Home Tags ஜமால் யூனுஸ் டத்தோ

Tag: ஜமால் யூனுஸ் டத்தோ

அன்வாரின் “பைத்தியக்கார” அமெரிக்க வழக்கறிஞருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் – ஜமால் அறிவிப்பு!

கோலாலம்பூர் - சிறையில் இருக்கும் முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் அமெரிக்க வழக்கறிஞர் கிம்பர்லி மோட்லிக்கு எதிராக, வரும் அக்டோபர் 12-ம் தேதி, புத்ராஜெயா கூட்டரசு நீதிமன்றத்திற்கு வெளியே, பேரணி...

ஞாயிற்றுக்கிழமை பேரணி: ஜமால் யூனோஸ் உட்பட 7 பேரிடம் விசாரணை!

கோலாலம்பூர்- கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேரணி தொடர்பில் சுங்கைபெசார் அம்னோ தலைவர் டத்தோ ஜமால் முகமட் யூனோஸ் (படம்) உட்பட 7 பேரிடம் காவல்துறை விசாரணை நடத்தியுள்ளது. இவர்களில் சிலாங்கூர் அரசுக்கு எதிராக அண்மையில்...

“அடுத்தது காஜாங்” – ‘பேரணித்’ தலைவர் ஜமால் அறிவிப்பு!

கோலாலம்பூர் - ஒருநாள் சிறையில் இருந்துவிட்டு நேற்று வெளியே வந்த மலாய் அரசு சாரா இயக்கங்களின் தலைவர் ஜமால் முகமட் யூனுஸ் அடுத்தக்கட்ட நடவடிக்கைக்குத் தயாராகிவிட்டார். மலாய்காரர்களின் வலிமையைக் காட்ட சிவப்புச் சட்டைப் பேரணி...

விடுவிக்கப்பட்டார் ஜமால்: ஊடகங்கள் மீது பாய்ச்சல்

கோலாலம்பூர்- பெட்டாலிங் சாலையில் மீண்டும் ஒரு சிவப்பு சட்டை பேரணி நடைபெறும் என எச்சரிக்கை விடுத்த காரணத்தால் தடுத்து வைக்கப்பட்ட சுங்கை பெசார் அம்னோ தலைவர் டத்தோ ஜமால் முகமட் யூனுஸ் நேற்று சனிக்கிழமை...

ஜமால் யூனுஸ் கைது!

கோலாலம்பூர் - பெட்டாலிங் ஸ்ட்ரீட்டில் நாளை கலவரம் ஏற்படுத்துவோம் என்று மிரட்டல் விடுத்த ஜமால் யூனுஸ் இரவு 9 மணியளவில் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

நாட்டையே அச்சுறுத்தும் தனிஒருவன்?

கோலாலம்பூர் - 'ஒட்டுமொத்த தேசமும் தனிஒருவனால் அச்சுறுத்தப்படுகின்றது' என்ற தலைப்பில் இன்று மலேசியாகினியில் இடம்பெற்றிருந்த 'உங்கள் கருத்து' பகுதி பலரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. யார் இந்த ஜமால்? திடீரென எப்படி இத்தனை துணிச்சலோடு...

பெட்டாலிங் சாலையில் மீண்டும் சிவப்புச் சட்டை பேரணியா? காவல்துறை கடும் எச்சரிக்கை!

கோலாலம்பூர்- பெட்டாலிங் சாலையில் வரும் சனிக்கிழமையன்று மீண்டும் சிவப்புச் சட்டை பேரணி நடத்தப்பட்டால், அதில் பங்கேற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது. பொது ஒழுங்கு மற்றும் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும்...

மலேசிய நடிகையை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றேனா? மறுக்கிறார் ஜமால் யூனுஸ்

கோலாலம்பூர்- தாம் போதை மருந்து உட்கொண்டதாகவும், மலேசிய நடிகை ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாகவும் எழுந்துள்ள புகாரை அம்னோ சுங்கை பெசார் தலைவர் டத்தோ ஜமால் யூனுஸ் (படம்) திட்டவட்டமாக மறுத்துள்ளார். அண்மையில்...