Home கலை உலகம் கத்தி பாடல்களை புகழ்ந்த இயக்குநர் ஷங்கர்!

கத்தி பாடல்களை புகழ்ந்த இயக்குநர் ஷங்கர்!

436
0
SHARE
Ad

shankarசென்னை, அக்டோபர் 18 – பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் தனக்கு ஏதும் பிடித்து விட்டால் உடனே தன் டுவிட்டர் பக்கத்தில் புகழ்ந்து தள்ளி விடுவார்.

இதேபோல் சில நாட்களுக்கு முன்பு ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தை பாராட்டி கருத்து தெரிவித்தார். தற்போது ‘கத்தி’ படத்தின் ‘பக்கம் வந்து’ ‘செல்பி புள்ள ‘என்ற பாடல்கள் தன்னை மிகவும் கவர்ந்ததாக ஷங்கர் கூறியுள்ளார்.

மேலும் மெட்ராஸ் படத்தின் ‘சென்னை..வட சென்னை, நான் நீ’ ஆகிய பாடல்கள் அருமையாக உள்ளது  என்று டுவிட் செய்துள்ளார் இயக்குநர் ஷங்கர்.