Home Tags ஜோகூர் சட்டமன்றம்

Tag: ஜோகூர் சட்டமன்றம்

ஜோகூர் : தேசிய முன்னணி 36 – பக்காத்தான் ஹாரப்பான் 7 – பெரிக்காத்தான்...

ஜோகூர் பாரு : ஜோகூர் தேர்தலில் இதுவரையில் 36 தொகுதிகளைக் கைப்பற்றி தேசிய முன்னணி அபார வெற்றி பெற்றிருக்கிறது. மொத்தமுள்ள 56 தொகுதிகளில் மாநில அரசாங்கத்தை அமைக்க 29 தொகுதிகள் மட்டுமே தேவைப்படும்.  36...

ஜோகூர் : யோங் பெங் தொகுதியில் வெற்றி பெற்றதாக மசீச அறிவிப்பு

ஜோகூர் பாரு : ஜோகூர் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. யோங் பெங் தொகுதியில் தாங்கள் வெற்றி பெற்றிருப்பதாக மசீச அறிவித்திருக்கிறது. ஆயர் ஈத்தாம் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் இரண்டு தொகுதிகளில்...

ஜோகூர் : 31-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தேசிய முன்னணி முன்னிலை

ஜோகூர் பாரு : பரவலாக எதிர்பார்க்கப்பட்டதுபோல் ஜோகூர் தேர்தலில் 31-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தேசிய முன்னணி முன்னிலை வகிக்கிறது. இதைத் தொடர்ந்து தெளிவான பெரும்பான்மையுடன் தேசிய முன்னணியே மீண்டும் ஜோகூர் மாநிலத்தைக் கைப்பற்றி...

ஜோகூர் : வாக்களிப்பு தொடங்கியது – தேசிய முன்னணி 35 தொகுதிகளைக் கைப்பற்றும் என...

ஜோகூர் பாரு : நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஜோகூர் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று சனிக்கிழமை காலை 8.00 மணிக்குத் தொடங்கியது. மாலை 6.00 மணி வரை வாக்களிப்பு மையங்கள்...

ஜோகூர்: நட்சத்திரப் போராட்டத் தொகுதிகள் # 7 : மூடா – பிகேஆர்...

(லார்க்கின் தொகுதி ஜோகூர் சட்டமன்றத் தேர்தலில் நட்சத்திரப் போராட்டத் தொகுதிகளில் ஒன்றாக உருவெடுத்திருக்கிறது. ஏன்? அதற்கான பின்னணிக் காரணங்கள் என்ன என்பது குறித்து விவரிக்கிறார் இரா.முத்தரசன்) பிகேஆர்-மூடா இரண்டு கட்சிகளும் ஜோகூர் தேர்தலில்...

ஜோகூர் நட்சத்திரப் போராட்டத் தொகுதிகள் # 4 : மாஸ்லீ மாலிக் போட்டியிடும் லாயாங்-லாயாங்

(ஜோகூர் சட்டமன்றத் தேர்தலில் நட்சத்திரப் போராட்டத் தொகுதிகளில் ஒன்றாக கவனிக்கப்படுகிறது லாயாங்-லாயாங்.  முன்னாள் கல்வி அமைச்சர் மாஸ்லீ மாலிக் பிகேஆர்-பக்காத்தான் கூட்டணி சார்பில் இங்கு போட்டியிடுகிறார். லாயாங்-லாயாங் தொகுதி உள்ளடங்கியிருக்கும் சிம்பாங் ரெங்கம்...

ஜோகூர் நட்சத்திரப் போராட்டத் தொகுதிகள் # 3 : சாலாஹூடின் போட்டியிடும் சிம்பாங் ஜெராம்

(ஜோகூர் சட்டமன்றத் தேர்தலில் நட்சத்திரப் போராட்டத் தொகுதியாக மாறியிருக்கிறது சிம்பாங் ஜெராம். அமானா கட்சியின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ  சாலாஹூடின் அயோப் 2018 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற தொகுதி. மீண்டும் அவர்...

ஜோகூர் நட்சத்திரப் போராட்டத் தொகுதிகள் # 2 : மந்திரி பெசார் ஹாஸ்னி முகமட்...

(ஜோகூர் சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 56 சட்டமன்றங்களில் சில தொகுதிகள் நட்சத்திரப் போராட்டத் தொகுதிகளாக மாறியிருக்கின்றன. அரசியல் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றன. அந்தத் தொகுதிகளின் வரிசையில் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ ஹாஸ்னி...

ஜோகூர் : நட்சத்திரப் போராட்டத் தொகுதிகள் # 1 : பெர்லிங், மீண்டும் ஜசெக...

(ஜோகூர் சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 56 சட்டமன்றங்களில் சில தொகுதிகள் நட்சத்திரப் போராட்டத் தொகுதிகளாக மாறியிருக்கின்றன. அரசியல் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றன. அந்தத் தொகுதிகளின் வரிசையில் ஜசெகவின் ஜோகூர் மாநிலத் தலைவர் லியூ...

ஜோகூர் : புத்ரி வங்சா தொகுதியில் மூடா போட்டி

ஜோகூர் பாரு : ஜோகூர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட பக்காத்தான் ஹாரப்பானுடன் கூட்டணி அமைத்திருக்கும் மூடா கட்சிக்கு மொத்தமுள்ள 56 சட்டமன்றத் தொகுதிகளில் 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. புத்ரி வங்சா சட்டமன்றத் தொகுதி மூடாவுக்கு...