Home Tags சீனா

Tag: சீனா

‘சீனா தனது மனித உரிமை மீறல்களுக்கு ஒரு விலை கொடுக்கும்!’- அமெரிக்கா

மில்வாக்கி: சீனா தனது மனித உரிமை மீறல்களுக்கு ஒரு விலை கொடுக்கும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செவ்வாய்க்கிழமை எச்சரித்துள்ளார். முஸ்லீம் சிறுபான்மையினரை அதன் மேற்கு நகரமான சின்ஜியாங்கில் நடத்தும் விதம் குறித்த...

பிபிசி செய்தி சேவைகளுக்கு சீனா தடை

இலண்டன் : ஹாங்காங் விவகாரத்தில் பிரிட்டனுக்கும் சீனாவுக்கும் இடையில் முற்றிவரும் மோதல்களைத் தொடர்ந்து பிபிசி உலகச் செய்திகளின் ஒளிபரப்புகளுக்கு சீனா தடை விதித்துள்ளது. இந்தத் தகவலை சீனாவின் தேசிய வானொலி, தொலைக்காட்சி நிர்வாகம் அறிவித்தது. ஆப்கோம்...

இந்திய-சீன எல்லையில் வீரர்களை விலக்கிக்கொள்ள இரு நாடும் ஒப்புதல்

புது டில்லி: கடந்த பல மாதங்களாக இந்தியா- சீனா எல்லைப் பிரச்சினையை தீர்க்க இரு நாடுகளின் அதிகாரிகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்த நிலையில், எல்லையில் இருந்து இராணுவ வீரர்களை விலக்கிக்கொள்ளும் பணிகளைத்...

சீனாவின் 59 செயலிகளை இந்தியா நிரந்தரமாக தடை செய்தது

புது டில்லி: சீனாவுடனான நீண்டகால எல்லை முரண்பாட்டைத் தொடர்ந்து, சீன நாட்டு கைபேசி செயலிகளை இந்தியா நிரந்தரமாக தடை செய்துள்ளது. 59 செயலிகள் தடை செய்யப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி ஏழு மாதங்களுக்குப்...

ஜேக் மா மீண்டு(ம்) வந்தார்

ஹாங்காங் : சீனாவில் அலிபாபா நிறுவனத்தை நடத்தி வந்த ஜேக் மா அதன் மூலம் உலகக் கோடீஸ்வரர்களில் ஒருவராக உயர்ந்தார். அவரது அலிபாபா நிறுவனம் அமெரிக்க பங்குச் சந்தையிலும் பட்டியலிடப்பட்டது. ஆனால் அண்மையக் காலமாக...

சீனா தொடர்ச்சியாக 100-க்கும் அதிகமான சம்பவங்களை பதிவு செய்துள்ளது

பெய்ஜிங்: சீனா தொடர்ச்சியாக ஆறாவது நாளாக 100- க்கும் மேற்பட்ட புதிய கொவிட் -19 சம்பவங்களைப் பதிவுசெய்துள்ளது. சீனாவின் வடகிழக்கில் அதிகரித்து வரும் நோய்த்தொற்றுகள் அங்கு மேலும் ஒரு கவலையைத் தூண்டி உள்ளது. தேசிய சுகாதார...

சீனக் குறுஞ்செயலிகளை தடை செய்த டிரம்ப்

வாஷிங்டன் : ஜனவரி 20-ஆம் தேதியோடு பதவி விலகிச் செல்லத் தயாராகும் இறுதித் தருணங்களில் கூட சீனாவின் மீதும் அதன் வணிக மையங்கள் மீதும் நடப்பு அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது நெருக்குதல்களை...

கொவிட்-19: அனைத்துலக வல்லுநர்களை அனுமதிக்க சீனா மறுப்பு- உலக சுகாதார நிறுவனம் வருத்தம்

ஜெனீவா: கொவிட்-19 தொற்றின் தோற்றம் குறித்து ஆராய அனைத்துலக வல்லுநர்கள் குழு தங்கள் நாட்டிற்குள் நுழைவதற்கு சீனா இன்னும் அங்கீகாரம் வழங்காததைக் குறிப்பிட்டு உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் செவ்வாயன்று, தாம் ஏமாற்றமடைந்துள்ளதாகக்...

சீனா அமெரிக்காவை முந்தும்! இந்தியா ஜப்பானை முந்தும்!

இலண்டன் : அடுத்து வரும் ஆண்டுகளில் குறிப்பாக 2028-இல் சீனா உலகிலேயே மிகப் பெரிய பொருளாதார வலிமை கொண்ட நாடாக உருவெடுத்து அமெரிக்காவை இரண்டாம் இடத்திற்குத் தள்ளி விடும் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர். தற்போது...

கொவிட்-19: ஒரு வருடமாகியும் தொற்று பயம் இருக்கவே செய்கிறது

பெய்ஜிங்: கொவிட்-19 பரவத் தொடங்கி ஏறக்குறைய ஓராண்டு நிறைவடைந்துவிட்டது. உலகளவில் இந்த தொற்றால் 71 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1.6 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். ​ 2019- ஆம் ஆண்டு டிசம்பர் 31- ஆம் தேதியன்று...