Home கலை உலகம் திருடப்பட்ட கத்தி இசை: மாட்டிய அனிருத்! அம்பலமான உண்மை (காணொளி உள்ளே)

திருடப்பட்ட கத்தி இசை: மாட்டிய அனிருத்! அம்பலமான உண்மை (காணொளி உள்ளே)

557
0
SHARE
Ad

kaththi-posters-fi-610x330சென்னை, அக்டோபர் 15 – ஒரு காலத்தில் சினிமாவில் இசையமைப்பது என்பது மிகப்பெரிய விஷயம். ஆனால் இப்போதெல்லாம் ஒரு கணினியும், இசைக்கருவியும் இருந்தால் போதும் சினிமாவில் இசையமைப்பாளர் ஆகிவிடலாம் என்ற நிலைமையாகிவிட்டது.

அப்படி சமீபத்தில் சினிமா துறையில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். சமீபத்தில் இளம் இசையமைப்பாளர்கள் தங்களின் இசை என்று இசையமைத்த பல பாடல்கள், வெளிநாட்டு ஆல்பங்களில் இருந்து திருடப்பட்டவை என்று இணையதளங்களில் ஆதாரபூர்வமாக அம்பலப்படுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் தற்போது சமீபத்தில் மாட்டி இருப்பவர் அனிருத். இவர் கத்தி படத்தின் முன்னோட்டத்திற்கு இசையமைத்த இசை, மியூசிக் டிவிபிபிஎஸ் – டோனி ஜூனியர் என்ற வெளிநாட்டு இசையமைப்பாளர்கள் (DVBBS & Tony Junior ) இருவரும் இணைந்து உருவாக்கிய இம்மார்டல் (Immortal) என்ற இசை ஆல்பத்திலிருந்து திருடப்பட்டுள்ளது என்று தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

#TamilSchoolmychoice

அந்த இசையை கீழே காணலாம்:

கத்தி படத்தின் இசை: