Home Tags கோலிவுட் சினிமா பிரபலங்கள்

Tag: கோலிவுட் சினிமா பிரபலங்கள்

டூயட் திரைப்படப் புகழ் சாக்சபோன் கலைஞர் கத்ரி கோபால் நாத் காலமானார்!

டூயட் திரைப்படப் புகழ் சாக்சபோன் கலைஞர் கத்ரி கோபால் நாத் காலமானார்.

சந்தோஷ் சிவன் இயக்கத்தில் ‘அருவி’!

சென்னை: ‘அருவி’ திரைப்படம் அனைவரின் மனதில் நீங்காத ஓர் இடத்தினைப் பெற்றது. அத்திரைப்படம் உலகளவில் திரைப்பட விழாக்களில் அங்கீகாரத்தைப் பெற்றதோடு, அத்திரைப்படத்தில் நடித்த அதிதி பாலனுக்கு நற்பெயரையும் ஈட்டித் தந்தது. ஒளிப்பதிவு மற்றும் திரைப்பட...

பிக் பாஸ் : அனந்த் வைத்தியநாதன் வெளியேற்றப்பட்டார்

சென்னை - உலகம் எங்கிலும் உள்ள தமிழர்களிடையே மிகப் பிரபலமானத் தொலைக்காட்சித் தொடராக ஸ்டார் விஜய்யில் ஒளியேறிக் கொண்டிருக்கும் "பிக் பாஸ்" நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமை ஜூலை 8-ஆம் தேதி (இந்திய நேரம் ஞாயிறு...

கங்கையில் வேந்தர் மூவிஸ் மதனை தேடும் பணி தீவிரம் – 5 படகுகள் அமர்த்தப்பட்டுள்ளன!

சென்னை - 'கங்கையில் சமாதி அடைகிறேன்' என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமான வேந்தர் மூவிஸ் அதிபர் எஸ். மதனை தேட காசியில், 5 படகுகளை அமர்த்தியுள்ளனர் காவல்துறையினர். கடந்த ஞாயிற்றுக்கிழமை, நட்பு ஊடகங்களில் மதன்...

தி.மு.க.விற்காக பிரச்சாரம் செய்வேன் – இமான் அண்ணாச்சி!

சென்னை - தி.மு.க.வுக்காக பிரச்சாரம் செய்யும் நடிகர்கள் பட்டியலில் இமான் அண்ணாச்சி புதிதாக இடம் பிடித்திருக்கிறார். இது குறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:– நான் பரம்பரையாக தி.மு.க. குடும்பத்தை சேர்ந்தவன். ஆரம்பத்தில் நான்...

கதாநாயகனாக நடிக்கும் ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின்!

சென்னை, ஜூன் 16 - ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின் இப்போது நாயகனாக நடித்து வருகிறார். சமீபத்தில் திரைக்கு வந்து மாபெரும் வெற்றிபெற்ற காஞ்சனா -2 படத்தில் இடம் பெற்ற சில்லாட்ட பில்லாட்ட......

ஆஸ்கர் ரவிச்சந்திரனின் சொத்துக்களை முடக்கியது இந்தியன் ஓவர்சீஸ் வங்கி!

சென்னை, மே 2 - ரூ.96.75 கோடி கடனை செலுத்தாததால் ஆஸ்கர் ரவிச்சந்திரனின் அலுவலகம், வீடு, திரையரங்குகள் ஆகியவற்றை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கையகப்படுத்தியுள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளராக வலம் வரும் ஆஸ்கர்...

இரண்டு வேடங்களில் நடிக்க உள்ளார் நீத்து சந்திரா!

சென்னை, பிப்ரவரி 14 - 'யாவரும் நலம்’ ,'தீராத விளையாட்டு பிள்ளை’,'ஆதிபகவன்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நீது சந்திரா. எனினும் தமிழில் முன்னனி நடிகை அளவிற்கு பெரிதாக எந்த பாத்திரமும் பேசப்படவில்லை. தற்போது புதிதாக...

“சைமா” விருது விழா: பாலிவுட் நடிகை நீத்து சந்திரா (பிரத்தியேகப் படங்கள் – தொகுப்பு...

கோலாலம்பூர், செப்டம்பர் 13 – நேற்று மாலை கோலாலம்பூரில் உள்ள நெகாரா அரங்கில் ‘சைமா’ எனப்படும் தென்னிந்திய திரைப்படங்களுக்கான அனைத்துலக விருதளிப்பு விழாவின் முதல் நாள் நிகழ்ச்சி மலேசியா சுற்றுலா வாரியத்தின் ஆதரவுடன்...

28 வருடங்களுக்கு பிறகு கண்பார்வை பெற்ற இசையமைப்பாளர் சங்கர் கணேஷ்!

சென்னை, ஜூன் 2 - பிரபல தமிழ் இசையமைப்பாளர் சங்கர் கணேஷ். 1000-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார். 28 வருடங்களுக்கு முன்பு இவரது வீட்டிற்கு வந்த ஒரு மர்ம பார்சலை பிரித்த...