Home Tags கேமரன் மலை

Tag: கேமரன் மலை

தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு இலவச ‘தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி’ நூல் – ஓசை...

தானா ரத்தா - கேமரன் மலையிலுள்ள 8 தமிழ்ப் பள்ளிகளில் பயிலும் யுபிஎஸ்ஆர் 6-ஆம் ஆண்டு மாணவர்களுக்கு, தமிழ் மொழி பாடத்தில் அவர்களுக்கு உதவும் நோக்கில் தயாரிக்கப்பட்ட 'தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி'...

கேமரன் மலை: சிவராஜ் – மனோகரனுடன் 5 முனைப் போட்டி

மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்றான பகாங் மாநிலத்தின் கேமரன் மலை தொகுதியில் 5 முனைப் போட்டி நிலவுகிறது. மஇகா வேட்பாளராக, தேசிய முன்னணி சார்பில் போட்டியிடும் மஇகா தேசிய இளைஞர் பகுதித்...

கேமரன் மலை: கேவியஸ் சுயேச்சையாகப் போட்டியிடுவாரா?

கோலாலம்பூர் - கடந்த சில நாட்களாக ஊடகங்களில் முக்கியத்துவத்தைப் பெற்று வருபவர் டான்ஸ்ரீ கேவியஸ் (படம்). முதலில் கேமரன் மலைத் தொகுதியில் அவர் வேட்பாளர் இல்லை - அந்தத் தொகுதி மஇகாவுடையதுதான் -...

மைபிபிபி தலைவர் பதவியிலிருந்து கேவியஸ் விலகினார்!

கோலாலம்பூர் - மைபிபிபி கட்சித் தலைவர் பதவியிலிருந்து தான் விலகுவதாக எம்.கேவியஸ் இன்று புதன்கிழமை அறிவித்திருக்கிறார். முன்னாள் தைப்பிங் நாடாளுமன்ற உறுப்பினரான டான்ஸ்ரீ எம்.கேவியஸ் தனது டுவிட்டரில் வெளியிட்டிருக்கும் தகவலில், தனது ராஜினாமா திங்கட்கிழமை...

கேமரன் மலை: பக்காத்தான் வேட்பாளராக வழக்கறிஞர் மனோகரன் அறிவிக்கப்பட்டார்

பெந்தோங் - இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை பகாங் மாநிலத்திலுள்ள பெந்தோங் நகரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியின் பக்காத்தான் கூட்டணி வேட்பாளராக ஜசெகவின் வழக்கறிஞர் எம்.மனோகரன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார். (மேலும்...

“கேமரன் மலை மஇகாவுக்குத்தான்! நம்பிக்கையோடு பணியாற்றுங்கள்” டாக்டர் சுப்ரா

தானா ராத்தா – இன்று செவ்வாய்க்கிழமை காலை (6 மார்ச் 2018) கேமரன் மலைக்கு வருகை தந்த மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம், “கேமரன் மலை தொகுதி மஇகாவுக்குத்தான் என்பதில்...

கேமரன் மலை தேர்தல் மையம் – டாக்டர் சுப்ரா திறந்து வைக்கிறார்

தானா ராத்தா - கேமரன் மலை நாடாளுமன்றம் எங்களுக்குத்தான் என டான்ஸ்ரீ கேவியசின் தலைமையிலான மைபிபிபி கட்சி இழுபறிப் போராட்டம் நடத்தி வரும் நிலையில், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மார்ச் 6-ஆம் தேதி மஇகா...

கேமரன் மலையில் லிம் கிட் சியாங் – வேட்பாளரை அறிவிப்பாரா?

கேமரன் மலை - நேற்று திங்கட்கிழமையும் இன்று செவ்வாய்க்கிழமையும் (26, 27 பிப்ரவரி) இரு நாட்களுக்கு கேமரன் மலைக்கு வருகை தந்து அங்குள்ள அரசியல் நிலைமையை நேரடியாகக் கண்டறிவதோடு, பிரச்சாரக் கூட்டங்களிலும் ஜசெக...

“கேமரன் மலை வேட்பாளரை பிரதமர் தீர்மானிக்கட்டும்” – கேவியஸ்

கேமரன்மலை - "வரும் 14ஆவது பொதுத்தேர்தலில் கேமரன்மலை நாடாளுமன்ற தொகுதியில் யார் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்பதை பிரதமரும் தேசிய முன்னணியின் தலைவருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தீர்மானிக்கட்டும் என்று ஏற்கெனவே பலமுறை...

“கேவியசுடன் காப்பி அருந்தினேன். ஆனால் கேமரன் தொகுதி மஇகாவுக்குத்தான்”

புத்ரா ஜெயா – கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதி தனது மைபிபிபி கட்சிக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்றும் அங்கு நான்தான் போட்டியிடுவேன் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வரும் மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர்...