Home Tags சோனியா காந்தி

Tag: சோனியா காந்தி

வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி அமெரிக்க நீதிமன்றத்தில் சோனியா காந்தி மனு!

நியூயார்க், பிப் 22 - டெல்லியில் கடந்த 1984ம் ஆண்டு நடந்த கலவரத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு அளிப்பதாகக் கூறி, அமெரிக்க நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி காங்கிரஸ் தலைவர்...

மண்டேலா இறுதி சடங்கு: பிரதமர் மன்மோகன்சிங்– சோனியா பங்கேற்பு

ஜோகனஸ்பர்க், டிசம்பர் 7– மண்டேலா இறுதி சடங்கில் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் சோனியா காந்தி பங்கேற்கின்றனர். தென்ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா (95) நேற்று முந்தினம் ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள அவரது வீட்டில்...

சோனியா காந்தி இன்று கர்நாடகம் வருகை

பெங்களூர், செப்.30- பெங்களூர் புறநகர், மண்டியா ஆகிய பாராளுமன்ற தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. இந்த நிலையில் அந்த 2 தொகுதி மக்களுக்கும் நன்றி தெரிவிப்பதற்காக காங்கிரஸ் தலைவி சோனியா...

கேரளாவில் சோனியா காந்தி 2 நாள் சுற்றுப்பயணம்

திருவனந்தபுரம், செப்.20- காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 2 நாள் பயணமாக கேரள மாநிலத்திற்கு 29-ந்தேதி செல்கிறார். நெய்யூரில் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள ராஜீவ் காந்தி மேம்பாட்டு கல்வி நிறுவனத்தை அவர் திறந்து...

அமெரிக்காவில் இருந்து சோனியா இன்று டெல்லி திரும்புகிறார்

புதுடெல்லி, செப். 11- காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவ பரிசோதனைக்காக கடந்த 2-ந் தேதி அமெரிக்கா சென்றார். அவருடன் அவரது மகள் பிரியங்காவும் சென்றார். மருத்துவ பரிசோதனை முடிந்து சோனியா காந்தி அமெரிக்காவில் இருந்து...

சோனியா காந்தி மருத்துவ பரிசோதனைக்காக இன்று அமெரிக்கா பயணம்

புதுடெல்லி, செப் 2- சோனியா காந்தி கொண்டுவர விரும்பிய உணவு மசோதா பாராளுமன்றத்தில் ஒப்புதலை பெற இறுதி கட்டத்தை எட்டிய நிலையில் அவர் நோய்வாய்ப்பட்டார். இதனால், கடந்த மாதம் 26-ம் தேதி அவர் டெல்லி எய்ம்ஸ்...

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சோனியா காந்தி வீடு திரும்பினார்

புதுடெல்லி, ஆக.27- பாராளுமன்றத்தில் உணவுப் பாதுகாப்பு மசோதா மீதான வாக்கெடுப்பு நேற்றிரவு நடைபெற்ற போது சோனியா காந்திக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, அவரது மகனும் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான ராகுல் காந்தி உடனடியாக...

டெல்லியில் உணவு பாதுகாப்பு திட்டம் இன்று அமல்: சோனியா தொடங்கி வைத்தார்

புதுடெல்லி, ஆக.20– டெல்லியில் உணவு பாதுகாப்பு திட்டத்தை சோனியா காந்தி இன்று தொடங்கி வைத்தார். நாட்டில் ஏழைகள் யாரும் பட்டினியால் வாடக்கூடாது என்பதற்காக மத்திய அரசு உணவு பாதுகாப்பு மசோதா கொண்டு வந்துள்ளது. பாராளுமன்றத்தில் இந்த...

பாகிஸ்தானின் வஞ்சக சூழ்ச்சிக்கு இந்தியா அடிபணியாது: சோனியா கடும் கண்டனம்

புதுடெல்லி,ஆக.7- 5 வீரர்கள் படுகொலைக்கு கடும் கண்டனம் தெரிவித்த சோனியா காந்தி, பாகிஸ்தானின் வஞ்சக சூழ்ச்சிக்கு இந்தியா அடிபணியாது என்று குறிப்பிட்டார். காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 5...

கிரண்குமார் விலகினால் சிரஞ்சீவிக்கு முதல்வர் பதவி: சோனியா அதிரடி திட்டம்

ஐதராபாத், ஆக. 1– ஆந்திராவில் இருந்து தெலுங்கானாவை பிரிக்க மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையை தடுத்து நிறுத்த ஆந்திர முதல்-மந்திரி கிரண்குமார் ரெட்டி பல வழிகளில் முயற்சி செய்தார். ஆனால் அவரது எதிர்ப்பையும் மீறி தெலுங்கானாவை...