Home Tags ஜெயலலிதா மறைவு

Tag: ஜெயலலிதா மறைவு

ஜெயலலிதா: மலேசிய அன்பர்களின் இரங்கல் செய்திகள் – அனுதாபங்கள்!

கோலாலம்பூர் - தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு குறித்து மலேசியாவிலிருந்தும் அவரது அபிமானிகளும், ஆதரவாளர்களும் தொடர்ந்து தங்களின் உணர்வுகளைப் பகிர்ந்து வருகின்றார்கள். அவற்றில் சில பகிர்வுகளை இங்கே தொகுத்துத் தருகின்றோம். மஇகா தேசியத் தலைவர் டாக்டர்...

ஜெயலலிதாவுக்கு பிரதமர் – அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி (படக் காட்சிகள்)

சென்னை - மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று திங்கட்கிழமை நேரில் வந்து இரங்கல்  தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரமுகர்கள் தொடர்பான படக் காட்சிகள்:- நரேந்திர மோடி, வெங்கையா நாயுடு, தமிழிசை...

ஜெயலலிதா நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அஜித் அஞ்சலி!

சென்னை - பல்கேரியாவில் படப்பிடிப்பில் இருந்ததால், மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள இயலாத நிலையில் இருந்த நடிகர் அஜித், இன்று புதன்கிழமை அதிகாலை சென்னை விமான...

ஜெயலலிதா மறைவுக்கு கலைஞர் கருணாநிதி இரங்கல்!

சென்னை - யாரும் எதிர்பார்க்காத அந்த அதிசயம் நிகழ்ந்திருக்கின்றது. ஆம்! திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியின் முகநூல் பக்கத்தில் இடம் பெற்றிருந்தது ஜெயலலிதாவின் புகைப்படம்! பலரது உள்ளங்களில் ஏதோ ஒரு காரணத்தால் இடம் பிடித்துவிட்ட...

சந்தனப் பேழையில் வைக்கப்பட்ட ஜெயலலிதா நல்லுடல் மண்கொண்டு மூடப்பட்டது

சென்னை - தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நல்லுடல் தங்கக் கண்ணாடிப் பேழையில் வைக்கப்பட்டு,  ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு, இன்று மாலை இந்திய நேரப்படி மாலை 6.00 மணிக்கு எம்ஜிஆர் நினைவிடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது...

ஜெயலலிதா மறைவு: நேரில் வராமல் டுவிட்டரில் மட்டும் கமல் இரங்கல்!

சென்னை - மறைந்த முதல்வர் செல்வி.ஜெயலலிதாவிற்கு கட்சி பேதமின்றி ஒட்டுமொத்த அரசியல் தலைவர்களும், திரையுலகத்தினரும், பொதுமக்களும் இன்று செவ்வாய்க்கிழமை கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். தமிழகத்தின் உச்ச நட்சத்திரமான ரஜினி காந்த், ஜெயலலிதாவின் மறைவை அறிந்த...

சிங்கப்பூர் அமைச்சர் ஜெயலலிதாவிற்கு இறுதி அஞ்சலி!

சென்னை - மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு சிங்கப்பூர் மக்கள் சார்பில் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார். இந்தியா சிறந்த மகளையும், சிங்கப்பூர் ஒரு நல்ல...

எம்ஜிஆர் நினைவிடத்தில் ஜெயலலிதாவின் நல்லடக்கச் சடங்குகள்!

சென்னை - இலட்சக்கணக்கான மக்கள் உடன் வர, ராஜாஜி மண்டபத்தில் இருந்து ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நல்லுடல், மலேசிய நேரப்படி இரவு 8.00 மணியளவில் எம்ஜிஆர் நினைவிடத்தை வந்தடைந்தது. கண்ணாடிப்...

தங்கப் பேழையில் தமிழ் நாட்டுத் தங்க மகள் ஊர்வலம் தொடங்கியது

சென்னை - (மலேசிய நேரம் 7.00 மணி நிலவரம்)  ராஜாஜி மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நல்லுடலுக்கு பிரமுகர்கள் அனைவரும் அஞ்சலி செலுத்திய பின்னர் அவரது நல்லுடல் இராணுவ வாகனத்தில் ஊர்வலமாக...

ஜெயலலிதாவிற்கு பிரணாப் முகர்ஜி, ராகுல் காந்தி அஞ்சலி!

சென்னை - ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ள மக்கள் முதல்வர் ஜெயலலிதாவின் நல்லுடலுக்கு, இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும், காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.