Home Tags ஜல்லிக்கட்டு

Tag: ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு அவசரச் சட்டம்- சட்ட அமைச்சர் கையெழுத்திட்டார்!

புதுடில்லி - தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கடந்த வியாழக்கிழமை புதுடில்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த பின்னர், சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசரச் சட்டத்தில், சில திருத்தங்களுடன் சட்ட அமைச்சர்...

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மாணவர் தற்கொலை முயற்சி!

கோவை - நேற்று வெள்ளிக்கிழமை கோவை வ.உ.சி மைதானத்தில் நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் மாணவர் ஒருவர் மரத்தில் ஏறி தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தார். அவர் என்ன செய்கிறார் என்பதை முதலில்...

“வாடிவாசல் ஜல்லிக்கட்டு நானே தொடக்கி வைப்பேன்” – பன்னீர் செல்வம் முழக்கம்

சென்னை - புதுடில்லியிலிருந்து சென்னை திரும்பியுள்ள தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், வாடிவாசல் ஜல்லிக்கட்டு நிச்சயம் நடக்கும், காளைகள் துள்ளிக் கொண்டு வெளியே வரும், நானே ஜல்லிக்கட்டைத் தொடக்கி வைப்பேன் என உறுதி...

ரஜினி, அஜித், சூர்யா என முன்னணி நடிகர்கள் போராட்டத்தில் குதித்தனர்!

சென்னை - ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கம் இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் போராட்டத்தை துவங்கியுள்ளது. இப்போராட்டத்தில் முதல் ஆளாக வந்து கலந்து கொண்டார் நடிகர் அஜித், அவரைத் தொடர்ந்து...

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு: மலேசியாவில் இந்தியத் தூதரகத்தை முற்றுகையிட்ட தமிழர்கள்!

கோலாலம்பூர் - தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மாநிலமெங்கிலும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல், கோலாலம்பூரில் அமைந்திருக்கும் இந்தியத் தூதரகத்தை, மலேசிய அரச சாரா இயக்கங்கள் முற்றுகையிட்டன. இதனால் அப்பகுதியில்...

ஜல்லிக்கட்டு வழக்கில் 1 வாரத்திற்கு தீர்ப்பு கிடையாது!

புதுடெல்லி – ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அவசரச் சட்டம் கொண்டு வருவது குறித்த அவசர சட்ட வரைவை தமிழக அரசு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், அவர் அதனைப் பரிசீலித்து, குடியரசுத் தலைவர்...

ஜல்லிக்கட்டு போராட்டம்: நடிகர் அஜித் இணைந்தார்!

சென்னை – தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கமும், இன்று வெள்ளிக்கிழமை காலை 8.00 மணி முதல் இணைந்தது. தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் நடிகர் சங்க கட்டிட வளாகத்தில்,...

ஜல்லிக்கட்டு விவகாரம்: அவசரச் சட்டம் கொண்டு வர தமிழக அரசு முடிவு!

சென்னை - ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அவசரச்சட்டம் கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். மேலும், இன்னும் ஓரிரு நாட்களில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஜல்லிக்கட்டு விவகாரம்: அவசர சட்டம் குறித்து வெள்ளிக்கிழமை முக்கிய முடிவு!

சென்னை - ஜல்லிக்கட்டு விவகாரத்தில், அவசர சட்டம் கொண்டு வருவது தொடர்பாக, புதுடெல்லியில் நேற்று வியாழக்கிழமை தமிழக ஆளுநர் வித்யாசாகருடன் ஆலோசனை நடத்திய தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அது குறித்து இன்று...

ஜல்லிக்கட்டு: போராட்டத்தில் ‘தல’ அஜித்குமார், ஏ.ஆர்.ரஹ்மான்!

சென்னை - இன்று வெள்ளிக்கிழமை ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தினரும் களமிறங்குகின்றனர். காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் நடிகர்...