Home Tags ஏ.ஆர்.ரஹ்மான்

Tag: ஏ.ஆர்.ரஹ்மான்

மின்னலின் மாபெரும் இசை நிகழ்ச்சி – மக்கள் வெள்ளம் அலைமோதியது!

கோலாலம்பூர், ஜூலை 25 - இசைத்துறை ஜாம்பவான்களான இசைஞானி இளையராஜா மற்றும் இசைப்புயல் ஏஆர்.ரஹ்மான் ஆகியோரின் 80,90-ஆம் ஆண்டு பாடல்களைக் கொண்டு 'இசையும் இசையும்.. ராஜாவும், ரஹ்மானும்' என்ற மாபெரும் இசை நிகழ்ச்சி...

வருமான வரித்துறையினரிடம் சிக்கிய ஏ.ஆர். ரகுமான்!

சென்னை, மார்ச் 14 - தமிழ், இந்தி, ஹாலிவுட் என தனது இசை மூலம் அனைத்து மொழி மக்களையும் கவர்ந்து வருபவர் ஏ.ஆர். ரகுமான். இவர் சமீபத்தில் அமெரிக்க செல்பேசி நிறுவனம் ஒன்றிற்கு...

திரைக்கதை, படத்தயாரிப்பில் களமிறங்குகிறார் ஏ.ஆர்.ரகுமான்!

சென்னை, பிப்ரவரி 28 - திரைக்கதை மற்றும் படத்தயாரிப்பில் ஈடுபட உள்ளதாக பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கூறியுள்ளார். பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசைப்பயணம் குறித்த ஆவணப்படம் நியூயார்க்கில் உள்ள கண்காட்சியில் வெளியிடப்பட்டது. இதில் கலந்து...

ஈரானிய படத்திற்காக உலகப்புகழ் பெற்ற இசைக்குழுவுடன் கைகோர்த்த ஏ.ஆர்.ரஹ்மான்!

ஈரான், பிப்ரவரி 6 - ஈரானிய சினிமாவை உலகளவில் பேச வைத்த படம் ‘சில்ட்ரன் ஆஃப் ஹெவன்’. இப்படத்தை மஜித் மஜிதி என்பவர் இயக்கியிருந்தார். இப்படம் 1997-ல் வெளிவந்து உலக ரசிகர்களிடையே மிகுந்த...

படம் தயாரிப்பதற்காக கதை எழுதும் ஏ.ஆர்.ரஹ்மான்!

சென்னை, ஜனவரி, 2 - இசையமைப்பாளராக ஜொலிக்கும் ஒவ்வொருவரும் இப்போது நடிப்பு, இயக்கம், தயாரிப்பு என மற்ற துறையிலும் கால் பதிக்க துவங்கி விட்டனர். எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, கங்கை அமரன் , ஷங்கர் கணேஷ்...

பிரபு தேவா படத்தில், ரஹ்மான் இசை, வடிவேலு காமெடி!

சென்னை, ஏப்ரல் 5 - வடிவேலுவின் பிரச்சாரம் முடிந்து, மீண்டும் கலகல காமெடிவாசம் ஆரம்பித்துவிட்டார். வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி அவர் கதாநாயகனாக நடித்த தெனாலிராமன் வெளியாகிறது. அடுத்து மீண்டும் கதாநாயகனாக ஒரு படத்தில்...

தமிழ் படத்துக்கு இசை அமைக்க ஹாலிவுட் படத்தை கைவிட்டார் ஏ.ஆர்.ரஹ்மான்!

சென்னை, மார் 3 - தமிழ் படத்துக்கு இசை அமைப்பதற்காக ஹாலிவுட் படத்தை கைவிட்டேன் என்றார் ரஹ்மான். அங்காடி தெரு, அரவான் படங்களையடுத்து வசந்தபாலன் இயக்கும் படம் காவியத் தலைவன். சித்தார்த், பிருத்விராஜ்,...

ஏ.ஆர்.ரஹ்மானின் செய்தியாளர் சந்திப்பு! தமிழ்ப் பத்திரிக்கைகள் கடும் அதிருப்தி!

கோலாலம்பூர், பிப் 21 - மலேசியாவில் நடக்கும் தனது இசை நிகழ்ச்சி குறித்த செய்தியாளர் சந்திப்பிற்காக நேற்று முன்தினம் கோலாலம்பூர் வந்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், இங்குள்ள தமிழ் நாளிதழ்களின் செய்தியாளர்களுக்கு மட்டும் பேட்டியளிப்பதைத்...

மலேசியாவில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்!

கோலாலம்பூர், பிப் 19 - வரும் ஏப்ரல் மாதம் மலேசியா மற்றும் சிங்கப்பூரில் நடைபெறவுள்ள தனது இசை நிகழ்ச்சி குறித்த பத்திரிக்கையாளர்  சந்திப்பில் கலந்து கொள்வதற்காக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்  இன்று அதிகாலை கோலாலம்பூர்...

ஏ.ஆர்.ரஹ்மான் எழுதிய 2 திரைக்கதைகள் இந்தியில் படமாகிறது

மே 29- இசையில் ஆஸ்கார் விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் கதாசிரியராக மாறியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சினிமாவுக்கு கதை எழுதும் ஆர்வம் ஏற்கனவே இருந்தது. அமெரிக்காவில் திரைக்கதை எழுதுவது பற்றி படித்தார். ஹாலிவுட் படங்களுக்கு இசையமைப்பதற்காக அங்கு சென்றபோது...