Home Tags சுவாதி கொலை சென்னை

Tag: சுவாதி கொலை சென்னை

சுவாதி கொலை வழக்கில் திருப்பம் – பெங்களூர் சென்றது காவல் துறையின் தனிப்படை!

சென்னை - கொலை செய்யப்பட்ட பொறியியலாளர் சுவாதி விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. விசாரணை நடத்திவரும் சென்னை காவல் துறையின் தனிப் பிரிவு தற்போது பெங்களூர் - மைசூர் சென்றுள்ளதாகக் கூறப்படுகின்றது. இன்போசிஸ் நிறுவனப்...

சுவாதி கொலையில் யாரும் கைது செய்யப்படவில்லை!

சென்னை : பொறியியலாளர் சுவாதி கொலை வழக்கில், இருவர் கைது செய்யப்பட்டதாக நேற்று தகவல்கள் பரவியதை அடுத்து, சென்னை காவல் துறையினர் இந்தத் தகவலை மறுத்துள்ளனர். விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில் இதுவரையில்...

“எனது கருத்தல்ல! மற்றவர் சொன்னதைப் பகிர்ந்தேன்” – சுவாதி கொலை விவகாரத்தில் மன்னிப்பு கேட்டுக்...

சென்னை – சுவாதி கொலை தொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் தான் வெளியிட்ட கருத்துக்கள் தனது சொந்த கருத்துக்கள் அல்ல என்றும், மற்றவர்கள் தனக்கு அனுப்பிய ஒரு கருத்தைத்தான் தனது முகநூலில் பகிர்ந்து...

சுவாதி படுகொலை: ஒய்ஜி.மகேந்திரனின் சர்ச்சைக் கருத்துக்கு எதிராக காவல்துறையில் புகார்!

சென்னை - கடந்த வாரம் நுங்கம்பாக்கம் இரயில் நிலையத்தில் பெண் பொயியலாளர் சுவாதி மர்ம நபரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து தன்மூப்பாகக் கருத்துத் தெரிவித்து சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ளார் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன். சுவாதியைக் கொடூரமாகக்...

சுவாதி கொலை விசாரிக்க சிறப்பு உயர்மட்ட சென்னை காவல் துறை குழு!

சென்னை - அகில இந்தியாவையும் உலுக்கியுள்ள இன்போசிஸ் பொறியியலாளர் சுவாதியின் கொலை குறித்து விசாரிக்க, சென்னை காவல் துறையில் ஓர் உயர்மட்ட சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. எட்டு இன்ஸ்பெக்டர்கள், ஓர் உதவி துணை ஆணையர்...

பேஸ்புக்கில் தனது மார்ஃபிங் படம்: அவமானத்தால் இளம் பெண் தற்கொலை!

சென்னை - பேஸ்புக்கில் தனது மார்பிங் செய்யப்பட்ட படத்தைப் பார்த்த வினுபிரியா (வயது 22) என்ற பெண் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தற்போது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை,...

சுவாதி படுகொலை: விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் முன்வந்து ஏற்றது!

சென்னை - இன்போசிஸ் நிறுவன ஊழியர் சுவாதி கொலை வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம் தாமே முன் வந்து விசாரணைக்கு ஏற்றது. சென்னை சூளைமேடு, கங்கையம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சந்தானகோபாலகிருஷ்ணன். இஎஸ்ஐ நிறுவனத்தில் பணியாற்றி...

சுவாதி கொலை வழக்கு: காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் நெருக்கடி!

சென்னை - இன்போசிஸ் நிறுவன பொறியியலாளர் சுவாதி, கடந்த வெள்ளிக்கிழமை, நுங்கம்பாக்கம் இரயில் நிலையத்தில் மர்ம நபரால் படுகொலை செய்யப்பட்டது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று தமிழக அரசிடம் அடுக்கடுக்காகக் கேள்விகளை எழுப்பியுள்ளது. தமிழக...

சுவாதி கொலை: புதிய காணொளி ஆதாரம் கிடைத்தது!

சென்னை - சென்னை நுங்கம்பாக்கம் இரயில் நிலையத்தில் பெண் பொறியியலாளர் சுவாதி, மர்ம நபரால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில், புதிய காணொளி ஆதாரம் ஒன்று காவல்துறைக்குக் கிடைத்துள்ளது. ஏற்கனவே, கிடைத்த இரகசிய கண்காணிப்பு கேமரா...

“வதந்திகளைப் பரப்பாதீர்கள்! உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடிக்க உதவுங்கள்” சுவாதியின் உறவினர்கள் வேண்டுகோள்!

சென்னை - நுங்கம்பாக்கம் இரயில் நிலையத்தில் வெட்டிக் கொல்லப்பட்ட சுவாதியின் உறவினர்கள், தங்கள் வீட்டுப் பெண்ணை இழந்து வாடிக் கொண்டிருக்கும் இந்த இக்கட்டான தருணத்தில், தகவல் ஊடகங்கள் தவறான சித்தரிப்புகளையும், வதந்திகளையும் பரப்ப...