Home Tags ஒற்றுமைத் துறை அமைச்சு

Tag: ஒற்றுமைத் துறை அமைச்சு

பூச்சோங் சுத்த சமாஜம் கொண்டாடிய ‘மாலாம் முஹிபா’ – பல இன கலாச்சாரங்களின் சங்கமம்

சிலாங்கூர், பூச்சோங் வட்டாரத்தில் பல்லாண்டுகளாக இயங்கி வரும் சுத்த சமாஜம் அமைப்பு தனித்து விடப்பட்ட தாய்மார்களுக்கும், ஆதரவின்றித் தவிக்கும் குழந்தைகளுக்கும் புகலிடமாக, அரவணைக்கும் காப்பகமாக விளங்கி வருகிறது. ஒரே கடவுள், ஒரே உலகம், ஒரே...

“தாய் மொழிப்  பள்ளிகளை மதிப்போம்”- பிரதமர்  அறைகூவல்

ஜோகூர் பாரு: நாட்டில் இயங்கிக் கொண்டிருக்கும் சீன, தமிழ் பள்ளைகளை அனைத்து தரப்புகளும் மதிக்க வேண்டும் - காரணம் இத்தகைய கல்வி நடைமுறை நமது நாட்டில் நீண்ட காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது -...

மித்ரா மாற்றம்! கோலகுபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தல் காரணமா?

புத்ரா ஜெயா : எதிர்வரும் மே 11-ஆம் தேதி நடைபெறவிருக்கும் கோலகுபுபாரு சட்டமன்றத் தேர்தல் நாட்டில் நிகழ்ந்து வரும் பல அரசியல் மாற்றங்களுக்கு அடிப்படைக் காரணம் எனக் கருதப்படுகிறது. கையில் வாளுடன் காட்சியளிக்கும் அம்னோ...

மித்ரா மீண்டும் பிரதமர் துறைக்கு மாற்றம் – இந்திய சமூகத்தில் பரவலான வரவேற்பு!

புத்ரா ஜெயா : மலேசிய இந்திய சமூகத்திற்கான உருமாற்றப் பிரிவு ஒற்றுமைத் துறை அமைச்சிலிருந்து மீண்டும் பிரதமர் துறைக்கு மாற்றப்பட்டது குறித்த அறிவிப்பு, இந்திய சமூகத்தில் பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த மாற்றத்தை அரசாங்கப்...

‘மித்ரா இனி புதிய திசையில் செல்லும்’ – அமைச்சர் அறிவிப்பு

புத்ரா ஜெயா : மித்ரா என்னும் அரசாங்கத்தின் இந்திய சமூக உருமாற்ற பிரிவு இனி எந்த திசையில் தனது இலக்கைக் கொண்டு பயணிக்க வேண்டும் என்பது குறித்து தீர்மானிக்க பட்டறைகள் நடத்தப்படும் என...

பொங்கல் கொண்டாட்டத்தில் பிரதமர் அன்வார்: “இன பேதமின்றி மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்போம்”

கிள்ளான் : இன ரீதியான தீவிரவாத உணர்வுகள் நாட்டிற்கு நன்மை செய்யாது, மாறாக அனைத்து இனங்களுக்குமான பொதுப் பிரச்சனைகள் அல்லது கோரிக்கைகள் நியாயமாக தீர்க்கப்பட வேண்டும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம்...

பினாங்கு இந்து அறப்பணி வாரியம் மாற்றம் – எங்களுக்கே தெரியாது – அதிர்ச்சியில் முதலமைச்சர்

ஜோர்ஜ் டவுன் - கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக பினாங்கு மாநில அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த, பினாங்கு இந்து அறப்பணி வாரியம் ஒற்றுமைத்துறை அமைச்சுக்கு மாற்றப்பட்டது தங்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும் இதுகுறித்து...

மித்ரா சரி! பினாங்கு இந்து அறப்பணி வாரியம் ஏன் ஒற்றுமைத் துறை அமைச்சிற்கு மாற்றப்படுகிறது?

ஜார்ஜ் டவுன்: 1906-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது முதல் பினாங்கு மாநில அரசாங்கத்தின் மேற்பார்வையின் கீழ் இயங்கி வந்த பினாங்கு இந்து அறப்பணி வாரியம் இனி மத்திய அரசாங்கத்தின் தேசிய ஒற்றுமை அமைச்சகத்தின் கீழ்...

மித்ரா : ஒற்றுமைத் துறை அமைச்சுக்கு மாற்றப்படுவதற்கு இந்திய சமூகத்தில் எதிர்ப்பு

புத்ரா ஜெயா: அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும், மித்ரா என்னும் இந்தியர் உருமாற்றப் பிரிவு ஒற்றுமைத் துறை அமைச்சுக்கு மாற்றப்படும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கோடி காட்டியுள்ளார். இதைத்...

மித்ரா மீண்டும் ஒற்றுமைத் துறை அமைச்சுக்கு மாற்றப்படுகிறதா?

புத்ரா ஜெயா: அண்மையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அறிவித்த அமைச்சரவை மாற்றங்களைத் தொடர்ந்து, மித்ரா என்னும் இந்தியர் உருமாற்றப் பிரிவு மீண்டும் ஒற்றுமைத் துறை அமைச்சுக்கு மாற்றப்படும் என்ற ஆரூடங்கள் எழுந்துள்ளன. தற்போது...