Home Tags சல்மான் கான்

Tag: சல்மான் கான்

“யாகூப் மேமன் அப்பாவி, அவரது அண்ணனைத் தூக்கிலிடுங்கள்” – நடிகர் சல்மான் கான்

மும்பை, ஜூலை 26 - "மும்பை குண்டு வெடிப்பில், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள யாகூப் மேமன் அப்பாவி. அவரை தூக்கிலிடக் கூடாது" என்று இந்தி நடிகர் சல்மான்கான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சல்மான் கான்...

பாகுபலியின் வசூலைக் கண்டு மிரண்ட சல்மான்கான்!

மும்பை, ஜூலை 18- இந்தியச் சினிமாவைப் பொருத்தவரை, பொதுவாக இந்திய அளவிலும் உலக அளவிலும் வசூலை வாரிக் குவிப்பவை இந்திப்படங்கள் தான். ஆனால், 250 கோடி பட்ஜெட்டில் உருவான ஒரு தெலுங்குப் படம், வெளியான...

ரூ.250 கோடி கேட்டு சல்மான்கான் மீது தயாரிப்பாளர் வழக்கு!

புதுடெல்லி, ஜூன் 24 - சல்மான்கான் ‘வீர்’ என்ற இந்திப் படத்தில் நடித்தார். இந்தப் படத்தை விஜய்கலானி என்பவர் தயாரித்தார். சமீபத்தில் இப்படம் வெளியானது. ஆனால் எதிர்பார்த்த வசூலை ஈட்டவில்லை. இதையடுத்துச் சல்மான்கானுக்கும், தயாரிப்பாளர்...

சல்மான் கான் வழக்கில் அரசிடமிருந்த ஆவணங்கள் தீயில் கருகியதா?

புதுடெல்லி, மே 29 - நடிகர் சல்மான் கான் குடிபோதையில் காரை ஏற்றி ஒருவரை கொன்ற வழக்கு தொடர்பாக அரசிடமிருந்த ஆவணங்கள் அனைத்தும் தீயில் கருகியதாக தெரியவந்துள்ளது. தகவல் அறியும் சட்ட செயற்பாட்டாளர் ஒருவர்,...

சல்மான் கான் துபாய் செல்ல மும்பை உயர்நீதிமன்றம் அனுமதி!

மும்பை, மே 27 - துபாய் செல்ல நடிகர் சல்மான்கானுக்கு மும்பை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்தி நடிகர் சல்மான்கான் கடந்த 2002-மாம் ஆண்டு குடிபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதில் ஒருவர்...

துபாய்க்கு செல்ல நீதிமன்றத்தில் அனுமதி கேட்ட சல்மான் கான்!

மும்பை, மே 21 - பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கார் விபத்து வழக்கில் பிணை மனுவில் விடுவிக்கப்பட்ட நடிகர் சல்மான் கான், நேற்று மும்பை உயர் நீதிமன்றத்தில் துபாய் செல்வதற்கு அனுமதி கேட்டுள்ளார். பல...

மான் வேட்டையாடிய வழக்கில் சல்மான்கான் மனு தள்ளுபடி!

ஜோத்பூர், மே 15 - மான் வேட்டியாடியது தொடர்பான வழக்கில் 5 சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய வலியுறுத்தி, சல்மான் கான் தரப்பில் தாக்கல்  செய்யப்பட்ட மனு தள்ளுபடியானது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில், கடந்த...

சிறை தண்டனை நிறுத்தி வைப்பு: படப்பிடிப்பில் பங்கேற்றார் சல்மான் கான்!

மும்பை, மே 13 - மும்பை பாந்திராவில் குடிபோதையில் கார் ஏற்றி ஒருவரை கொன்ற வழக்கில், நடிகர் சல்மான்கானுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து மும்பை நீதிமன்றம் கடந்த வாரம் பரபரப்பு...

சல்மான் கானுக்கு ஜாமீன்: மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு!

மும்பை, மே 8 - குடி போதையில் காரை ஓட்டி ஒருவரைக் கொன்ற வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு, மும்பை கீழ் நீதிமன்றம் வழங்கிய 5 ஆண்டு சிறைத் தண்டனைக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத்...

சல்மான் கானுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது – சிறை இல்லை!

  மும்பை, மே 8 - சல்மான் கான் மீது விதிக்கப்பட்ட தண்டனை மீது இடைக்காலத் தடை விதித்து, அவருக்கு மும்பை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து அவர் சிறைக்கு அனுப்பப்பட மாட்டார். அவருடைய வழக்கின்...