Home Tags சமந்தா

Tag: சமந்தா

காதலன் யார் என்று சொல்ல மாட்டேன் – சமந்தா!

சென்னை, ஏப்ரல் 1 - சித்தார்த்துடன் காதலா என்று சமந்தாவிடம் கேட்டதற்கு, நான் ஒருவரை காதலிக்கிறேன் அவர் யார் என்பது பற்றி இப்போது சொல்ல மாட்டேன் என்றார். சமந்தா அளித்த பேட்டியில் கூறியதாவது,...

விஜய் நடனத்தை பார்த்து வியந்து போன சமந்தா!

சென்னை, மார்ச் 28 - நடிகர் விஜயின் 57-வது படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக வெளிவர இருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ‘கத்தி'...

லண்டனில் சமந்தா சிகிச்சை!

சென்னை, மார்ச் 20 - சமந்தா லண்டனில் ரகசிய சிகிச்சை எடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நான் ஈ படத்துக்கு பிறகு சமந்தாவுக்கு பட வாய்ப்பு குவியத் தொடங்கியது. இந்நிலையில் திடிரென தோல் நோயால்...

5 மாநில தேர்தல் பற்றிய சமந்தாவின் அரசியல் கருத்தால் பரபரப்பு!

சென்னை, டிசம்பர் 17- அரசியல் பற்றி துணிச்சலான கருத்து வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் சமந்தா. சமீபத்தில் நடந்த 5 மாநிலங்களுக்கான தேர்தல் குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டிருக்கிறார். அதில்...

விஜய்-முருகதாஸ் கூட்டணியில் சேர்ந்த சமந்தா

செப். 27- விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் இருவரும் இணைந்த முதல் படமான ‘துப்பாக்கி’ சில சர்ச்சைகளை சந்தித்தாலும் மாபெரும் வெற்றி வெற்றது. விஜய் சமீபத்தில் நடித்த படங்களில் இப்படம் பிரம்மாண்டமான படைப்பாக இருந்ததால் முருகதாஸ் மீது விஜய்க்கு...

துருவ நட்சத்திரத்தில் சூர்யாவுக்கு ஜோடியாகிறார் சமந்தா

ஜூலை 1- நடிகர் சூர்யாவும் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனும் இணையும் மூன்றாவது படம் 'துருவநட்சத்திரம்'. இப்படத்தை கௌதம் வாசுதேவ் மேனனே தயாரித்து, இயக்கவும் செய்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் சிம்ரன், பார்த்திபன்...

சித்தார்த்- சமந்தா திருமணத்திற்கு பெற்றோர்கள் சம்மதம்

ஜூன் 19- சித்தார்த், சமந்தா திருமண ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளதால் தனது கைவசம் உள்ள படங்களை விரைவில் முடிக்கவுள்ளார் சமந்தா. சமந்தாவை விட சித்தார்த்திற்கு வயது அதிகம். ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர் என்றெல்லாம் விமர்சனங்கள்...

‘என்னவளே அடி என்னவளே’ பாட்டு பாடி சமந்தாவை கவர்ந்த நடிகர் சித்தார்த்

சென்னை, மே 15- சமந்தாவும், சித்தார்த்தும் பொதுமேடையில் காதல் உணர்வுகளை ஒருவருக்கொருவர் பரிமாறி ரசிகர்களை கவர்ந்தனர். இருவரும் காதலிப்பதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் பரவின. படவிழாக்களில் அருகருகே அமர்ந்து நெருக்கத்தை வெளிப்படுத்தினார்கள். சமீபத்தில் காளகஸ்தி கோவிலுக்கு ஜோடியாக...

காதல் கிசுகிசுவால் சமந்தாவுக்கு சிக்கல்

சென்னை, மார்ச்.8- சித்தார்த்துடன் எழுந்துள்ள காதல் கிசுகிசுவால் சமந்தாவை அணுக இயக்குனர்கள் தயக்கம் காட்டுகின்றனர். கவுதம் மேனன் இயக்கத்தில் ‘நீ தானே என் பொன்வசந்தம்‘, ‘நடுநிசி நாய்கள்‘, ‘விண்ணை தாண்டி வருவாயா‘ ஆகிய 3...