Home Tags டத்தோ முக்ரிஸ் மகாதீர்

Tag: டத்தோ முக்ரிஸ் மகாதீர்

“நான் பிரதமர் பதவியை நினைத்துப்பார்த்ததே இல்லை, வேண்டுமென்றே குழப்புகிறார்கள்!”- முக்ரிஸ்

முக்ரிஸ் மகாதீர் தாம் எட்டாவது பிரதமராக பதவியேற்பது குறித்து, ஒருபோதும் நினைத்ததில்லை என்று செய்தியாளர்களிடம் கூறினார்.

பெர்சாத்து கட்சியின் மூன்று முக்கிய பதவிகளுக்கு போட்டியில்லை!- முக்ரிஸ்

கோலாலம்பூர்: இவ்வாண்டு நடக்க இருக்கும் கட்சித் தேர்தலில் மூன்று உயர்மட்ட பதவிகளுக்கு போட்டிகள் இருக்காது என்று ஒன்றுபட அடிமட்ட உறுப்பினர்கள் விரும்புவதாக பெர்சாத்து கட்சித் துணைத் தலைவர் முக்ரிஸ் மகாதீர் கூறினார். பெர்சாத்துவின் தற்போதைய...

முக்ரிஸ் மகாதீர் ஜோகூர் சுல்தானிடம் மன்னிப்புக் கோரினார்!

அலோர் ஸ்டார்: ஜோகூர் சுல்தானிடம் கை குலுக்காமல் வணங்கி மட்டும் சென்ற கெடா மந்திரி பெசார் முக்ரிஸ் மகாதீரின் நடவடிக்கையை பெரும்பாலான மக்கள் சமூகப்பக்கங்களில் சாடி வந்த நிலையில், தமது அச்செயலுக்கு சுல்தானிடம்...

முக்ரிஸ் மகாதீர்: ஜோகூர் சுல்தானிடம் கை கொடுக்காமல் சென்றது ஏன்?- மக்கள் சாடல்

கோலாலம்பூர்: ஜோகூர் சுல்தானிடம் கை குலுக்காமல் வணங்கி மட்டும் சென்ற கெடா மந்திரி பெசார் முக்ரிஸ் மகாதீரின் நடவடிக்கையை பெரும்பாலான மக்கள் சமூகப்பக்கங்களில் சாடி வருகின்றனர். 14 வினாடிகளைக் கொண்ட ஒரு காணொளியை துங்கு...

கெடா: நெகிழிப் பொருட்களின் பயன்பாட்டைக் குறைக்க புதிய அணுகுமுறை!

அலோர் ஸ்டார்: கெடா மாநிலத்தை பசுமைமிக்க மாநிலமாக உருவாக்குவதற்காக, அம்மாநிலத்தில் நெகிழி பொருட்களைப் பயன்படுத்தும் வழக்கத்தை குறைப்பதற்கு இன்று திங்கட்கிழமை முதல் ஒரு சில நெகிழிப் பொருட்களை பயன்படுத்தாமலிருக்க கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது. எப்போதும் போல,...

“வாக்குறுதிப்படி அன்வாரிடம் பிரதமர் பதவியை ஒப்படைப்பேன்” – மகாதீர்

புத்ரா ஜெயா - ஏற்கனவே வாக்குறுதி தந்தபடி பிகேஆர் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமிடம் பிரதமர் பதவியை ஒப்படைப்பேன் என துன் மகாதீர் இன்று மீண்டும் மறுஉறுதிப்படுத்தினார். "பலருக்கு பலவிதமான கருத்துகள் இருக்கலாம்....

கெடா ஆட்சிக் குழு பொறுப்புகளில் மாற்றம்

அலோர்ஸ்டார் - கெடா மாநில மந்திரி பெசார் முக்ரிஸ் மகாதீர் தனது ஆட்சிக் குழு உறுப்பினர்களிடையே சில பொறுப்பு மாற்றங்களைச் செய்துள்ளார். அந்த மாற்றங்களுக்குப் பின்னர் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டிருக்கும் ஆட்சிக் குழு உறுப்பினர்களின் பொறுப்புகள்...

முக்ரிஸ் மகாதீர் கெடா மந்திரி பெசாராக பதவியேற்றார்

அலோர்ஸ்டார் - கெடா மாநிலத்தின் புதிய மந்திரி பெசாராக பெர்சாத்து கட்சியின் தலைவர்களில் ஒருவரும் துன் மகாதீரின் மகனுமான முக்ரிஸ் மகாதீர் இன்று வெள்ளிக்கிழமை மாநில மந்திரி பெசாராக கெடா சுல்தான் சாலேஹூடின்...

ஜெர்லுன் நாடாளுமன்றம், ஜித்ரா சட்டமன்றம் இரண்டிலுமே போட்டியிடுகிறார் முக்ரிஸ்!

லங்காவி - 14-வது பொதுத்தேர்தலில், ஜெர்லுன் நாடாளுமன்றம், ஜித்ரா சட்டமன்றம் என இரண்டிலுமே முக்ரிஸ் மகாதீர் போட்டியிடுவார் என பக்காத்தான் ஹராப்பான் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமது நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு...

“பிரதமராகும் தகுதி எனக்கு இப்போது இல்லை” – மனம் திறக்கும் முக்ரிஸ்!

கோலாலம்பூர் – கடந்த 1999-ம் ஆண்டுப் பொதுத்தேர்தலில், அம்னோ தன்னை நாடாளுமன்றத் தொகுதி ஒன்றில் வேட்பாளராகக் களமிறக்க முடிவு செய்த போது, அப்போது பிரதமராக இருந்த தனது தந்தை துன் டாக்டர் மகாதீர்...