Tag: சீனா
ஒலிம்பிக்ஸ் : பதக்கப் பட்டியலில் 4-வது இடத்தைப் பிடித்திருக்கும் நாடற்ற விளையாட்டாளர்கள் யார் தெரியுமா?
தோக்கியோ : இன்று பிற்பகல் வரையிலான நிலவரப்படி பதக்கப் பட்டியலில் சீனாவைப் பின்னுக்குத் தள்ளி அமெரிக்கா முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
10 தங்கப் பதக்கங்களுடன் மொத்தம் 30 பதக்கங்களைப் பெற்று அமெரிக்கா முதலிடத்தைப் பிடித்திருக்கிறது.
11 தங்கப்...
ஒலிம்பிக்ஸ் : பதக்கப் பட்டியலில் சீனா முதலிடம்
தோக்கியோ : 2020 ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் இதுவரையில் நடைபெற்ற விளையாட்டுகளின் அடிப்படையில் பதக்கப் பட்டியலில் சீனா முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. 18 பதக்கங்களுடன் சீனா முதலிடத்தைப் பிடித்திருக்கிறது.
அடுத்து 14 பதக்கங்களுடன் அமெரிக்கா இரண்டாவது இடத்தைப்...
ஒலிம்பிக்ஸ் 2020 செய்திகள் : முதல் தங்கத்தை சீனா வென்றது
தோக்கியோ : நேற்று வெள்ளிக்கிழமை (ஜூலை 23-ஆம் தேதி) ஜப்பான் தலைநகர் தோக்கியோவில் வண்ணமயமான காட்சிகளுடன், ஜப்பானுக்கே உரிய தொழில்நுட்ப ஆற்றலை வெளிப்படுத்தும் வண்ணம் ஒலிம்பிக்ஸ் 2020 அதிகாரபூர்வத் தொடக்க விழா கோலாகலமாக...
சீனா கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு விழா அனைத்துலகக் கருத்தரங்கில் விக்னேஸ்வரன் சிறப்புரை
கோலாலம்பூர் : கடந்த ஜூலை 6-ஆம் தேதி இயங்கலை வழி நடத்தப்பட்ட சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் உலக அரசியல் கட்சிகளின் உச்சநிலை கருத்தரங்கில் மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் கலந்து...
புதிய விண்வெளி நிலையத்திற்கு சீனா 3 விண்வெளி வீரர்களை அனுப்பியது
பெய்ஜிங்: நாட்டின் புதிய விண்வெளி நிலையத்தை ஆக்கிரமிக்கத் தொடங்க சீனா தனது மூன்று விண்வெளி வீரர்களை சுற்றுப்பாதையில் அனுப்பியுள்ளது.
நீ ஹைஷெங், லியு போமிங் மற்றும் டாங் ஹாங்க்போ ஆகிய மூவரும் பூமிக்கு மேலே...
சீன கடல்சார் காவல்படை கப்பல் மீண்டும் மலேசிய கடல் பகுதியில் நுழைந்தது
கோலாலம்பூர்: 16 சீன இராணுவ விமானங்கள் அண்மையில் மலேசிய வான்வெளியில் பறந்ததை அடுத்து, சீன கடல்சார் காவல்படை கப்பல் பெதிங் பாதிங்கி அலி (லூகோனியா ஷோல்ஸ்) அருகே பயணம் செய்தது கண்டறியப்பட்டுள்ளது.
ஜூன் 4-ஆம்...
கொவிட்-19: வூஹான் ஆய்வகத்திலிருந்து வந்ததற்கு நம்பத்தகுந்த ஆதாரம் உண்டு
வாஷிங்டன்: வூஹானில் உள்ள ஒரு சீன ஆய்வகத்தில் இருந்து கொரொனா நச்சுயிரி கசிந்ததாகக் கூறப்படும் கருதுகோள் நம்பத்தகுந்ததாகவும், மேலும் விசாரணைக்குத் தகுதியானது என்றும் அமெரிக்க அரசாங்க தேசிய ஆய்வகத்தின் கொவிட் -19 தோற்றம்...
ஹிஷாமுடின் ஹூசேன் கொவிட்-19 அபாயத்தால் தனிமைப்படுத்தப்பட்டார்
கோலாலம்பூர் : சீனாவின் போர்விமானங்கள் மலேசிய வான்வெளியின் அத்து மீறிப் பறந்ததை முன்னிட்டு எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யீயை மலேசிய வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுடின் ஹூசேன் நாளை...
சீனா தங்கள் நடவடிக்கையை தற்காத்து பேசியுள்ளது
கோலாலம்பூர்: மலேசிய வான்வெளியில் பறந்ததற்காக தனது 16 விமான விமானங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து சீனா தனது நடவடிக்கைகளை இன்று தற்காத்து பேசியுள்ளது.
சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின்...
எச்10என்3: சீனாவில் விலங்குகளிடமிருந்து பரவிய புதிய தொற்று பதிவாகியுள்ளது
பெய்ஜிங்: 41 வயது சீன ஆடவர் ஓர் அரிய பறவை காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இது மிருகத்திடமிருந்து பரவிய முதல் மனித வழக்கு என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவர் எவ்வாறு பாதிக்கப்பட்டார் என்பது குறித்த விவரங்களை...