Home Tags சுவாதி கொலை சென்னை

Tag: சுவாதி கொலை சென்னை

“சுவாதி கொலையான நேரத்தில் நான் மேன்சனில் இருந்தேன்” – ராம்குமார் தகவல்!

சென்னை - இன்போசிஸ் பொறியியலாளர் சுவாதி படுகொலை வழக்கில், கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நெல்லை மாவட்டம், செங்கோட்டை மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த சேர்ந்த ராம்குமார், நேற்று மனம் திறந்து பேசியிருப்பது புதிய திருப்பத்தை...

சுவாதி வழக்கு: ராம்குமார் தங்கியிருந்த விடுதியில் மேலும் 7 பேரிடம் விசாரணை!

சென்னை - இன்போசிஸ் பெண் பொறியியலாளர் சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தங்கியிருந்த விடுதியைச் சேர்ந்த மேலும் 7 பேரிடம் விசாரணை நடத்த காவல்துறை...

ராகுலுக்கு எதிராக அவதூறு: ஒய்ஜி.மகேந்திரன் கைதாகும் வாய்ப்பு!

சென்னை - நுங்கம்பாக்கம் இரயில் நிலையத்தில் இன்போசிஸ் பெண் பொறியியலாளர் சுவாதி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், பேஸ்புக்கில் கருத்து ஒன்றைப் பதிவு செய்து சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளார் நடிகர் ஒய்ஜி.மகேந்திரன். அவரது பேஸ்புக் பதிவில்...

“நான் நிரபராதி! ஜாமீன் வேண்டும்” ராம்குமார் மனு!

சென்னை - சுவாதி கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கொலையாளி என காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட ராம்குமார் பிணை (ஜாமீன்) விடுதலை கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளான். தான் கொலை...

சென்னையில் மீண்டும் ராம்குமார்!

சென்னை - சுவாதி கொலை வழக்கில், திருநெல்வேலி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொலையாளி ராம்குமார் (படம்), நேற்று அவசர சிகிச்சை ஊர்தியில் சென்னைக்குப் பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டான். தற்போது சென்னை இராயப்பேட்டை மருத்துவமனையில்...

சுவாதி கொலை – ராம்குமார் கைது : இறுதி நிலவரம்!

சென்னை - சுவாதி கொலையில் கைது செய்யப்பட்டு, திருநெல்வேலி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராம் குமார் குறித்த இறுதி நிலவர செய்திகள் வருமாறு: ராம்குமார் மருத்துவமனையில் இருந்தபடி காவல் துறையிடம் வாக்குமூலம்...

சுவாதி கொலை: ராம்குமாருக்கு கழுத்தில் 18 தையல்கள்!

சென்னை - இன்போசிஸ் பெண் பொறியியலாளர் சுவாதியைக் கொலை செய்ததாக நம்பப்படும் ராம்குமாருக்கு, கழுத்தில் 18 தையல் போடப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சுவாதியை கடந்த வாரம் நுங்கம்பாக்கம் இரயில் நிலையத்தில் கொலை செய்துவிட்டு, தப்பியோடிய...

சுவாதி கொலையாளி பிடிபட்டது எப்படி? பின்னணி என்ன?

சென்னை - இன்போசிஸ் பொறியியலாளர் சுவாதி கொலை வழக்கில், சென்னை காவல் துறைக்கு கடந்த எட்டு நாட்களாக 'தண்ணி' காட்டி வந்த கொலையாளி நேற்று பிடிபட்டிருக்கின்றான். அந்த விவகாரம் குறித்த புதிய, அண்மையத்...

சுவாதி படுகொலை: கொலையாளி ராம்குமார் கைது!

சென்னை - சுவாதியைக் கொலை செய்ததாக நம்பப்படும் ராம்குமார் என்ற நபரை தென்காசி அருகே தனது தாத்தா வீட்டில் தங்கியிருந்தபோது சென்னை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். (மேலும் செய்திகள் தொடரும்)

சுவாதி கொலை : திடுக்கிடும் புதிய தகவல்கள்!

சென்னை - இன்போசிஸ் பொறியியலாளர் சுவாதி கொலை வழக்கில் காவல் துறையின் வசம் கிடைத்துள்ள புதிய காணொளிகள் மூலம், மற்றும் நடத்தப்பட்ட விசாரணைகள் மூலம்  கீழ்க்காணும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன: சுவாதியைக் கொலை...