Home Tags கமலஹாசன்

Tag: கமலஹாசன்

“மறைந்த நடிகை ஸ்ரீவித்யா எனது காதலிதான்” – கமலஹாசன் பகிரங்க ஒப்புதல்!

சென்னை – கே.பாலசந்தரின் ‘அபூர்வ ராகங்கள்’ படத்தை சினிமா இரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. கதையம்சத்தாலும், பாலசந்தரின் நுணுக்கமான இயக்கத் திறமையை எடுத்துக் காட்டியதாலும் தமிழின் மிகச் சிறந்த படங்களில்...

நடிகர் சங்கத்தில் எந்த பதவியும் வேண்டாம்: கமல்ஹாசன்

சென்னை- நடிகர் சங்கத்தில் தமக்கு எந்த பதவியும் தேவையில்லை என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர் சங்கத் தேர்தல் அண்மையில் நடந்து முடிந்துள்ளது. இதில் நடிகர் விஷால், நாசர் ஆகியோரை...

“தென்னிந்திய நடிகர் சங்கத்தை இந்திய நடிகர் சங்கமாக பெயர் மாற்ற வேண்டும்!”- கமலஹாசன்

சென்னை - இன்று காலை தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களிக்க வந்த நடிகர் ரஜினிகாந்த், யார் தேர்தலில் வென்று வந்தாலும், முதலில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயரை தமிழ்நாடு நடிகர் சங்கம்...

கமலஹாசனும் விளம்பரப் படத்தில் நடிக்கத் தொடங்கி விட்டார்!

சென்னை – சினிமாவில் உச்ச நிலையை அடைந்துவிட்டால், சினிமா நடிகர்களுக்கு வருவாயைக் கொட்டிக் கொடுக்கும் துறைகளுள் முக்கியமானவை விளம்பரங்கள். பாலிவுட்டின் அமிதாப் பச்சன், தமிழில் விஜய், சூர்யா என பல நட்சத்திரங்கள் விளம்பரப் படங்களில்...

சிவகார்த்திகேயனைத் தாக்கியது தனது இரசிகர்களா? – விசாரிக்கும் கமல்!

சென்னை – நேற்று திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் நிறுவப்பட்டுள்ள அவரது உருவச்சிலையை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்த நிகழ்ச்சியில் நடிகர் கமலஹாசனும் நடிகர் சிவகார்த்திகேயனும் கலந்து கொண்டனர். இந்த...

“மதம் பார்ப்பதில்லை, மனிதரைத் தான் பார்க்கிறேன்” – கமலஹாசன் பேட்டி!  

சென்னை, ஜூலை 2 - கமல்ஹாசன நடிப்பில் பாபநாசம் படம் நாளை வெளியாக உள்ள நிலையில், பிரபல வார இதழ் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் மதம் பற்றியும், மனிதம் பற்றியும் அவர் தெரிவித்துள்ள...

சயிஃப் அலிகானை வைத்து பாலிவுட் படம் இயக்குகிறார் கமலஹாசன்!

மும்பை, ஜூன் 6 - தூங்காவனம் படத்தில் பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கும் கமல் 'அமர் ஹைய்ன்' என்ற பாலிவுட் படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உத்தமவில்லன், பாபநாசம், விஸ்வரூபம் இரண்டாம் பாகம்...

கமல்ஹாசனின் ‘தூங்காவனம்’ படப்பிடிப்பு தொடங்கியது

சென்னை,மே 25 - கமலின் உதவியாளர் ராஜேஷ் இயக்கத்தில்,கமல்ஹாசனே தயாரிக்கும் 'தூங்காவனம்' படப்பிடிப்பு இன்று ஹைதராபாத்தில் தொடங்குகிறது. இதில் திரிஷா கதாநாயகியாக நடிக்கிறார்.மன்மதன் அம்பு படத்திற்குப் பிறகு, திரிஷா கமலுடன் இணையும் இரண்டாவது...

கமலின் தூங்காவனம் – முதல் பார்வை வெளியானது!

ஐதராபாத், மே 24 - உத்தமவில்லன், பாபநாசம் மற்றும் விஸ்வரூபம் 2 பாகத்தை தொடர்ந்து கமல் தனது அடுத்த படத்தின் பணிகளை மிக விரைவாகத் தொடங்கிவிட்டார். 'தூங்காவனம்' என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின்...

‘விஸ்வரூபம்’ படத்திற்காக கமலிடம் மன்னிப்புக் கேட்ட அமீர்கான்!

மும்பை, மார்ச் 26 - மும்பையில் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பின் (எப்.ஐ.சி.சி.ஐ) நிகழ்ச்சியில் கமல்ஹாசன், அமீர்கான் மற்றும் ரமேஷ் சிப்பி ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் கமல் பேசும் போது,“ சினிமாவில் புதியதாக...