Home Tags ஜோகூர் சுல்தான்

Tag: ஜோகூர் சுல்தான்

ஜோகூர் விவகாரத்தில் அதிருப்தி, பதவி விலகுவதாகக் கூறிய மகாதீர்!

கோலாலம்பூர்: ஜோகூர் மாநில ஆட்சிக்குழுவில் ஏற்பட்ட மாற்றத்தினால் பிரதமர் மகாதீர் முகமட் கோபமடைந்து பதவியை விட்டு விலகப்போவதாக கூறியது குறித்து நம்பதக்க வட்டாரம் குறிப்பிட்டுள்ளது. ஜோகூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் விவகாரத்தில், தற்போதைய மந்திரி...

ஒஸ்மான் சபியான் சுல்தான் ஜோகூரைச் சந்தித்தார்!

ஜோகூர் பாரு: முன்னாள் ஜோகூர் மந்திரி பெசார் ஒஸ்மான் சபியான், அவரது பதவி விலகல் குறித்த விவகாரமாக இன்று சனிக்கிழமை காலை சுல்தான் ஜோகூரைச் சந்தித்தார். கடந்த செவ்வாயன்று, பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்,...

ஜோகூர் மந்திரி பெசார் பதவியிலிருந்து ஒஸ்மான் சபியான் விலகல்!

ஜோகூர் பாரு: ஜோகூர் மாநில மந்திரி பெசார் ஒஸ்மான் சபியான் நேற்று திங்கிட்கிழமை பதவி விலகி விட்டதாக பிரதமர் மகாதீர் முகமட் தெரிவித்தார். நேற்று, 30 நிமிட சந்திப்பில் என்ன விசயங்கள் பேசப்பட்ட...

குறைந்த விலை பல்பொருள் அங்காடி மையத்தை திறக்க ஜோகூர் சுல்தான் முடிவு!

ஜோகூர் பாரு: கூடிய விரைவில் ஜோகூரில் உள்ள பெரிய விற்பனை மையம் ஒன்றோடு இணைந்து குறைந்த விலையில் பொருட்களை விற்கும் பல்பொருள் அங்காடி மையத்தை அமைக்க உத்தேசித்துள்ளதாக சுல்தான் இப்ராகிம் தனது முகநூல்...

ஜோகூர் சுல்தான்: அரச பிறந்தநாள் விருந்துபசரிப்புகள் இரத்து!

ஜோகூர் பாரு: ஜோகூர் சுல்தானின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் அடுத்த வாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரச விருந்துபசரிப்பை, சுல்தான் இப்ராகிம் இரத்து செய்துள்ளதாக அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். பாசிர் கூடாங் மக்கள்...

ஜோகூர் சுல்தானின் தாயார் காலமானார்!

ஜோகூர் பாரு: ஜோகூர் சுல்தானின் தாயார், தெங்கு புவான் சானாரியா அல்மார்ஹும் தெங்கு அகமட் இன்று திங்கட்கிழமை காலமானார். அவருக்கு வயது 78. சுல்தான் இப்ராகிமின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில், அவரது தாயாரின் மரணம்...

“தெங்கு லக்சாமானா ஜோகூர்” புற்றுநோய் அறக்கட்டளைக்கு 5,000 ரிங்கிட் நன்கொடை!

ஜோகூர் பாரு: ஜோகூர் மக்களிடையே ஒற்றுமையையும், அமைதியையும் எப்போதும்வலியுறுத்தி வரும் ஜோகூர் சுல்தான், கடந்த ஜனவரி 21-ஆம் தேதி (திங்கட்கிழமை) தைப்பூசத் திருநாளை ஒட்டி ஜோகூர் பாரு அருள்மிகு தண்டாயுதபாணி கோயிலுக்கு வருகை...

நாட்டின் நலனுக்காக இரு தரப்பும் இணைந்து செயல்படுவோம்!- துங்கு இஸ்மாயில்

ஜோகூர் பாரு: நேற்று முன் தினம் (வியாழக்கிழமை) பிரதமர் மகாதீர் முகமட், சுல்தான் இப்ராகிமை மரியாதை நிமித்தமாக, ஜோகூர் அரண்மனையில் சந்தித்ததற்கு, துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம் நன்றி தெரிவித்துக் கொண்டார். தனது,...

சுல்தான் இப்ராகிம், மகாதீர் இருவருக்கிடையில் இனி ஒளிவு மறைவு கிடையாது!

ஜோகூர் பாரு: பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட், நேற்று (வியாழக்கிழமை) மரியாதை நிமித்தமாக ஜோகூர் சுல்தானைச் சந்தித்தார். 90 நிமிடங்களுக்கு நீடித்த அச்சந்திப்பில், பல்வேறு விவகாரங்கள் பேசப்பட்டதாகவும், ஆயினும் அவற்றை குறித்துத்...

“புரோட்டோன் 1” காரில் சுல்தான் இப்ராகிமும், பிரதமரும் பயணம்!

ஜோகூர் பாரு: பிரதமர் மகாதீர் முகமட் மரியாதை நிமித்தமாக, இன்று சுல்தான் இப்ராகிமை அரண்மனையில் சந்தித்தார். இதற்கு முன்னர், இருவரும் நாட்டின் மாமன்னர் விவகாரம் குறித்துப் பேச உள்ளதாக வதந்திகள் எழுந்தன. ஆயினும்,...