Home Tags சோனியா காந்தி

Tag: சோனியா காந்தி

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!

புதுடெல்லி, டிசம்பர் 19 - காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு நேற்று திடீரென  உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால், அவர் மூச்சு விடுவதற்கு  சிரமப்பட்டார். இதையடுத்து, அவர் உடனடியாக சர் கங்கா ராம்  பல்நோக்கு...

சோனியா காந்திக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து!

டெல்லி, டிசம்பர் 9 - இன்று 68-வது பிறந்த நாள் கொண்டாடும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்,...

இங்கிலாந்து ராணியை மிஞ்சிய சோனியா காந்தி!

புதுடெல்லி, டிசம்பர் 4 - இங்கிலாந்து ராணி 2-ஆம் எலிசெபத்தை விட சோனியாவிடம் அதிக சொத்துக்கள் இருப்பதாக பிரபல ஊடகம் கூறியதால், இதுகுறித்து விரிவாக விசாரிக்கவேண்டும் என்று வழக்கறிஞர் ராம்ஜேத்மலானி கோரிக்கை விடுத்துள்ளார். உலகில்...

பிரதமர் மோடியின் திட்டப்படி கிராமங்களை தத்து எடுத்த சோனியா, ராகுல்!

புதுடெல்லி, நவம்பர் 16 -  பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள "ஆதர்ஷ் கிராம் யோஜ்னா" திட்டத்தின் கீழ் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியும் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் கிராமங்களை தத்தெடுத்துள்ளனர். இருவருமே உத்தர...

மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றார் சோனியா காந்தி!

புது டெல்லி, செப்டம்பர் 8 - காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடந்த 2011-ம் ஆண்டு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அமெரிக்காவுக்கு...

ராகுல் காந்திக்கு எதிராக 5 மாநிலங்களில் போர்க்கொடி! அதிர்ச்சியில் சோனியா காந்தி!

டெல்லி, ஜூலை 22 - காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக மகாராஷ்டிரா, அசாம், மேற்கு வங்கம், ஹரியானா மற்றும் காஷ்மீர் மாநிலங்களில் எழுந்துள்ள கலகக் குரலால் அக்கட்சி மேலிடம் கதி...

ரகசிய பயணம் செய்த சோனியா காந்தி: காரணம் என்ன?

புதுடில்லி, ஜூன் 28 - காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளிநாட்டிற்கு ரகசிய பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.சோனியா மற்றும் ராகுல் காந்தியை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என பா.ஜ.க தலைவர் சுப்பிரமணியசாமி மனு...

ஆகஸ்டு 7ஆம் தேதி ஆஜராக வேண்டும் – சோனியா, ராகுலுக்கு டில்லி நீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி, ஜூன் 27 - பாரதிய ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி தொடுத்த வழக்கில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்தி ஆகிய இருவரும் வரும் ஆகஸ்டு 7ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு டில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டில்லியில்...

எதிர்க்கட்சி தலைவர் பதவியை காங்கிரசுக்கு வழங்க வேண்டும்: சபாநாயகருக்கு சோனியா கடிதம்!

புதுடெல்லி, ஜூன் 13 - நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவியை காங்கிரசுக்கு வழங்க வேண்டும் என்று கோரி, நாடாளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். நாடாளுமன்ற விதிமுறைகளின்படி, மக்களவையின் மொத்த...

காங்கிரஸ் தலைவர் சோனியா மீது அமெரிக்காவில் சீக்கியர்கள் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி!

நியூயார்க், ஜூன் 11 - முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984-ஆம் ஆண்டில் தனது பாதுகாவலர்களான சத்வந்த் சிங் மற்றும் பியந்த் சிங் ஆகியோரால் அவரது வீட்டு தோட்டத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனையடுத்து நாடெங்கும் உள்ள சீக்கியர்கள் மீது...