Home Tags சபா

Tag: சபா

சபா: ஆளுநரைச் சந்திக்க மூசா அமானின் விண்ணப்பம் பெறப்படவில்லை

சபா மாநில அரண்மனை ஒருபோதும், மாநில ஆளுநரைச் சந்திக்க மூசா அமான் தரப்பின் விண்ணப்பத்தைப் பெறவில்லை என்று ஆளுநரின் அந்தரங்கச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

சபா தேர்தல்: தொகுதிகளின் எண்ணிக்கையை அம்னோ நாளை தீர்மானிக்கும்

கோத்தா கினபாலு: நாளை நடைபெறும் கட்சிக் கூட்டத்தில் அடுத்த மாநில தேர்தலில் போட்டியிடும் மாநில சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை சபா அம்னோ தீர்மானிக்கும் என்று மாநில அம்னோ தொடர்புக் குழுத் தலைவர் டத்தோஸ்ரீ...

சபா தேர்தல்: 45 தொகுதிகளில் சபா பெர்சாத்து போட்டி

அடுத்த மாநிலத் தேர்தலில் 45 மாநில சட்டமன்றத் தொகுதிகளில் சபா பெர்சாத்து போட்டியிடத் தயாராக இருப்பதாக அதன் மாநிலத் தலைவர் டத்தோஸ்ரீ ஹாஜிஜி நூர் தெரிவித்தார்.

சபா தேர்தல்: பிகேஆர் வேட்பாளர்கள் குறித்து அடுத்த வாரம் முடிவு

அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் கூட்டத்தில் சபா பிகேஆர் அதன் வேட்பாளர்கள், தொகுதிகளின் பட்டியல் குறித்து முடிவு செய்யப்படும்.

சபாவில் 73 சட்டமன்றங்களில் தேர்தல்!

கினபாலு: வரவிருக்கும் சபா மாநிலத் தேர்தலில் மொத்தம் 73 சட்டமன்றங்கள் போட்டியிடப்படவுள்ளன.

33 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருக்கும் படத்தை மூசா வெளியிட்டார்

மாநில அரசை அமைப்பதற்குத் தேவையான சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை தன்னிடம் உள்ளது என்பதற்கு ஆதாரமாக மூசா அமான் முகநூலில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

சபாவில் நடந்தது அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு பாடம்!- சாஹிட் ஹமிடி

சபாவில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நாட்டின் பிற மாநிலங்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும் என்று டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹமிடி கூறியுள்ளார்.

‘நானே முதல்வராக நியமிக்கப்பட வேண்டும்’- மூசா அமான்!

ஷாபி அப்டாலுக்கு பதிலாக மாநிலத்தின் புதிய முதல்வராக நியமிக்க தகுதியானவர் தாம்தான் என்று மூசா அமான் வலியுறுத்தி உள்ளார்.

சபா: அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக தேர்தல் ஆணையம் காத்திருக்கிறது!

சபா மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டதை அடுத்து, மாநில சட்டமன்ற சபாநாயகரிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக தேர்தல் ஆணையம் காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.

‘நானே சபா முதல்வர்- சட்டமன்றம் கலைக்கப்படும்!’- ஷாபி அப்டால்

கோத்தா கினபாலு: தாம் இன்னும் சபா மாநிலத்தின் முதல்வர் என்று ஷாபி அப்டால் தெரிவித்துள்ளார். மேலும், சபா மாநில சட்டமன்றத்தை கலைக்கக் கோரி தாம் மாநில ஆளுநரிடம் கோரியுள்ளதாக அவர் தெரிவித்தார். மாநில முதல்வர்கள்...