Home Tags ஜோ பைடன்

Tag: ஜோ பைடன்

சீனா இன்னும் ஜோ பைடனை வாழ்த்தவில்லை!

பெய்ஜிங்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடனை வாழ்த்த சீனா இன்று மறுத்துவிட்டது. வாக்களிப்பின் முடிவு இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்று அது கூறியது. தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் இன்னும் தோல்வியை ஒப்புக்...

“உலகத்திற்கே ஒளிகாட்டும் நாடாக மாறுவோம்” – ஜோ பைடன் வெற்றி உரை

வில்மிங்டன் (டிலாவேர் மாநிலம்) : அமெரிக்காவின் 46-வது அதிபராக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கும் ஜோ பைடன், அதைத் தொடர்ந்து தனது முதல் வெற்றி உரையை தனது பூர்வீக நகரான வில்மிங்டனில் இருந்து, துணையதிபர் வேட்பாளர்...

ஜோ பைடன் : 295 வாக்குகள் வரை பெறுவார்

வாஷிங்டன் : அமெரிக்காவின் 46-வது அதிபராக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறார் ஜோ பைடன். நவம்பர் 3-ஆம் தேதி வாக்களிப்பு நடந்து முடிந்த பின்னர் வாக்கு எண்ணிக்கையில் 253 தேர்தல் வாக்கு தொகுப்புகளைப் பெற்றார் பைடன். டொனால்ட்...

ஜோ பைடன் அமெரிக்காவின் 46-வது அதிபர் – அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் 3-ஆம் தேதி நடைபெற்று முடிந்து 4 நாட்கள் இழுபறி நிலையில் இருந்து வந்த வாக்கு எண்ணிக்கை ஒருவழியாக முடிவடைந்து ஜோ பைடன் வெற்றி பெற்றதாக...

ஜோ பைடன் வெற்றி: விரைவில் அறிவிப்பு வெளியாகலாம்!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குகள் எண்ணிக்கை தொடங்கப்பட்ட மூன்று நாட்களுக்குப் பிறகு, (அமெரிக்க நேரப்படி) நவம்பர் 6 (வெள்ளிக்கிழமை காலை)  டெசிஷன் டெஸ்ட்க் (Decision Desk) தலைமையகம் முன்னாள் துணை அதிபர்...

அமெரிக்கா : 253 – 213 எண்ணிக்கையில் நிலைகுத்தி நிற்கும் வாக்கு எண்ணிக்கை

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலுக்காக வாக்குகள் தொடர்ந்து இரவு பகலாக எண்ணப்பட்டு வந்தாலும், கடந்த மூன்று நாட்களாக 253 - 213 என்ற எண்ணிக்கையிலேயே இறுதி முடிவுகள் நிலைகுத்தி நிற்கின்றன. இன்று வெள்ளிக்கிழமை (நவம்பர்...

ஜோ பைடென் வெல்வாரென நம்பிக்கை- டிரம்ப் நீதிமன்றத்திற்குச் செல்கிறார்!

வாஷிங்டன்: அதிபர் டொனால்டு டிரம்பை தோற்கடித்து அமெரிக்க தேர்தலில் வெற்றி தனக்கு சாதகமாக இருக்கும் என்று ஜனநாயக வேட்பாளர் ஜோ பைடென் கணித்துள்ளார். மிச்சிகன் மற்றும் விஸ்கான்சினில் குறிப்பிடத்தக்க வெற்றிகளுக்குப் பிறகு இந்த...

ஜோ பைடன் 253 வாக்குகளுடன் முன்னணி – டிரம்ப் 213

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் கட்டம் கட்டமாக வெளியாகிக் கொண்டிருக்கும் பரபரப்பான சூழ்நிலையில் இன்று வியாழக்கிழமை (நவம்பர் 5) மலேசிய நேரம் காலை 8.30 மணி நிலவரப்படி தொடர்ந்து ஜோ பைடன்...

பெரிய வெற்றியை அறிவிக்க இருப்பதாக டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் புதன்கிழமை அதிகாலை தான் தேர்தலில் வெற்றி பெற்றதாக, விரைவில் ஓர் அறிக்கையை வெளியிடுவார் என்று கூறினார். "நான் இன்றிரவு ஓர் அறிக்கையை வெளியிடுவேன். ஒரு பெரிய வெற்றி!"...

பைடன் 220, டிரம்ப் 213- கடும் போட்டி நிலவுகிறது

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடென் வெள்ளை மாளிகைக்கான போட்டியில் களம் இறங்கிய நிலையில், வாக்கெடுப்புகள் படிப்படியாக அமெரிக்கா முழுவதும் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்து, உலக...