Tag: சாகிர் நாயக்
பெர்லிசில் ஜாகிர் உரையின் போது இஸ்லாமைத் தழுவிய பெண்!
ஆராவ் - பெர்லிஸ் மலேசியப் பல்கலைக்கழகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை சர்ச்சைக்குரிய மதபோதகர் டாக்டர் ஜாகிர் நாயக், இஸ்லாம் குறித்துப் பேசிய விளக்கத்தைக் கேட்டு, இந்தியாவைச் சேர்ந்த மாணவி ஒருவர் அவர் முன்னிலையில் இஸ்லாத்தைத்...
ஜாகிர் நாயக்கிற்கு மலேசியாவில் இடம் கொடுப்பது ஏன்? – சாஹிட்டுக்கு ஹிண்ட்ராப் கேள்வி!
கோலாலம்பூர் - இந்தியாவில் தடை செய்யப்பட்ட இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளையைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய மத போதகர் ஜாகிர் நாயக், மலேசியாவில் சமய உரையாற்றுவதற்கு அழைக்கப்படுவது ஏன் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அகமட்...
ஜாகிர் நாயக்கின் 78 வங்கிக் கணக்குகள்; 100 கோடி ரூபாய் நிலச் சொத்துகள் –...
புதுடில்லி - சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகிர் நாயக் மீது விசாரணை நடத்தி வரும் இந்திய அரசாங்கத்தின் மத்திய புலனாய்வுத் துறை, அவரது 78 வங்கிக் கணக்குகளை குறிவைத்து விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளது.
இந்த வங்கிக் கணக்குகள்...
ஜாகிர் நாயக் நிரந்தரக் குடியிருப்பிற்கு விண்ணப்பிப்பு – உள்துறை அமைச்சு தகவல்!
கோலாலம்பூர் - சர்ச்சைக்குரிய இஸ்லாம் மதபோதகர் ஜாகிர் நாயக், மலேசியாவில் நிரந்தரக் குடியிருப்பிற்கு (Permanent Resident) விண்ணப்பித்துள்ளதாகவும், ஆனால் அதற்கும் இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை என்றும் உள்துறை அமைச்சு இன்று உறுதிப்படுத்தியுள்ளதாக 'பெரித்தா...
ஜாகிர் நாயக்கிற்கு மலேசியக் குடியுரிமையா? பொய்ச் செய்தி என துணையமைச்சர் மறுப்பு!
கோலாலம்பூர் – சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக் மலேசியக் குடியுரிமை பெற்றுள்ளார் என இந்தியாவின் இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள செய்தியில் உண்மையில்லை என உள்துறை துணையமைச்சர் நூர் ஜாஸ்லான் முகமட்...
ஜாகிர் நாயக்கிற்கு மலேசியக் குடியுரிமை வழங்கப்பட்டதாகத் தகவல்!
கோலாலம்பூர் - இந்தியாவில் தடை செய்யப்பட்ட இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளையைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய மத போதகர் ஜாகிர் நாயக்கிற்கு மலேசியக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக 'ஹிந்துஸ்தான் டைம்ஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.
தேசிய விசாரணைக் குழு மற்றும்...
ஜாகிர் நாயக்கிற்கு எதிராக இண்டர்போல் அறிக்கை!
புதுடெல்லி – சர்ச்சைக்குரிய இஸ்லாம் மதபோதகர் ஜாகிர் நாயக்கிற்கு விரைவில் சம்மன் அனுப்பவுள்ள தேசியப் புலனாய்வு இலாகா, அதை அவர் தவிர்த்தால், அவருக்கு எதிராக அனைத்துலக குற்ற ஒழிப்பு காவல்துறையின் (Interpol) சிவப்பு...
ஜாகிர் நாயக் மீது குற்றச்சாட்டுகள் – 10 இடங்களில் அதிரடி சோதனை
புதுடில்லி - சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக் நடத்தி வரும் இயக்கத்தை 5 ஆண்டுகளுக்குத் தடைவிதித்து, இந்திய அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளதைத் தொடர்ந்து, தேசிய புலனாய்வு இலாகா ஜாகிர் நாயக்...
சாகிர் நாயக் இயக்கத்திற்கு 5 ஆண்டுகால தடை!
புதுடில்லி – சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மதபோதகர் சாகிர் நாயக் நடத்திவரும் இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளை என்ற அரசு சார்பற்ற இயக்கத்திற்கு இந்திய அரசாங்கம் 5 ஆண்டுகாலத்திற்கு தடை விதித்துள்ளது. இந்தத் தடை உடனடியாக...
ஜாகிர் நாயக் மீதான போலீஸ் அறிக்கை மகராஷ்டிரா அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது!
மும்பை - சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக் மீதான மும்பை காவல் துறையினரின் விசாரணை அறிக்கை மகராஷ்டிரா அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதை மாநில முதலமைச்சர் தேவேந்திரா பட்நாவிஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த அறிக்கை குறித்து...