Home Tags கோலிவுட் தமிழ் படங்கள்

Tag: கோலிவுட் தமிழ் படங்கள்

கங்குவா முன்னோட்டம் : மிரட்சி ஒருபுறம்! குறைகூறல்கள் இன்னொருபுறம்!

சென்னை: 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் பான்-இந்தியா என்று கூறப்படும் அனைத்திந்திய திரைப்படமாக உருவாகி வெளியாகவிருக்கிறது சூர்யா நடிக்கும் 'கங்குவா'. பிரபல இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி திரையீட்டுக்குத் தயாராக இருக்கிறது. எதிர்வரும் அக்டோபர்...

விஜய்யின் ‘கோட்’ – கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் – முன்னோட்டம் வெளியீடு!

சென்னை : ஆங்கிலத்தில் தமிழ்ப் படங்களுக்குப் பெயர் வைப்பது என்பது புதிதல்ல! வழக்கமான ஒன்றுதான். ஆனால் விஜய்யின் அடுத்த படமான, வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவரவிருக்கும் - கோட்- கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல்...

இந்திய சினிமா விருதுகள்: 4 விருதுகளைப் பெற்ற ‘பொன்னியின் செல்வன்-1’

புதுடில்லி- ஆண்டுதோறும் இந்திய அரசாங்கம் இந்திய சினிமாவில் சிறந்த திரைப்படங்களையும் கலைஞர்களையும் தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்கி வருகிறது. அந்த வகையில் 2022 ஆம் ஆண்டுக்கான 70-ஆவது இந்திய சினிமா திரைப்பட விருதுகள் நேற்று...

கொட்டுக்காளி: சூரியின் வித்தியாச நடிப்பில் விருதுகள் குவிக்கும் படைப்பு!

சென்னை : நகைச்சுவை நடிகராக பல படங்களில் நடித்துக் கொண்டே, சில படங்களில் கதாநாயகனுக்கு நிகரான பாத்திரங்களிலும் நடித்து தன் திறமையை நிரூபித்து வருகிறார் நகைச்சுவை நடிகர் சூரி. அவர் நடித்து அண்மையில்...

தங்கலான்: அதிகரிக்கும் எதிர்பார்ப்பு! 12 மில்லியனைக் கடந்த முன்னோட்டம்!

சென்னை : பா.ரஞ்சித் படங்கள் என்றாலே இரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரிப்பது வழக்கமாகிவிட்டது. வெறும் பொழுதுபோக்கு படம் மட்டும் என்றில்லாமல், ஏதாவது ஒரு சமூக விழிப்புணர்வு செய்தியையும் தனது படத்தில் கலந்து தருவார் ரஞ்சித். அந்த...

தனுஷ் படங்களில் முதல் நாளில் அதிக வசூல் சாதனை படைத்த “ராயன்”

சென்னை : நேற்று வெள்ளிக்கிழமை (ஜூலை 26) உலகம் முழுவதும் வெளியிடப்பட்ட 'ராயன்' திரைப்படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது. தனுஷ் கதாநாயகனாக நடித்து இயக்கியிருக்கும் படம். கதாநாயகன் - சொந்த இயக்கம் -...

விஜய் பிறந்த நாள் : கோட் குறுமுன்னோட்டம் வெளியீடு

சென்னை : கோட்- கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற விஜய்யின் அடுத்த படம் எதிர்வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இன்று ஜூன் 22 விஜய்யின் பிறந்த நாள்...

இந்தியன் – 2 …’பாரா’ முதல் பாடல் கேட்போமா?

சென்னை : எதிர்வரும் ஜூலை 12-ஆம் தேதி இந்தியன் 2 திரைப்படம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகத் தயாரிப்பில் இருந்து வரும் படம் என்பதால் ஏற்கவே நிறைய தகவல்கள் வெளியிடப்பட்டுவிட்டன. இன்று...

இந்தியன் 2 – ஜூலை 12 வெளியீடு!

சென்னை : ஏற்கனவே ஜூன் மாதத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட 'இந்தியன்-2' படத்தின் திரையீட்டுத் தேதி ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. எதிர்வரும் ஜூலை 12-ஆம் தேதி அந்தப் படம் அனைத்துலக அளவில் வெளியாகும் என...

அரண்மனை 4 – சுந்தர் சி நடிப்பிலும் இயக்கத்திலும் மிரட்டும் பேய் படம்!

சென்னை : தமிழ் சினிமாவையும் பேயையும் பிரிக்க முடியாது. அவ்வப்போது யாராவது பேய் பற்றிய படம் ஒன்றை எடுத்து வெளியிட்டுக் கொண்டே இருப்பார்கள். அந்த வரிசையில் அரண்மனை என்ற பெயரில் படம் எடுத்த...