Tag: மலேசிய காவல் துறை (*)
மலாயா கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டம் குறித்து காவல் துறை விசாரிக்கும்!
காஜாங்கில் நடைபெற்ற மலாயா கம்யூனிஸ்ட் கட்சியின் (பிகேஎம்) முன்னாள் உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட ஒரு சந்திப்புக் கூட்டம் குறித்த குற்றச்சாட்டுகளை காவல் இன்னும் விசாரித்து வருவதாகக் கூறியுள்ளனர்.
மலாக்கா: எஸ்பிஎம் மாணவர்களின் அராஜகத்தால் தலை குனிந்த மலேசிய மக்கள்!
மலாக்காவில் சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்க்கும் இடங்களில் எஸ்பிஎம் மாணவர்கள், மோட்டார் சைக்கிள்களை தாறுமாறாக செலுத்தி மலேசியர்களின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தி உள்ளனர்.
“சின் பெங்கின் சாம்பலினால் எந்த அச்சுறுத்தலும் இல்லை, தேவையற்ற கருத்துகள் வேண்டாம்!”- ராகிம் நூர்
சின் பெங்கின் சாம்பலினால் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும் தேவையற்ற கருத்துகளை வெளியிட வேண்டாம் என்றும் முன்னாள் காவல் துறைத் தலைவர் ராகிம் நூர் தெரிவித்தார்.
33 மாதங்கள் கடந்தும் சிவா ராஜராமன் மரணம் குறித்த விசாரணை தொடங்கப்படவில்லை!
33 மாதங்கள் கடந்தும் சிவா ராஜராமன் மரணம் குறித்த விசாரணை தொடங்கப்படவில்லை என்று அவரது தாயார் குற்றம் சுமத்தியுள்ளார்.
எல்லைகளில் கையூட்டு, கடத்தலில் ஈடுபடும் அதிகாரிகளுடன் காவல் துறை சமரசம் செய்யாது!
மலேசியா- தாய்லாந்து எல்லையில் பணிபுரியும் காவல் துறை உறுப்பினர்கள், கையூட்டு பெறுவது அல்லது கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகக் கண்டறியப்பட்டால், காவல்துறை அவர்களுடன் சமரசம் செய்யாது என்று தெரிவித்துள்ளது.
அஸ்மின் அலி காணொளி: சம்பந்தப்பட்ட நபரின் அடையாளம் ஆண்டு இறுதிக்குள் வெளியிடப்படும்!- காவல் துறை
அஸ்மின் அலியுடன் இணைக்கப்பட்ட ஓரினச் சேர்க்கை காணொளியில் உள்ள நபரின் அடையாளம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிடப்படும் என்று மலேசிய காவல் துறை நம்புகிறது.
அம்ரி சே மாட் மனைவி அரசாங்கம், அமைச்சர் மற்றும் முன்னாள் காவல் துறைத் தலைவர்கள்...
அம்ரி சே மாட் மனைவி அரசாங்கம், அமைச்சர் மற்றும் முன்னாள் காவல் துறைத் தலைவர்கள் மீது வழக்குத் தொடுத்துள்ளார்.
பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரனின் கார் மீது முட்டைகள் வீச்சு!
பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரனின் காரின் மீது முட்டைகள் வீசப்பட்டதை அடுத்து அவர் காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.
ஐபிசிஎம்சி நடவடிக்கைக்கு காவல் துறைத் தலைவரும் உட்பட்டுள்ளார்!- ஹானிபா மைடின்
ஐபிசிஎம்சி நடவடிக்கைக்கு காவல் துறைத் தலைவரும் உட்பட்டுள்ளார், என்று பிரதமர் துறை துணை அமைச்சர் ஹானிபா மைடின் தெரிவித்துள்ளார்.
அகமதாபாத் நகருக்கு வந்தாரா ஜோ லோ? – மறுக்கிறார் ஐஜிபி
கோலாலம்பூர் – 1எம்டிபி வழக்கில் மலேசியாவில் தேடப்படும் குற்றவாளியான ஜோ லோ என்ற லோ தெக் ஜோ இந்த மாதத்தின் தொடக்கத்தில் இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகருக்கு வருகை தந்தார்...