Home Tags சோனியா காந்தி

Tag: சோனியா காந்தி

சோனியாவிற்கு எதிராகச் சீக்கியர்கள் தொடர்ந்த வழக்கு: அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி!

நியூயார்க் – அகில இந்தியக் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எதிராக அமெரிக்க வாழ் சீக்கியர்கள் தொடர்ந்த வழக்கை அமெரிக்க நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி கடந்த...

நாடாளுமன்றத்தில் சோனியா காந்தி ஆவேசம்! சபை ஒத்திவைப்பு!

புதுடெல்லி,ஆகஸ்ட் 13- எதிர்க்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டு வரும் நிலையில், குறிப்பிட்டுச் சொல்லும்படி எந்த மசோதாவும் நிறைவேறாமல் மழைக்காலக்  கூட்டத்தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. நேற்றைய நாடாளுமன்ற நடவடிக்கையின் போது, பாரதீய ஜனதா உறுப்பினர் ஒருவரின்...

ஆப்கானிஸ்தான் நடாளுமன்றத் தாக்குதலுக்கு மோடி, சோனியா காந்தி கண்டனம்!

புதுடெல்லி, ஜூன் 23 - ஆப்கானிஸ்தானில் நேற்று நாடாளுமன்றத்தைக் குறி வைத்துத் தலீபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலுக்குப் பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார். இது குறித்து அவர்...

இந்தியா – வங்கதேச எல்லை ஒப்பந்த மசோதா நிறைவேற்றம் – சோனியாவுக்கு மோடி நன்றி!

புதுடெல்லி, மே 8 - பக்கத்து நாடான வங்கதேசத்துடன் 41 ஆண்டு காலமாக நீடித்து வந்த எல்லைப் பிரச்சனை நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இந்தியா - வங்கதேச எல்லை ஒப்பந்த மசோதா நாடாளுமன்றத்தின்...

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளராக நடிகை குஷ்பு நியமனம் – சோனியா காந்தி அறிவிப்பு!

புதுடெல்லி, மார்ச் 25 - அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவராக நடிகை குஷ்புவை அக்கட்சித் தலைவர் சோனியா காந்தி நியமனம் செய்துள்ளார். தி.மு.க.வில் சில ஆண்டுகாலம் இருந்து வந்த நடிகை...

நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு: சோனியா தலைமையில் அதிபர் மாளிகைக்கு பேரணி!

புதுடெல்லி, மார்ச் 18 - விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முடக்கும் நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாடி, திரிணாமூல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்...

நிலக்கரி ஊழல் வழக்கு: மன்மோகன் சிங்குக்கு ஆதரவாக சோனியா காந்தி தலைமையில் பேரணி!

புதுடெல்லி, மார்ச் 13 - நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற சம்மன் காரணமாக நிலைகுலைந்து போன முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஆதரவாக, காங்கிரஸ் தலைவர்...

சோனியா காந்தி பற்றிய சர்ச்சைக்குரிய புத்தகம் இந்தியாவில் வெளியானது!

புது டெல்லி, ஜனவரி 16 - கடந்த காங்கிரஸ் ஆட்சியில், ஒட்டுமொத்த காங்கிரசாரும் மிகக் கடுமையாக எதிர்த்த புத்தகம் 'தி ரெட் ஸேரி' (The Red Sari). ஸ்பெயின் எழுத்தாளரான ஜேவியர் மோரோ, ஸ்பானிஷ்...

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் சோனியா காந்தி!

புதுடெல்லி, டிசம்பர் 24 - சுவாசக் கோளாறு காரணமாக, டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, 5 நாள் சிகிச்சைக்குப் பிறகு நேற்று செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினார். இதுகுறித்து சோனியா காந்தி...

சோனியா காந்தியின் உடல் நிலையில் முன்னேற்றம்!

புதுடெல்லி, டிசம்பர் 20 - காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி கடந்த வியாழக்கிழமை...