Home Tags சோனியா காந்தி

Tag: சோனியா காந்தி

வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்: மோடிக்கு சோனியா கடிதம்!

புதுடில்லி, ஜூன் 4 - ஆந்திரா சீமாந்திரா பகுதிக்கு, முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அளித்த வாக்குறுதிகளை, உங்கள் அரசு நிறைவேற்ற வேண்டும் என, பிரதமர் நரேந்திர மோடிக்கு, காங்கிரஸ் தலைவர்...

பிரதமராக போகும் மோடிக்கு, சோனியா காந்தி வாழ்த்து!

டெல்லி, மே 23 - நாடாளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று  பிரதமராக போகும் நரேந்திர மோடிக்கு, காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், எதிர்க்கட்சிகளான...

ஜனாதிபதியுடன் சோனியா காந்தி சந்திப்பு!

புதுடில்லி, மே 14 - நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என தகவல் வெளியாகியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை, ஜனாதிபதி மாளிகையில்...

சோனியா காந்திக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி!

நியூயார்க், ஏப்ரல் 29 - சீக்கியர்கள் சார்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சோனியாவிற்கு எதிராக சீக்கியருக்கான நீதி என்ற அமைப்பு தொடர்ந்த வழக்கை,...

மக்களை தவறாக வழிநடத்துகிறார் மோடி – சோனியா காந்தி

கொல்கத்தா, ஏப்ரல் 23 - காங்கிரசுக்கு எதிராக பொய் பிரச்சாரத்தில் ஈடுபடுவதுதான் பாஜகவின் முக்கிய செயல் திட்டமாக அமைந்துள்ளது என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார். மேற்கு வங்காள மாநிலம், இஸ்லாம்பூரில் நேற்று...

விவசாயிகளை வஞ்சித்தது பாஜக – சோனியா காந்தி குற்றச்சாட்டு!

மத்திய பிரதேசம், ஏப்ரல் 19 - மத்திய பிரதேசத்தை ஆண்டுவரும் பாரதிய ஜனதா கட்சி விவசாயிகளை வஞ்சித்து வருவதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் நீமச் நகரில்...

பிரதமர் ஆலோசனையின்றி நிதியமைச்சர் தேர்வு – சோனியா காந்தி முடிவு!

டெல்லி, ஏப்ரல் 12 – 2009-ல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வெற்றிக்கு தன்னுடைய திறமை என பிரதமர் மன்மோகன்சிங் கற்பனையில் இருந்தார். அந்த கற்பனையில் புதிய அமைச்சர்களை தனது அமைச்சரவையில் அமர்த்த விரும்பினார். அதன்...

சீக்கியர் கலவரம் வழக்கில் பாஸ்போர்ட் நகலை சமர்ப்பிக்க சோனியா மறுப்பு!

புதுடில்லி, ஏப்ரல் 9 - முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கடந்த 1984 - ம் ஆண்டு அக்டோபர் 31 - ம் தேதி தனது பாதுகாவலர்களான சத்வந்த் சிங் மற்றும் பியந்த்...

பாஸ்போர்ட் நகலைச் சமர்ப்பிக்க சோனியா காந்திக்கு அமெரிக்க நீதிமன்றம் கெடு!

நியூயார், மார்ச் 22- அமெரிக்க வாழ் சீக்கியர்கள் 'சீக்கியர்களுக்கான நீதி' என்ற மனித உரிமை அமைப்பின் மூலம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது நியூயார்க்கின் புரூக்ளின் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர் . இந்த...

அடுத்தும் நமது ஆட்சி தான் நடக்கும்,எம்.பி.க்களை உற்சாகப்படுத்தினார் சோனியா காந்தி!

டெல்லி, மார் 5 - ஊடகங்களில் வெளிவரும் கருத்துக் கணிப்புகளை பெரிதுபடுத்த வேண்டாம். நம்பிக்கையோடு  இருங்கள். நம் அரசின் சாதனைகளை  மக்களிடம் விளக்கிச் சொல்லுங்கள். அடுத்து அமையப் போவதும்  நம் ஆட்சிதான்  என,...