Home Tags சபா தேர்தல் 2020

Tag: சபா தேர்தல் 2020

‘ஆட்சி கவிழ்ப்புக்கு இது கெடா, மலாக்கா, ஜோகூர் அல்ல, சபா!’- ஷாபி அப்டால்

கோத்தா கினபாலு: தனது முந்தைய தலைமையின் கீழ் மாநில அரசாங்கத்தை கவிழ்க்க முயன்றதற்காக முன்னாள் சபா முதல்வர் மூசா அமானை வாரிசான் தலைவர் முகமட் ஷாபி அப்டால் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் சாடினார். "அவர்...

மொகிதின் யாசினை எம்ஏசிசி விசாரிக்க வேண்டும்- பெர்சே

கோத்தா கினபாலு: சபாவில் பிரச்சாரம் செய்யும் போது ஊழல் நடைமுறைகளைப் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக பிரதமர் மொகிதின் யாசின் மீது ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) விசாரணை நடத்த வேண்டும் என்று...

மக்களின் சுமையைக் குறைக்கும் அரசு தேவை- மொகிதின்

கோத்தா கினபாலு: கொவிட்19 தொற்றுநோயை அடுத்து மக்களின் சுமையை குறைக்க உதவும் ஒரு மாநில அரசு சபாவுக்கு தேவை என்று பிரதமர் மொகிதின் யாசின் இன்று தெரிவித்தார். தொற்றுநோய்களின் போது மக்களுக்கு உதவுவதில் தமது...

19,010 அஞ்சல் வாக்குச் சீட்டுகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது

கோலாலம்பூர்: 14 முதல் 16 செப்டம்பர் வரை அனைத்து 73 சபா மாநில சட்டமன்ற தொகுதிகளிலும் சபா மாநில தேர்தலுக்கான 19,010 அஞ்சல் வாக்குச் சீட்டுகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தேர்தல் ஆணையச் செயலாளர்...

பொருளாதார எதிர்காலத்திற்காக சபா மக்கள் வாக்களிப்பார்கள்- அனுவார் மூசா

கோலாலம்பூர்: ஒரு சிறந்த பொருளாதார எதிர்காலத்திற்காக மாநில அரசாங்கத்தின் மாற்றத்திற்கு சபா மக்கள் வாக்களிப்பார்கள் என்று தாம் நம்புவதாக தேசிய முன்னணி பொதுச் செயலாளர் டான்ஸ்ரீ அனுவார் மூசா தெரிவித்தார். "சபா பொருளாதாரம் ஒரு...

மத்திய அரசுடன் ஒத்துப் போகும் அரசை தேர்ந்தெடுங்கள்- மொகிதின்

கோத்தா கினபாலு: நிர்வாக மற்றும் மேம்பாட்டு விஷயங்களுக்கு வசதியாக மத்திய அரசுக்கு இணையான சபா மாநில அரசை வாக்காளர்கள் தேர்வு செய்ய வேண்டும் என்று டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தெரிவித்தார். தேசிய கூட்டணி தலைமையிலான...

மீனவர்களின் உதவித் தொகை 300 ரிங்கிட்டாக உயர்த்தப்படுகிறது

பியோபோர்ட்: மீனவர்களுக்கான சாரா ஹிடுப் உதவித் தொகை ஒரு மாதத்திற்கு 250 ரிங்கிட்டிலிருந்து 300 ரிங்கிட்டுக்கு உயர்த்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது என்று பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் இன்று தெரிவித்தார். "நம்பிக்கைக் கூட்டணி...

நீண்ட நாட்களுக்குப் பிறகு மூசா பொது நிகழ்ச்சியில் தோன்றினார்

பியோபோர்ட்: சபா மாநிலத் தேர்தலைத் தூண்டி, போட்டியிடாத முன்னாள் சபா முதல்வர் மூசா அமான், இன்று காலை இங்கு நடந்த ஒரு பொது நிகழ்ச்சியில் ஆச்சரியமான வருகைப் புரிந்திருந்தார். பிரதமர் கலந்து கொள்ளும் ஒரு...

புத்ராஜெயாவுடன் நேரடி தொடர்பில் இருக்கும் அரசாங்கமே சிறந்தது- சாஹிட் ஹமிடி

கோத்தா கினபாலு: தேசிய கூட்டணியின் தலைமையில் மத்திய அரசுடன் நேரடி உறவு வைத்திருக்கும் மாநில அரசால் மட்டுமே மாநிலத்தில் உள்ள மக்களின் நலனுக்கு உத்தரவாதம் அளிக்க முடியும் என்று தேசிய முன்னணி தலைவர்...

தேசிய கூட்டணி முறையாகப் பதிவு செய்யப்பட்டது- சங்கப் பதிவாளர்

கோலாலம்பூர்: தேசியக் கூட்டணி, அரசியல் பிரிவின் கீழ் கடந்த ஆகஸ்டு 7-ஆம் தேதி பதிவு செய்யப்பட்டதாக சங்கப் பதிவாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. முன்னதாக, பிகேஆர் தகவல் தொடர்புத் தலைவர் ஷாம்சுல் இஸ்காண்டார் முகமட் அகின்,...