Tag: மலேசிய காவல் துறை (*)
ஜாபர் சாதிக் போதைப் பொருள் : மலேசியக் காவல் துறை விசாரிக்கிறது
கோலாலம்பூர் : ஜாபர் சாதிக் போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பெரும்புள்ளி ஒரு மலேசியர் என்ற தகவல்களை இந்திய ஊடகங்கள் வெளியிட்டதைத் தொடர்ந்து, அது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மலேசியக்...
மகாதீர் புலம்பல் : “எனக்கு வந்தால் ரத்தம்! மற்றவர்களுக்கு வந்தால் தக்காளிச் சட்னி…”
கோலாலம்பூர் : நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் பிரபலமான வசனம் "மற்றவர்களுக்கு வந்தால் ரத்தம் - எனக்கு வந்தால் தக்காளிச் சட்னியா..." என்பது!
அதேபோல, முன்னாள் பிரதமர் துன் மகாதீரின் கடந்த கால வரலாற்றைத் திரும்பிப்...
காவல் துறை தடுப்புக் காவலில், மர்மமான முறையில் இறந்து கிடந்த பெண்மணி!
லங்காவி : கெடா மாநிலத்தின் லங்காவியில் நான்கு நாட்கள் போலீஸ் காவலில் இருந்த பெண் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்தார்.
34 வயதான அந்த பெண்மணி டிசம்பர் 12 அன்று கைது செய்யப்பட்டதாகவும், நேற்று சனிக்கிழமை...
ஜேய்ன் ராய்யான் கொலை : 2-வது முறை வீடுதோறும் சோதனையில் புதிய தடயங்கள்
பெட்டாலிங் ஜெயா : ஜேய்ன் ராய்யான் என்ற சிறுவனின் கொலை தொடர்பில் 7-வது நாளாக விசாரணையைத் தொடர்ந்துவரும் காவல் துறையினர் 2-வது முறையாக கொலை நடந்ததாக நம்பப்படும் குடியிருப்புப் பகுதியில் வீட்டுக்கு வீடு...
ஜேய்ன் ராய்யான் கொலை : 228 அண்டை வீட்டாரிடம் மரபணு மாதிரிகள் சேகரிப்பு
பெட்டாலிங் ஜெயா : 6 வயது கொண்ட - ஆட்டிசம் நோயினால் பாதிக்கப்பட்ட - ஜேய்ன் ராய்யான் என்ற சிறுவனின் மரணம் கொலை என வகைப்படுத்தப்பட்டிருப்பதைத் தொடர்ந்து கடந்த 4 நாட்களாக அந்தக்...
அல்தான்துயா ஷாரிபு கொலைக் குற்றவாளி சிருல் அசார் ஆஸ்திரேலியா குடிநுழைவுத் துறையிலிருந்து விடுதலை
கோலாலம்பூர்: மங்கோலிய மாடல் அழகி அல்தான்துயா ஷாரிபுவை கொலை செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் காவல் துறை அதிகாரி சிருல் அசார் உமார் மீண்டும் நாட்டிற்குள் திரும்ப கொண்டு வருவதற்கான...
மொகிதின் யாசின் மருமகன் மீது அனைத்துலகப் பயணத் தடை விதிக்கும் சிவப்பு முன்னெச்சரிக்கை
கோலாலம்பூர் : முன்னாள் பிரதமர் மொகிதின் யாசின் மருமகன் முகமட் அட்லான் பெர்ஹான் மீது அனைத்துலக அளவில் அவர் பயணம் செய்வதற்கு தடை விதிக்கும் ரெட் நோட்டீஸ் என்னும் சிவப்பு முன்னெச்சரிக்கை அறிவிப்பு,...
புலி காணப்பட்ட 4 இடங்கள் எங்கே?
உலு சிலாங்கூர் : காட்டில் விலங்குகளுக்கான வாழ்க்கைச் சூழலில் பாதிப்புகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவை தொடர்ந்து மனிதர்கள் வாழும் பகுதிகளில் ஊடுருவுவது தொடர்கதையாகி விட்டது.
அந்த வகையில் சிலாங்கூரில் உலு சிலாங்கூர் வட்டாரத்தில் பத்தாங்...
மலாய் பிரகடனம் தொடர்பில் மகாதீர் மீது காவல் துறை விசாரணை
கோலாலம்பூர் : "மலாய் பிரகடனம்" முன்முயற்சி தொடர்பாக துன் டாக்டர் மகாதீர் முகமட் இன்று செவ்வாய்க்கிழமை மாலை காவல் துறையினரால் விசாரிக்கப்பட்டார். இந்தத் தகவலை அவரின் வழக்கறிஞர் ரஃபீக் ரஷித் அலி தெரிவித்தார்.
இந்த...
ஹாடி அவாங் பிரச்சாரம் மீது காவல் துறை விசாரணை
ஜோகூர் பாரு: பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங், சிம்பாங் ஜெராம் பிரச்சாரத்தின்போது ஆற்றிய உரை தொடர்பாக காவல் துறையினர் அவர் மீது விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.
ஹாடி அவாங், அவர் ஆற்றிய உரையை...