Home Tags டத்தோ முக்ரிஸ் மகாதீர்

Tag: டத்தோ முக்ரிஸ் மகாதீர்

முக்ரிஸ் பதவி நீக்கத்தை கெடா அரண்மனை விரும்பவில்லையா?

கோலாலம்பூர் - தற்போதைக்கு கெடா மந்திரி பெசார் பதவியை முக்ரிஸ் மகாதீர் தொடர்வார் என்றும், ஆனால் அவரது பதவி நீக்கம் தவிர்க்க இயலாதது என்றும் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார். அதேவேளையில்,...

“உயர் பதவியை ஏற்கப் போவதில்லை; மந்திரி பெசாராகவே தொடர்வேன்” – முக்ரிஸ் திட்டவட்டம்!

கோலாலம்பூர் - கூட்டரசில் அமைச்சர் பதவி வழங்கினாலும் அதை ஏற்கப் போவதில்லை என்றும், மக்கள் ஆதரவு இருப்பதால் தொடர்ந்து கெடா மந்திரி பெசாராகவே இருக்கப் போவதாகவும் டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதீர் தெரிவித்துள்ளார். நேற்று இரவு...

ஞாயிற்றுக்கிழமை கெடாவின் புதிய மந்திரி பெசார் பதவி ஏற்பா?

கோலாலம்பூர் - வரும் ஞாயிற்றுக்கிழமை கெடா மாநிலத்தின் புதிய மந்திரி பெசார் பதவி ஏற்பார் என ஆரூடங்கள் கூறப்பட்டு வருகின்றன. நடப்பு மந்திரி பெசாரான முக்ரிஸ் மகாதீர், இன்றோடு அப்பதவியில் இருந்து விலகுவார் என்றும்...

முக்ரிஸ் விவகாரம்: அரசியல் அல்லது சட்ட ரீதியில் தீர்வு காண்பதாக நஜிப் உறுதி!

கோலாலம்பூர் - கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதீருக்கு எதிராக அம்மாநில அம்னோ தலைவர்கள் போர்கொடி தூக்கியுள்ள விவகாரத்தில் தலையிட்டு தீர்வு காண முயற்சி செய்து வரும் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்...

முக்ரிஸ் விவகாரம்: கெடா அம்னோ தலைவர்களுடன் நஜிப் சந்திப்பு!

கோலாலம்பூர் - கெடா மந்திரி பெசார் முக்ரிஸ் மகாதீருக்கு எதிராக அம்மாநில அம்னோ தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதையடுத்து, பிரதமரும், அம்னோ தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இன்று  அம்மாநில உறுப்பினர்களுடன்...

அரசியல் பார்வை: முக்ரிஸ் நீக்கம்! – பொதுத் தேர்தலுக்கு நஜிப் விடுக்கும் அறிகுறியா?

கோலாலம்பூர் – முன்னாள் பிரதமர் துன் மகாதீரின் மகனும், கெடா மந்திரி பெசாருமான டத்தோ முக்ரிஸ் மகாதீரை நீக்க வேண்டுமென கெடா அம்னோ போர்க்கொடி தூக்கியிருப்பதற்குப் பின்னணியில் இருப்பவர் அம்னோ தலைவரும் பிரதமருமான...

‘நம்பிக்கையில்லா வாக்குகளை வைத்தே முக்ரிசை வெளியேற்ற முடியும்’ – வல்லுநர்கள் கருத்து

கோலாலம்பூர் - மாநில சட்டமன்றத்தில் பெரும்பான்மையான நம்பிக்கையில்லா வாக்குகளைப் பெறுதல் அல்லது அரசப் பேராளர்கள் மன்றத்தின் அதிகாரம் (power vested in the Regency Council) போன்றவற்றால் மட்டுமே கெடா மந்திரி பெசார்...

“என்னுடைய தலைமைத்துவம் வேண்டுமா? என்பதை மக்களே தீர்மானிக்கட்டும்” – முக்ரிஸ்

கோலாலம்பூர் - கெடா மந்திரி பெசாராக யார் பதவி வகிக்க வேண்டும்? என்பதை மக்களே தீர்மானிக்கட்டும் என அம்மாநிலத்தின் நடப்பு மந்திரி பெசாரான டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதீர் தெரிவித்துள்ளார். மாநிலத்தின் தலைவரான தன்னுடைய செயல்பாடுகளையும்,...

“முக்ரிசை கெடா மக்கள் விரும்புகின்றனர் – பதவி விலக வேண்டியது நஜிப்தான்” – அனினா...

அலோர்ஸ்டார் – கெடா மந்திரி பெசார் முக்ரிஸ் மகாதீர் தலைமைத்துவம் மீது நம்பிக்கையில்லை என அம்மாநில அம்னோ துணைத் தலைவரும் மற்ற தலைவர்களும் அறிவித்திருப்பதைத் தொடர்ந்து, லங்காவி அம்னோவின் முன்னாள் உறுப்பினரும், நஜிப்பின்...

முக்ரிஸ் மகாதீரின் தலைமைத்துவம் வேண்டாம் – கெடா அம்னோ முடிவு!

அலோர் செடார் - கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதீரின் தலைமைத்துவத்தின் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும், அவர் பதவி விலக வேண்டும் என்றும் கெடா அம்னோ தலைவர்கள் தெரிவித்துள்ளனர். அம்மாநிலத்தின்...