Home Tags கத்தி

Tag: கத்தி

‘கத்தி’ திரையிடப்படவிருந்த சென்னை சத்யம் – உட்லண்ட்ஸ் திரையரங்குகள் மீது தாக்குதல்!

சென்னை, அக்டோபர் 21 - விஜய் நடிப்பில் தீபாவளித் திரையீடாக வெளிவரும் 'கத்தி' படம் வெளியாகவிருந்த 'சத்யம்' மற்றும் உட்லண்ட்ஸ் திரையரங்குகள் மீது நேற்றிரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்தத் திரையரங்குகளின்...

மலேசியாவில் கத்தி – பூஜை படங்கள் தீபாவளித் திரையீடு உறுதி!

கோலாலம்பூர், அக்டோபர் 21 - நாளை மலரும் தீபாவளித் திருநாள் உலகமெங்கும் குடும்பத்தினரோடும், நண்பர்கள், உறவினர்களோடும் கொண்டாடப்படும் நன்னாள் என்பது ஒருபுறமிருக்க, தமிழ் சினிமா இரசிகர்களுக்கோ, தீபாவளி என்பது பிரம்மாண்டமாக படங்களைக் கொண்டாடும் ஒரு...

‘கத்தி’ – அதிகாரப்பூர்வ முன்னோட்டம்!

கோலாலம்பூர், அக்டோபர் 19 - ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், இளைய தளபதி விஜய் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ள 'கத்தி' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ முன்னோட்டம் இன்று யுடியூபில் வெளியிடப்பட்டது. அந்த முன்னோட்டத்தைக் கீழே காணலாம்:   http://www.youtube.com/watch?v=bMf0IyzyKt4

கத்தி பாடல்களை புகழ்ந்த இயக்குநர் ஷங்கர்!

சென்னை, அக்டோபர் 18 - பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் தனக்கு ஏதும் பிடித்து விட்டால் உடனே தன் டுவிட்டர் பக்கத்தில் புகழ்ந்து தள்ளி விடுவார். இதேபோல் சில நாட்களுக்கு முன்பு ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தை...

திருடப்பட்ட கத்தி இசை: மாட்டிய அனிருத்! அம்பலமான உண்மை (காணொளி உள்ளே)

சென்னை, அக்டோபர் 15 - ஒரு காலத்தில் சினிமாவில் இசையமைப்பது என்பது மிகப்பெரிய விஷயம். ஆனால் இப்போதெல்லாம் ஒரு கணினியும், இசைக்கருவியும் இருந்தால் போதும் சினிமாவில் இசையமைப்பாளர் ஆகிவிடலாம் என்ற நிலைமையாகிவிட்டது. அப்படி சமீபத்தில்...

கோச்சடையான் சாதனையை முறியடித்தது கத்தி!

சென்னை, அக்டோபர் 14 - கத்தி படத்தை பற்றி நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு ஏறிக்கொண்டே இருக்கிறது. இந்த தீபாவளிக்கு தளபதி ரசிகர்களுக்கு சிறந்த விருந்து காத்திருக்க, அவர்களை சந்தோஷப்படுத்தும் விதமாக தினமும் ஒரு...

போட்டியைச் சமாளிக்க 17-ம் தேதியே களமிறங்கும் கத்தி!

சென்னை, அக்டோபர் 13 - போட்டியைச் சமாளிக்கவும், நல்ல திரையரங்குகளைப் பிடிக்கவும் தீபாவளிக்கு நான்கு நாட்களுக்கு முன், கத்தி படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாம் லைகா நிறுவனம். விஜய் - சமந்தா நடிப்பில், அனிருத் இசையமைப்பில், ஏ.ஆர்.முருகதாஸ்...

‘கத்தி’ படத்தின் ஆண்ட்ராய்டு விளையாட்டை 45, 000 பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர்!

சென்னை, அக்டோபர் 9 - ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடிப்பில் தீபாவளிக்கு வெளியாக உள்ள படம் ‘கத்தி’. தற்போது  ரசிகர்கள் மத்தியில் இப்படத்துக்கு பெருத்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்  ‘கத்தி’...

கோச்சடையான், அஞ்சான் வரிசையில் கத்தி படத்திற்கும் “விளையாட்டு”!

சென்னை, அக்டோபர் 7 - பல வகையான காணொளி விளையாட்டுக்களை - வீடியோ கேம்ஸ் - என்ற பெயரில் உருவாக்கி பயனர்களை ஈர்ப்பது ஒரு முக்கியமான வர்த்தகமாக உருவெடுத்துள்ளது. அந்த வகையில் முக்கியமான ஆங்கிலப்...

நான் எப்போதும் தமிழனை மறக்காத தமிழன்! கத்தி இசை விழாவில் விஜய்!

சென்னை, செப்டம்பர் 19 – ‘துப்பாக்கி’ படத்தின் வெற்றிக்கூட்டணியான விஜய்-முருகதாஸ் மீண்டும் இணைந்துள்ள படம் கத்தி.சமந்தா நாயகியாக நடித்த இப்படத்தின் இசைவெளியீடு பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று கோலாகலமாக சென்னையில் உள்ள நட்சத்திர...