Home Tags சரவாக்

Tag: சரவாக்

சரவாக் தேர்தல் : தொகுதி மாறுகிறார் முதலமைச்சர்

கூச்சிங் : சரவாக் மாநில முதலமைச்சர் டான்ஶ்ரீ அபாங் ஜோஹாரி துன் ஓபெங் கடந்த 9 தவணைகளாகத் தற்காத்து வந்த சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் நிற்காமல் புதிய தொகுதியில் நிற்பது அரசியல் வட்டாரங்களில்...

18 வயதினர் வாக்களிப்பு – டிசம்பர் 15 முதல் அமுலாக்கம்

புத்ரா ஜெயா : நீண்ட காலப் போராட்டமாகவும், இழுபறியாகவும் இருந்து வந்த 18 வயதினருக்கான வாக்களிப்பு என்பது ஒரு முடிவுக்கு வந்துள்ளது. எதிர்வரும் டிசம்பர் 15 முதல் இந்தத் திட்டம் அமுலாக்கப்படும். இதற்கான அரசாங்கப்...

சரவாக் : ஜிபிஎஸ் கூட்டணி சரவாக்கைத் தற்காக்க முடியுமா?

கூச்சிங் : எல்லா அரசியல் கட்சிகளும் 18 வயது வாக்காளர்களைக் கண்டு பயப்படுகிறார்கள் போலும்! ஜனவரி 2022 முதற்கொண்டு 18 வயது கொண்டவர்கள் பொதுத் தேர்தலில் வாக்களிக்க முடியும் என்ற நிலையில் அதற்கு...

சரவாக் சட்டமன்றம் நவம்பர் 3-ஆம் தேதியோடு கலைக்கப்பட்டது

கூச்சிங் : சரவாக் மாநிலத்தில் அமுல்படுத்தப்பட்டிருந்த அவசர காலச் சட்டத்தை மாமன்னர் இரத்து செய்திருப்பதைத் தொடர்ந்து நவம்பர் 3-ஆம் தேதியோடு அம்மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டு விட்டதாக சரவாக் முதலமைச்சர் டத்தோ பாத்திங்கி அபாங்...

சரவாக் மாநிலத்தில் அவசர காலத்தை மாமன்னர் இரத்து செய்தார்

கோலாலம்பூர் : சரவாக் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவேண்டியிருந்த நிலையில், அங்கு மாமன்னரால் அவசர காலச் சட்டம் அமுலாக்கப்பட்டு அதன் காரணமாக அந்த சட்டமன்றத் தேர்தல்கள் ஒத்தி வைக்கப்பட்டிருந்தன. இன்று அந்த அவசர காலச்...

சரவாக் துணை முதல்வர் ஜேம்ஸ் மாசிங் காலமானார்

கூச்சிங் : கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சரவாக் மாநிலத்தின் துணை முதல்வர் ஜேம்ஸ் ஜெமுட் மாசிங் சிகிச்சை பலனின்றி இன்று ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 31) காலமானார். ஜேம்ஸ்...

சரவாக் துணை முதல்வருக்கும் கொவிட்-19 தாக்கம் – தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

கூச்சிங் : சரவாக் மாநிலத்தின் துணை முதல்வர் ஜேம்ஸ் ஜெமுட் மாசிங் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். ஜேம்ஸ் ஜெமுட் மாசிங் சரவாக் மாநிலத்தின் பாலே (Baleh) சட்டமன்ற...

அலெக்சாண்டர் நந்தா லிங்கி – 2 துணைப் பிரதமர்களில் ஒருவரா?

கோலாலம்பூர் : இன்று பிற்பகல் 2.30 மணிக்கு மலாய் ஆட்சியாளர்களின் சந்திப்புக் கூட்டம் நடைபெறவிருக்கின்றது. அதைத் தொடர்ந்து அடுத்த பிரதமர் யார் என்ற அறிவிப்பை அரண்மனை வெளியிடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. நாடாளுமன்றப் பெரும்பான்மையைப்...

சரவாக் சட்டமன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது

கூச்சிங் : சரவாக் சட்டமன்றத்திற்கான பொதுத் தேர்தல் அவசர காலத்தை முன்னிட்டு ஒத்தி வைக்கப்படுவதாக மலேசியத் தேர்தல் ஆணையம் இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 6) அறிவித்தது. தேர்தல் ஆணையத்தின் செயலாளர் இக்மால்ருடின் இஷாக் இந்த...

செல்லியல் பார்வை : அவசரகால சட்டமும் – சரவாக் சட்டமன்றத் தேர்தல் சிக்கலும்!

(ஜூன் 6-ஆம் தேதியோடு சரவாக் சட்டமன்றத்தின் தவணைக் காலம்  முடிவடைந்தாலும் சரவாக் மாநில அரசாங்கம் தொடர்ந்து ஆட்சியில் நீடிக்கலாம் என்ற ஒப்புதலை மாமன்னர் வழங்கியிருக்கிறார். அவசர கால சட்டம் முடிவடையும் நேரம் நெருங்க...