Home Tags சீனா

Tag: சீனா

வட கொரியா ஹைட்ரஜன் குண்டு சோதனை: சீனாவில் 500 பேருக்கு கதிர்வீச்சுத் தாக்குதலா?

பெய்ஜிங் - வட கொரியா கடந்த சில நாட்களுக்கு முன்பு, அதி சக்தி வந்த ஹைட்ரஜன் குண்டு சோதனை நிகழ்த்தி உள்ள நிலையில், சீனா-வட கொரிய எல்லையில் இருக்கும் மக்களுக்கு கதிர்வீச்சு தாக்குதல்...

சீனாவில் பேருந்து தீ பிடித்து எரிந்ததில் 17 பேர் பலி!

இன்சுவான் - சீனாவின் வட பகுதியில் உள்ள இன்சுவான் நகரில், இன்று காலை பேருந்து ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 17 பேர் பலியாகினர். 30-க்கும் மேற்பட்ட பயணிகள் கடுமையான தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ...

கம்யூனிஸ்ட் சீனாவின் முதல் பிரதமர் ஒரு ஓரினச் சேர்க்கையாளர் – புதிய புத்தகத்தால் சர்ச்சை!

பெய்ஜிங் - இந்தப் புத்தாண்டில் ஹாங்காங்கில் வெளிவரவிருக்கும் புத்தகம் ஒன்று, புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. கம்யூனிஸ்ட் சீனாவின் மிகவும் மரியாதைக்குரிய முதல் பிரதமரான சோ என்லாய், ஒரு ஓரினச் சேர்க்கையாளர் என்றும், அவர் தன்னுடைய...

மனிதத் தவறால் சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவு: முக்கிய அதிகாரி தற்கொலை!

பெய்ஜிங் – தென் சீனாவின் குவாங்டாங் மாகாணத்தின் சென்சேன் நகரில் இருக்கும் தொழில்நுட்ப பூங்காவில் கடந்த 20-ம் தேதி பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த பூங்காவில் இருந்த 33 கட்டிடங்கள் மண்ணில் புதைந்தன....

சீனா நிலச்சரிவு: 60 மணி நேரத்திற்குப் பின் ஒருவர் உயிருடன் மீட்பு!

பெய்ஜிங் - சீனாவில் ஷென்சென் நகரில் நேற்று முன்தினம் ஏற்பட்ட நிலச்சரிவில் கட்டிட இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய பலரில், 60 மணி நேரத்திற்குப் பிறகு நேற்று ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். நேற்று மீட்புப் பணிகள்...

தென் சீனாவில் பெரும் நிலச்சரிவு – 100 பேர் மாயம்!

பெய்ஜிங் - தென் சீனாவின் குவாங்டாங் மாகாணத்தின் சென்சேன் நகரில் இருக்கும் தொழில்நுட்ப பூங்காவில், நேற்று ஏற்பட்ட நிலச்சரிவில் 33 கட்டிடங்கள் மண்ணில் புதைந்ததாகவும், ஏறக்குறைய 100 பேர் மாயமானதாகவும் தகவல்கள் வந்துள்ளன. சம்பவ...

ஒரே நாளில் 14 பில்லியன் டாலர்கள் வர்த்தகம் – உலகை திரும்பிப் பார்க்க வைத்த...

பெய்ஜிங் - உலக அளவில் இணைய வர்த்தகத்தில் அமெரிக்க நிறுவனங்களையே ஒரேயடியாகத் தள்ளி நின்று பார்க்க வைத்த பெருமை சீனாவின் அலிபாபா நிறுவனத்தையே சாரும். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சீனாவின் மக்கள்...

போயிங்கிற்குப் போட்டியாக வருகிறது சீனாவின் சொந்தத் தயாரிப்பு விமானம்!

ஷாங்காய் - சொந்தத் தயாரிப்பில் முதல் பெரிய வகை பயணிகள் ஜெட் விமானத்தை உருவாக்கியிருக்கிறது சீனா. கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் தயாரிப்பில் இருந்து வந்த அந்த விமானத்தில் பெரும்பாலான பாகங்கள் சீனாவில் தயாரிக்கப்பட்டவையாகும். அதேவேளையில்...

பகையை மறந்து சீனா, ஜப்பான், தென் கொரிய நாடுகளின் தலைவர்கள் சந்திப்பு!     

சியோல் - சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளின் பிரதமர்கள் இன்று தென் கொரியாவின் தலைநகர் சியோலில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். கடந்த 2012-ம் ஆண்டிற்குப் பிறகு இந்த மூன்று நாடுகளின்...

சீனாவில் 90% ஆண்களுக்கு ‘அந்த’ விசயத்தில் பிரச்சனையாம்!

பெய்ஜிங் - சீனாவில் 70 % மக்களுக்கு அதிகமான மன அழுத்தம், மனச்சோர்வு காரணமாக உடலுறவில் திருப்தியின்மை ஏற்பட்டிருப்பதாக அந்நாட்டு தேசிய கருத்துக் கணிப்பு ஒன்றின் முடிவு கூறுகின்றது. இந்தக் கருத்துக் கணிப்பில் கலந்து...