Home Tags மலேசிய காவல் துறை (*)

Tag: மலேசிய காவல் துறை (*)

நஜிப்பிடம் 2 மணி நேர விசாரணை

கோலாலம்பூர் - கடந்த மே 18-ஆம் தேதி முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தொடர்புடைய இல்லங்களிலும், இடங்களிலும் அதிரடி சோதனைகள் நடத்தி ரொக்கப் பணத்தையும் விலையுயர்ந்த ஆபரணங்களையும் கைப்பற்றியது தொடர்பில்...

ஆபரணங்கள் மதிப்பு – அமார் சிங் அறிவிப்பாரா?

கோலாலம்பூர் – இன்றைக்கா, நாளைக்கா என ஆவலுடன் காத்திருக்கின்றன ஊடகங்கள் - கூடவே மலேசியர்களும்! முன்னாள் பிரதமர் நஜிப் தொடர்புடைய இல்லங்களில் கைப்பற்றப்பட்ட ரொக்கம் 114 மில்லியன் ரிங்கிட் என அறிவித்த காவல் துறையின்...

நஜிப்புக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டது

கோலாலம்பூர் - முன்னாள் பிரதமர் நஜிப்புக்கான பாதுகாப்பு வளையம் தற்போது குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து காவல் துறையின் பல பாதுகாப்பு அதிகாரிகள் அவரிடம் இருந்து நேற்று செவ்வாய்க்கிழமை, அவரைக் கட்டியணைத்துக் கண்ணீருடன் விடைபெற்றுக் கொண்டனர். அந்தப்...

அருள் கந்தா மீது கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் காவல்துறையில் புகார்

கோலாலம்பூர் - கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் 1எம்டிபி தலைவரும் தலைமை செயல் அதிகாரியுமான அருள் கந்தாவுக்கு எதிராக காவல் துறையில் புகார் ஒன்றை செய்துள்ளார். 1எம்டிபி நிறுவனத்தின் நிதி நிலைமைகள்...

காவல் துறையின் கைப்பிடியில் இருந்து தப்பித்தார் ஜமால் யூனுஸ்!

கோலாலம்பூர் – காவல் துறையின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த சுங்கை பெசார் அம்னோ தொகுதி தலைவர் டத்தோஸ்ரீ ஜமால் முகமட் யூனுஸ், காவல் துறையின் கண்பார்வையில் இருந்து தப்பித்து காணாமல் போய்விட்டார் என...

நஜிப் தொடர்பு இல்லங்களில் கைப்பற்றப்பட்டது அதிகாரபூர்வமாக 114 மில்லியன் ரிங்கிட்

கோலாலம்பூர் - இன்று வெள்ளிக்கிழமை காவல் துறையின் வணிகக் குற்றப் பிரிவுக்கான இயக்குநர் அமார் சிங் வழங்கிய பத்திரிக்கையாளர் பேட்டியில் குறிப்பிட்ட அதிகாரத்துவ தகவல்கள்: கைப்பற்றப்பட்டவை மொத்தம் 72 பெட்டிகள் 284 பெட்டிகள்...

நஜிப்: இறுதி கணக்கெடுப்பு – 130 மில்லியன் ரொக்கம்; 200 மில்லியன் ஆபரணங்கள்!

கோலாலம்பூர் - முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் தொடர்புடைய இல்லங்களில் கைப்பற்றப்பட்ட 35 பெட்டிகளில் இருந்த ரொக்கப் பணம் கடந்த சில நாட்களாக எண்ணப்பட்டு அதன் மொத்த மதிப்பு 130 மில்லியன்...

புக்கிட் பிந்தாங்கில் கைப்பற்றப்பட்ட பெட்டிகள்: ரொக்கம் 120 மில்லியன் ரிங்கிட்!

கோலாலம்பூர் - முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் தொடர்புடைய இல்லங்கள் எனக் கருதப்படும் புக்கிட் பிந்தாங்கிலுள்ள ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்புகளில் கைப்பற்றப்பட்ட பெட்டிகளில் இருந்த ரொக்கப் பணம் எண்ணி முடிக்கப்பட்டிருப்பதாக காவல்...

அமார் சிங்: ஜூன் 6-ஆம் தேதியோடு பணி ஓய்வு பெறுவாரா? அதிரடி வேட்டைகளைத் தொடர்வாரா?

கோலாலம்பூர் – மே 9 பொதுத் தேர்தல் நாட்டில் பல கதாநாயகர்களை – வேறு வேறு காரணங்களுக்காக – உருவாக்கியிருக்கிறது. துன் மகாதீர் ஒருவகையில் ஒரு கதாநாயகன் என்றால், சிறையிலிருந்து வெளியே வந்த அன்வார்...

புக்கிட் பிந்தாங்கில் கைப்பற்றப்பட்ட பெட்டிகள்: ரொக்கம் 120 மில்லியன் ரிங்கிட்!

கோலாலம்பூர் - முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் தொடர்புடைய இல்லங்கள் எனக் கருதப்படும் புக்கிட் பிந்தாங்கிலுள்ள ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்புகளில் கைப்பற்றப்பட்ட பெட்டிகளில் இருந்த ரொக்கப் பணம் எண்ணி முடிக்கப்பட்டிருப்பதாக காவல்...