Home Tags ஜெயலலிதா மறைவு

Tag: ஜெயலலிதா மறைவு

பல்கேரியாவில் படப்பிடிப்பில் இருப்பதால் அஜித் வர இயலவில்லை!

சென்னை - ஜெயலலிதாவின் நல்லுடலுக்கு அஞ்சலி செலுத்த திரளான திரையுலக நட்சத்திரங்கள் பலர் திரண்டு வந்த அதே வேளையில், பல்கேரியா நாட்டில் தனது அடுத்த படத்திற்கான படப்பிடிப்பில் இருப்பதால், உடனடியாக வர இயலாத...

ஜெயலலிதா: “ஆண் சிங்கங்கள் நடமாடும் அரசியல் காட்டுக்குள் ஒற்றைப் பெண் சிங்கம்” டத்தோ சரவணன்...

கோலாலம்பூர் – இளைஞர் விளையாட்டுத் துறை துணை அமைச்சரான டத்தோ எம்.சரவணன் தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவு குறித்து இரங்கல் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். சரவணனின் இரங்கல் செய்தி “அவர் சிறந்த முதல்வரா, இல்லையா தெரியாது!...

மாற்று விமானத்தில் சென்னை வருகிறார் பிரணாப்!

சென்னை - ஜெயலலிதாவிற்கு இறுதி அஞ்சலி செலுத்த இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வந்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் மீண்டும் டெல்லி திரும்பியது. இந்நிலையில், மாற்று விமானத்தில் பிரணாப் முகர்ஜி மீண்டும்...

பிரதமர் மோடி ஜெயலலிதாவுக்கு நேரில் அஞ்சலி!

  சென்னை - தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பின்னர் சென்னை விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் ராஜாஜி மண்டபம் வந்தடைந்தார். அங்கு ஜெயலலிதாவுக்கு தனது இறுதி மரியாதையைச்...

அஞ்சலி செலுத்த வந்த பிரணாப் முகர்ஜியின் விமானத்தில் கோளாறு!

சென்னை - மறைந்த மக்கள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்துவதற்காக தனி விமானத்தில் வந்த இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் விமானத்தில் நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் அவரது விமானம் மீண்டும்...

ஜெயலலிதாவிற்கு ரஜினி குடும்பத்தோடு இறுதி அஞ்சலி!

சென்னை - நடிகர் ரஜினி காந்த் தனது மனைவி, மகள்கள் மற்றும் மருமகன் நடிகர் தனுஷ் ஆகியோரோடு ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ள மறைந்த மக்கள் முதல்வர் ஜெயலலிதாவின் நல்லுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். ஜெயலலிதாவின்...

எம்ஜிஆர் சமாதி அருகே தயாராகும் அம்மா சமாதி!

சென்னை - மறைந்த மக்கள் முதல்வர் ஜெயலலிதாவின் நல்லுடல் இன்று செவ்வாய்க்கிழமை மாலை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. அதற்குத் தேவையான ஏற்பாடுகள் தற்போது அங்கு...

‘நல்லுள்ளம் கொண்ட வீரப் பெண்மணி’ – டாக்டர் சுப்ரா இரங்கல்!

கோலாலம்பூர் - மறைந்த மக்கள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு, மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் இரங்கல் தெரிவித்துள்ளார். தனது இரங்கல் அறிக்கையில் டாக்டர் சுப்ரா கூறியிருப்பதாவது:- "தனது வாழ்நாளில் கலைத்துறை...

ஜெயலலிதாவிற்கு ஸ்டாலின் இறுதி அஞ்சலி!

சென்னை - மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு, திமுக பொருளாளரும், எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இறுதி அஞ்சலி செலுத்தினார்.  

‘உயிரோடிருந்த போது புகழ்மொழியைச் சொல்ல முடியவில்லை’ – வைரமுத்து இரங்கல்!

சென்னை – தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- “ஜெயலலிதா என்ற கலையோடு கூடிய அரசியல் சரித்திரம் மரணத்தின் முற்றுப்புள்ளியோடு முடிந்திருக்கிறது. ஆணாதிக்கமிக்க அரசியலில்...