Sunday, September 27, 2020
Home Tags எம்.குலசேகரன் (ஜசெக)*

Tag: எம்.குலசேகரன் (ஜசெக)*

உணவுக் கூடைகள் எதிர்க்கட்சியினருக்கு வந்து சேரவில்லை! – குலசேகரன்

ஈப்போ: ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரன், தனது பகுதியில் உள்ள ஏழை மக்களுக்கு சமூக நலத்துறை வழங்கிய உணவுக் கூடைகள், அம்னோ, பாஸ் மற்றும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியினருக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும்,...

“சீன, தமிழ்ப்பள்ளிகள் தொடர்ந்து செயல்படுவதை நம்பிக்கைக் கூட்டணி உறுதி செய்யும்!”- எம்.குலசேகரன்

சீன, தமிழ்ப்பள்ளிகள் தொடர்ந்து செயல்படுவதை நம்பிக்கைக் கூட்டணி உறுதி செய்யும் என்று அமைச்சர் எம்.குலசேகரன் தெரிவித்தார்.

அமைச்சரவை மாற்றம் : 4 இந்திய அமைச்சர்கள் இரண்டாகக் குறைக்கப்படுவார்களா?

விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் அமைச்சரவை மாற்றத்தில் தற்போது நான்காக இருக்கும் இந்திய அமைச்சர்களின் எண்ணிக்கை இரண்டாகக் குறைக்கப்படலாம் என்ற ஊகம் நிலவுகின்றது.

எதிர்காலம் இல்லாத வேலைகளின் பட்டியல்கள் பள்ளி மாணவர்களுக்கு விநியோகிக்கப்படும்!- எம். குலசேகரன்

எதிர்காலம் இல்லாத வேலைகளின் பட்டியல்கள் பள்ளி மாணவர்களுக்கு விநியோகிக்கப்படும் என்று அமைச்சர் எம். குலசேகரன் தெரிவித்தார்.

“பணி ஓய்வு பெறும் வயதை 65-ஆக உயர்த்த அவசியமில்லை!”- குலசேகரன்

ஓய்வூதிய வயதை அறுபத்து ஐந்தாக உயர்த்த வேண்டிய அவசியமில்லை, என்று மனிதவளத் துறை அமைச்சர் எம்.குலசேகரன் தெரிவித்துள்ளார்.

“நாடு முழுவதும் 640,000 வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன!”- குலசேகரன்

நாடு முழுவதிலும் உள்ள பல வேலை காலியிடங்களில் நம் பிள்ளைகள், யாரும் இணைவதற்கு விரும்பம் காட்டவில்லை என்று எம்.குலசேகரன் கூறினார்.

“குலசேகரன் ஆணவத்தில் ஒருதலைப்பட்சமாக இயங்குகிறார்!”- எம்டியூசி

தொழிலாளர் சட்டத் திருத்தங்கள் தொடர்பான புகார்களைக் கையாள்வதில், எம்.குலசேகரன் ஆணவத்துடன் செயல்படுவதாக மலேசிய தொழிற்சங்க காங்கிரஸ் சாடியுள்ளது.

“தொழிலாளர்கள் நலன் கருதி உத்துசான் தமது முடிவை மறுபரிசீலனை செய்யலாம்!”- குலசேகரன்

தொழிலாளர்கள் நலன் கருதி உத்துசான் மெலாயு தனது முடிவை, மறுபரிசீலனை செய்யுமாறு அமைச்சர் எம்.குலசேகரரன் கேட்டுக் கொண்டார்.

அடிமை தொழில் முறையை பயன்படுத்தியதற்கு உள்ளூர் ரப்பர் கையுறை நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது!

அடிமை தொழில் முறையை தொழிலாளர்களுக்கு எதிராக பயன்படுத்தியதாக நம்பப்படும், உள்ளூர் ரப்பர் கையுறை நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குலசேகரன் தெரிவித்தார்.

திறமையான தொழிலாளர்களின் இலக்கை பூர்த்தி செய்ய வெளிநாடுகளுடன் ஒத்துழைப்பு!- குலசேகரன்

மலேசியாவில் முப்பற்று ஐந்து விழுக்காடு திறமையான தொழிலாளர்களின் இலக்கை, அடைவதற்கு அரசாங்கம் வெளிநாடுகளுடன் ஒத்துழைக்கும் என்று எம்.குலசேகரன் தெரிவித்தார்.