Home Tags ஜி.கே.வாசன்

Tag: ஜி.கே.வாசன்

அதிமுக கூட்டணியில் இடமில்லை: தனிமைப்படுத்தப்பட்ட ஜி.கே.வாசன்!

சென்னை - தமிழகத்திலுள்ள 227 சட்டசபை தொகுதிகளில் அதிமுக போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு 7 தொகுதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள நிலையில், இக்கூட்டணியில் இணைய தவமிருந்த, தமிழ் மாநில காங்கிரஸ் நிலைமை கேள்விக்குறியாகிவிட்டது. அதிமுக...

தமாகா-வுக்கு 15 தொகுதிகளா? ஜெயலலிதாவை சந்திக்கின்றார் ஜி.கே.வாசன்!

சென்னை - அதிமுக கூட்டணியில் தமாகாவுக்கு 15 தொகுதிகள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம். இதனைத் தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதாவை தமாகா தலைவர் ஜிகே வாசன் சந்தித்து பேச உள்ளார். சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில்...

“கிடைத்தது தென்னந்தோப்பு சின்னம் – ஆனால் போகப் போவது எந்தப் பக்கம்” – ஜி.கே.வாசன்...

சென்னை - காங்கிரசிலிருந்து பிரிந்து சென்ற ஜி.கே.வாசன் தலைமையேற்றுள்ள, தமிழ் மாநில காங்கிரசுக்கு சட்டசபைத் தேர்தலில் 4 தென்னை மரங்கள் அடங்கிய தென்னந்தோப்பு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். ஆனால், இவரது கட்சிக்கு...

வைகோ – வாசன் ரகசிய சந்திப்பு: மக்கள் நலக்கூட்டணியில் தமாகா?

சென்னை - தமாகா தலைவர் ஜி.கே.வாசனும், மதிமுக பொதுச்செயலர் வைகோவும் சென்னையில் இரு தினங்களுக்கு முன் ரகசியமாக சந்தித்துப் பேசியுள்ளனர். இதையடுத்து வைகோ ஒருங்கிணைப்பாளராக உள்ள மக்கள் நலக்கூட்டணியில் தமாகாவும் இடம்பெறும் எனக்...

வைகோ-ஜி.கே.வாசன் சந்திப்பு! மக்கள் நலக் கூட்டணியில் இணைய அழைப்பு!

சென்னை - புத்தாண்டு பிறந்திருக்கும் இவ்வேளையில், தமிழக அரசியலும், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் தொடர்பில் சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. நேற்று, அதிமுக பொதுக் குழுவைக் கூட்டி, ஜெயலலிதா தீர்மானங்களை நிறைவேற்றி, சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராகும்...

வாசன் தலைமையில் மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) – படக் காட்சிகள்

திருச்சி, டிசம்பர் 3- அண்மையில் புதிய கட்சி தொடங்கியுள்ள அமரர் மூப்பனாரின் மகனும், தமிழக காங்கிரசின் முக்கிய தூண்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜி.கே.வாசன், தனது புதிய கட்சிக்கு தமிழ் மாநில காங்கிரஸ்...

தமாகா.விற்கு மீண்டும் அதே சைக்கிள் சின்னம்! திருச்சியில் ஜி.கே.வாசன் அறிவிப்பு!

திருச்சி, நவம்பர் 29 - ஜி.கே.வாசனின் கட்சிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் (த.மா.க) என்று பெயரிடப்பட்டுள்ளது. கட்சியின் சின்னமாக சைக்கிள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. திருச்சியில் பொன்மலையில் இன்று தனது புதிய கட்சி அறிவிப்பிற்கான...

ரஜினி ஆதரவு அளிக்க வேண்டும் புதுக்கட்சி தொடங்கும் வாசன் கோரிக்கை!

சென்னை, நவம்பர் 10 - தனது தலைமையில் மலர இருக்கும் புதிய கட்சிக்கு நடிகர் ரஜினி ஆதரவளிக்க வேண்டும் என ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார். மதுரையில் பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், சூப்பர் ஸ்டார் ரஜினி மிகவும்...

“போகாதீர்கள் என வாசனிடம் கெஞ்சி மன்றாடினேன்” : இளங்கோவன்

சென்னை, நவம்பர் 9 - காங்கிரசை விட்டு விலக வேண்டாம் என ஜி.கே.வாசனின் காலில் விழாத குறையாக கெஞ்சி, மன்றாடியதாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் (படம்) தெரிவித்துள்ளார். அடுத்து வரும்...

ஜி.கே. வாசனின் புதிய கட்சியின் பெயர் தமிழ் மாநில தேசிய காங்கிரஸ்! (த.மா.தே.கா)

சென்னை, நவம்பர் 7 - ஜி.கே. வாசனின் புதிய கட்சியின் பெயர் தமிழ் மாநில தேசிய காங்கிரஸ். இது குறித்த அறிவிப்பு கட்சி துவக்க விழாவில் வெளியிடப்படுகிறது. தமிழக காங்கிரஸ் தலைவராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்...