Home Tags கல்வி அமைச்சு

Tag: கல்வி அமைச்சு

பி.டி. 3 (PT3) தேர்வுகள் இரத்து – மாணவர்களுக்கு நன்மையா?

புத்ரா ஜெயா : எதிர்பார்க்கப்பட்டது போலவே பி.டி.3 என்னும் 3-ஆம் படிவத்துக்கான அரசாங்க மதிப்பீட்டுத் தேர்வுகள் இரத்தாகியுள்ளன. கல்வி அமைச்சர் முகமட் ராட்சி முகமட் ஜிடின் 2022 முதல் இந்தத் தேர்வுகள் இரத்தாவதாக...

பூச்சோங் கின்ராரா தமிழ்ப்பள்ளியில் கலைக்கல்வி மலாய்மொழியில் போதிக்கப்படுகிறதா?

கோலாலம்பூர் :இருமொழிப் பாடத்திட்டத்தை வேண்டாம் என்று போராடிக்கொண்டிருக்கின்ற சூழலில் கடந்த 2021-ஆம் ஆண்டிலிருந்து பூச்சோங் கின்ராரா தமிழ்ப்பள்ளியில் இசுலாம் பாடத்தைக் கற்பிக்க வந்த ஆசிரியரைக் கொண்டு கலைக்கல்விப் பாடத்தை மலாய்மொழியில் கற்பிக்கப்படுவதாக மலேசியத்...

செங்குட்டுவன் வீரன் – சிலாங்கூர் கல்வி இலாகா தமிழ் மொழிப் பிரிவு துணை இயக்குநரானார்

ஷா ஆலாம் : ஆசிரியர் தொழிலில் நீண்ட காலமாக ஈடுபட்டு வரும் செங்குட்டுவன் வீரன், பொது வாழ்க்கையிலும், சமூக இயக்கங்களிலும் கடந்த காலங்களில் தீவிரமாக ஈடுபட்டு வந்திருக்கிறார். செங்குட்டுவன் வீரன் கடந்த செப்டம்பர் 13-ஆம்...

பள்ளிகளுக்கான கல்வி ஆண்டு பிப்ரவரி 2022 வரை நீட்டிப்பு

புத்ரா ஜெயா : பள்ளிகளுக்கான 2021-ஆம் ஆண்டுக்கான கல்வியாண்டு எதிர்வரும் 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை நீட்டிக்கப்படுகிறது என கல்வி அமைச்சர் முகமட் ராட்சி ஜிடின் அறிவித்திருக்கிறார். இந்த முடிவின்படி இந்த 2021-ஆம்...

தடுப்பூசிகள் போட்டுக் கொள்ளாத ஆசிரியர் நேரடிப் பாடம் நடத்த முடியாது

கோலாலம்பூர் : நாடெங்கிலும் உள்ள பள்ளிகள் திட்டமிட்டபடி அக்டோபர் 3-ஆம் தேதி திறக்கப்படுகின்றன என கல்வி அமைச்சர் முகமட் ராட்சி முகமட் ஜிடின் அறிவித்துள்ளார். அதன்பின்னர் பள்ளிகளில் நேரடிப் பாடங்களும் நடத்தப்படும். இஸ்மாயில் சாப்ரி...

செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு – மதிப்பீட்டுத் தேர்வுகள் எப்போது?

புத்ரா ஜெயா : எதிர்வரும் செப்டம்பர் 1 முதல் கட்டம் கட்டமாக பள்ளிகள் நாடெங்கிலும் திறக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. எனினும் பள்ளிகளின் திறப்பு சுகாதார அமைச்சின் மதிப்பீட்டிற்கு ஏற்ப அமையும்...

எஸ்டிபிஎம் தேர்வு முடிவுகள் ஜூலை 1-இல் வெளியாகின்றன

கோலாலம்பூர் : 2020-ஆம் ஆண்டுக்கான எஸ்டிபிஎம் தேர்வு முடிவுகள் எதிர்வரும் ஜூலை 1-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் நடைபெற வேண்டிய எஸ்டிபிஎம் தேர்வுகள் கொவிட் பாதிப்புகள் காரணமாக...

மாணவர்களுக்கு தடுப்பூசி- விநியோகத்தைப் பொறுத்தது

கோலாலம்பூர்: தேசிய மீட்புத் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்பதால் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது ஒரு முக்கிய அம்சமாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், அதே நேரத்தில், கல்வி அமைச்சும் தடுப்பூசி வழங்கல் பிரச்சனையை...

எஸ்பிஎம் தேர்ச்சி விகிதங்கள் தேசிய அளவில் அதிகரிப்பு

கோலாலம்பூர் : இன்று (ஜூன் 10) வெளியிடப்பட்ட எஸ்பிஎம் தேர்வு முடிவுகள் கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, தேசிய அளவில் சிறப்பான மேம்பாட்டைக் கண்டிருப்பதாகக் கல்வி அமைச்சர் முகம்ட ரட்சி முகமட் ஜிடின் (படம்)...

எஸ்பிஎம் 2020 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன

கோலாலம்பூர் : கடந்தாண்டு நடைபெற வேண்டிய 2020 ஆண்டுக்கான எஸ்பிஎம் தேர்வுகள் கொவிட்-19 பாதிப்புகள் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெற்றன. அந்தத் தேர்வுகளுக்கான முடிவுகள் இன்று வியாழக்கிழமை (ஜூன் 10)...