Tag: ஐஎஸ்ஐஎஸ்
இந்தியாவைத் தகர்க்க நினைக்கும் 30,000 ஐஎஸ் ஆதரவாளர்கள்!
புது டெல்லி - ஐஎஸ் இயக்கத்திற்கு ஆதரவளிக்கவும், அதில் இணைந்து போரிடவும் 30,000 பேர் தயாராக இருப்பதாக அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் இணைய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள...
ஜகார்த்தா தாக்குதலுக்கு முன் மலேசிய எண்ணிற்கு தீவிரவாதி அழைப்பு – காவல்துறை தகவல்!
கோலாலம்பூர் - கடந்த ஜனவரி 14-ம் தேதி இந்தோனிசியாவின் ஜகார்த்தாவில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்வதற்கு முன், தீவிரவாதிகளில் ஒருவன், மலேசியாவிலுள்ள கைப்பேசி எண்ணிற்கு அழைத்துப் பேசியுள்ளதாக புக்கிட் அம்மான் சிறப்புப் பிரிவு...
சிறுவர்களை வைத்து மோடிக்கு குறி வைத்திருக்கும் ஐஎஸ் தீவிரவாதிகள்!
புது டெல்லி - கடந்த குடியரசு தினவிழாவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி செங்கோட்டையில் தனது பாதுகாப்பு வளையத்தையும் தாண்டி, அங்கு கூடி இருந்த குழந்தைகளிடம் கலந்துரையாடினார். இந்த நிகழ்வு தான்...
கர்நாடகாவில் நான்கு ஐஎஸ் ஆதரவாளர்கள் கைது!
பெங்களூர் - கர்நாடக மாநிலத்தில் ஐஎஸ் இயக்கத்தின் ஆதரவாளர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன. குடியரசு தினத்தை முன்னிட்டு, முக்கிய நகரங்களில் ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டு இருப்பதாக,...
சிரியாவில் 200 குழந்தைகளை கொலை செய்ததா ரஷ்யா?
பெய்ரூட் - சிரியாவில் மிகத் தீவிரமாக இயங்கி வரும் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில், அந்நாட்டு அதிபர் பஷார் அல் ஆசாத்துடன் சேர்ந்து ரஷ்யா நடத்திய அதிபயங்கரத் தாக்குதலில் 200 குழந்தைகள் உட்பட...
சிங்கப்பூரில் ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்புடைய 27 வங்காள தேசத்தினர் கைது!
சிங்கப்பூர் - சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்த 27 வங்காள தேசத்தினர், உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் படி கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அல்-கொய்தா மற்றும் அச்சுறுத்தக் கூடிய தீவிரவாத இயக்கமான ஐஎஸ்ஐஎஸ் உடன்...
கொடூரக் கொலைகாரன் ஜிகாதி ஜான் மரணம் உறுதி செய்யப்பட்டது!
பெய்ரூட் - ஐஎஸ் இயக்கம் தங்களிடம் சிக்கிய பிணைக் கைதிகளுக்கு எத்தகைய தண்டனைகளை வழங்கும் என்பது நாம் அறிந்த ஒன்று தான். சமீபத்திய வருடங்களில் வெளியான ஐஎஸ் இயக்கத்தின் கொலைக் காணொளிகளில் முகமுடி...
ஐஎஸ் இயக்கத்தின் புதிய தொலைத்தொடர்பு ஆயுதம் – ஒரு அண்டிரொய்டு செயலி!
டமாஸ்கஸ் - ஐஎஸ் இயக்கத்தின் தொலைத்தொடர்பு வழிகளை உலக நாடுகளும், ஐஎஸ் இயக்கத்திற்கு எதிராக உருவாக்கி உள்ள சைபர் இயக்கமும் முடக்கி வரும் நிலையில், யாராலும் முடக்க முடியாத எளிமையான அண்டிரொய்டு செயலி...
இந்தோனேசியாவின் மற்ற நகரங்களிலும் தாக்குதல் நடத்தப்படலாம் – காவல்துறை எச்சரிக்கை!
ஜகார்த்தா - கடந்த வியாழக் கிழமை ஜகார்த்தாவில் ஐஎஸ் இயக்கத்தினர் நடத்திய தாக்குதலில் 8 பேர் பலியாகி உள்ள நிலையில், 30-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஐஎஸ் இயக்கத்தினர் இந்தோனேசியாவின்...
“கைதானவர் மலேசியாவில் தற்கொலைப்படைத் தாக்குதலுக்குத் திட்டமிட்டிருந்தார்” – காலிட் அதிர்ச்சித் தகவல்!
கோலாலம்பூர் - நேற்று புக்கிட் அம்மான் தீவிரவாத தடுப்புப் பிரிவால் கைது செய்யப்பட்ட ஐஎஸ் தொடர்புடைய நபர், மலேசியாவில் தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததாக தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு...