Home Tags ஜல்லிக்கட்டு

Tag: ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு: 12 ஆண்டுகளுக்கு முன்னர் கமலஹாசன் எழுதிய கவிதை!

சென்னை - தற்போது பூதாகாரமாக வெடித்துள்ள ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, சில நாட்களுக்கு முன்பாக முதன் முதலாக, பட்டாசு கொளுத்திப் போட்டவர் கமலஹாசன். சென்னையில் நடைபெற்ற இந்தியா டுடே கருத்தரங்கத்தில், "காளைகளுக்கு காயம் ஏற்படுத்துவதால் ஜல்லிக்கட்டுக்குத்...

ஜல்லிக்கட்டு விவகாரம்: ஓபிஎஸ் – டிஜிபி ராஜேந்திரன் அவசர ஆலோசனை!

சென்னை - ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மாணவர்களின் போராட்டம் அதிகரித்து வருவதை அறிந்த தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், டிஜிபி ராஜேந்திரனுடன் இன்று புதன்கிழமை அவசர ஆலோசனை நடத்தினார். விரைவில் அது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகலாம்...

ஜல்லிக்கட்டுக்கு 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் மக்கள் ஆதரவு!

கோலாலம்பூர் - தமிழகத்தில் தற்போது உச்சத்தில் இருக்கும் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மாநிலம் முழுவதும் கடந்த 3-வது நாளாக போராட்டம்  நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, துபாய், உக்ரைன், பிலிப்பைன்ஸ்,...

தமிழ் உணர்வோடு போராடிய இளைஞர்களுக்கு தலை வணங்குகிறேன்: நடிகர் விஜய்

சென்னை - ஜல்லிக்கட்டிற்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்திய அத்தனை இளைஞர்களின் தமிழ் உணர்விற்குத் தலை வணங்குவதாக நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். இது குறித்து நேற்று பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட நட்பு ஊடகங்களில் விஜய்...

விஸ்வரூபம் எடுக்கும் ஜல்லிக்கட்டு விவகாரம்: தமிழ்நாடு முழுவதும் போராட்டம்!

சென்னை - ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகமெங்கும் முக்கிய மாவட்டங்களில் இளைஞர்களின் போராட்டம் வலுவடைந்து வருகின்றது. சென்னையில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மெரினா கடற்கரையில் சுமார் 5000 இளைஞர்கள் ஒன்று கூடி  செல்போன்களின் விளக்குகளை...

ஜல்லிக்கட்டு விவகாரம்: டுவிட்டரில் இருந்து விலகினார் திரிஷா!

சென்னை - ஜல்லிக்கட்டு விவகாரம் உச்சநிலையை எட்டியுள்ள நிலையில், பீட்டா அமைப்பில் இருந்த நடிகை திரிஷாவை, இணையவாசிகள் பலர் கடுமையாக வசை பாடி வந்தனர். இந்நிலையில், "நான் ஒரு தமிழச்சி. நான் பீட்டா அமைப்பை...

தடையை மீறி ஜல்லிக்கட்டா? – அலங்காநல்லூரில் போலீஸ் குவிப்பு!

அலங்காநல்லூர் - மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்படலாம் என்பதால், அப்பகுதி முழுவதும் காவல்துறை குவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்காததைக் கண்டித்து அலங்காநல்லூரில் வீடுகள் பலவற்றில் கருப்புக் கொடியும், வர்த்தகர்கள்...

தடைகளை மீறி ஜல்லிக்கட்டுகள் நடத்தப்பட்டன! காளைகள் பறிமுதல்!

மதுரை - உச்ச நீதிமன்ற உத்தரவுகளையும் மீறி தமிழ் நாட்டின் பல பகுதிகளில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று மதுரைக்கு அருகிலுள்ள பாலமேடு என்ற இடத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதைத்...

ஜல்லிக் கட்டுக்கு ஆதரவாக ஜி.வி.பிரகாஷ் தனிப் பாடல்

சென்னை - ஜல்லிக்கட்டு மீண்டும் தமிழகத்தில் நடைபெற வேண்டுமென வலுத்து வரும் போராட்டத்திற்கு ஆதரவாக பல சினிமாப் பிரபலங்கள் களத்தில் குதித்துள்ளனர். பிரபல சினிமா இசையமைப்பாளரும், தற்போது பல படங்களில் கதாநாயகனாக நடித்து வருபவருமான...

ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக தமிழகம், பெங்களூரில் போராட்டம்!

சென்னை - ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து தமிழகத்தில் சென்னை, திருச்சி, சேலம், நெல்லை, மதுரை, திண்டுக்கல், கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இளைஞர்கள் பலர் கடந்த இரண்டு நாட்களாகப் போராட்டம் நடத்தி...