படுத்தும் இந்த வைரஸ்...

ஜிக்கா வைரஸ் பரவியுள்ள நாடுகளுக்குச் செல்லும் மலேசியர்களுக்கு அமைச்சு எச்சரிக்கை!

கோலாலம்பூர் - ஜிக்கா வைரஸ் பரவியுள்ள நாடுகளுக்குப் பயணம் செய்யும் மலேசியர்கள் அதிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படி மலேசிய சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மைக்ரோசெப்பேலி (Microcephaly) என்ற பாதிப்பு...

எபோலாவின் தீவிரம் குறைந்து வருகின்றது – உலக சுகாதார மையம்!

ஜெனிவா, ஜனவரி 17 - மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா உயிர்க் கொல்லி நோயின் தீவிரம் குறைந்து வருவதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் எபோலா நோய் தாக்குதலுக்கு இதுவரை உலகம்...

இந்தியாவில் 12.8 கோடி பேருக்கு மலேரியா பாதிப்பு – உலக சுகாதார நிறுவனம் தகவல்!

லண்டன், டிசம்பர் 11 - மலேரியா நோய் ‘ஏடிஸ்’ கொசுக்களால் பரவுகிறது. இதை தடுக்க அனைத்துலக நாடுகள் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளன. இது குறித்து உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் ஒரு அறிக்கை...

எபோலா நோய்க்கு இதுவரை 4033 பேர் பலி – உலக சுகாதார நிறுவனம்...

நியூயார்க், அக்டோபர் 13 - எபோலா என்னும் கொடிய நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 4ஆயிரத்தை தாண்டியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்காவின் மேற்குப்பகுதி நாடுகளில் ஒருவகை உயிர்க்கொல்லி நோய் பரவி வருகிறது. எய்ட்ஸைவிட...

எபோலாவை கட்டுப்படுத்த ஓராண்டு காலம் தேவை – உலக சுகாதார அமைப்பு!

ஜெனிவா, ஆகஸ்ட் 25 - உலகையே கடும் பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கும் உயிர் கொல்லியான எபோலாவை முற்றிலுமாக கட்டுப்படுத்த ஓராண்டு காலம் தேவைப்படும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் செய்தித் தொடர்பாளர்...

காற்று மாசுபடுதலில் ஆசியா முதலிடம்: உலக சுகாதார அமைப்பு அறிக்கை!

ஜெனீவா, மே 9 - உலக நகரங்கள் பலவற்றில் மக்களின் உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் அளவுக்கு காற்று மாசடைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. மனித குளத்தின் நாகரீக வளர்ச்சிக்கேற்ப, இயற்கை சூழலும்...

வரும் காலங்களில் நோய் எதிர்ப்பு மருந்துகளால் பயனில்லை: உலக சுகாதார நிறுவனம் எச்சரிகை !

ஜெனீவா, மே 2 – உலகில் உள்ள பல்வேறு நோய்களுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அந்த நோய்களை குணப்படுத்துவதற்காக நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளையே மருத்துவர்கள் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் மற்ற நோய்களின்...